Grill Chicken by Gana Vinoth song Lyrics and video
Artist: | Gana Vinoth |
---|---|
Album: | Single |
Music: | Ramesh Thamilmani |
Lyricist: | Gana Vinoth |
Label: | Sony Music South |
Genre: | |
Release: | 2023-08-09 |
Lyrics (English)
GRILL CHICKEN SONG LYRICS IN TAMIL: 'கிரில் சிக்கன்' The song is sung by Gana Vinoth from the soundtrack album for the Tamil film LGM - Let's Get Married , directed by Ramesh Tamilmani, starring Harish Kalyan, Ivana, Nadiya, Deepa Kumar and Yogi Babu. "GRILL CHICKEN" is composed by Ramesh Thamilmani , with lyrics written by Gana Vinoth . Kaalu onja kaakkaa pola nondura Vavaala pola thalakeezha thongura Pottiyila paamba pol neliyura Mandhiricha kozhi pola melagera parakura Wrong-u route pottu mattikina Top-pu keenja auto pola suthinukeera Vaai udhar vuttu Kaadhu goiyyu doiynu Jivvunu dhaan keedhu Miracle matter-a Face mela pesura Shutter-a saathura Reels-ah ottura Ottinu onnaachu Pichinu rendaachu Summaave kalaichu Naachi neechi Kochinu pochu Ennnai chatti kaduga pola Porichu nikkeera Grill-u chicken pola yemma Verachinikkeera Varthu vecha meena pola Morappa irukeera Vaththa kolambu pola yen ma Neeyum kodhikeera Kaaram jaram sapta pola Verthu oothum moonji mela Kannu rendum sevandha pola Naakka neetura Siliki kuliki simbili unda Kathi kathi keenjidhu thondai Namthu pona perchaniku Nadakudhu sanda Aiyaiyo ennachi Kelunga annachi Manasellam punnachi Feeling funnachi Sokkama thoongura Dream-ula thedura Nikkama odura Sound illama jora kathura காலு ஒஞ்ச காக்கா போல நொண்டுற வவ்வால போல தலைகீழ தொங்குற பொட்டியில் பாம்பா போல் நெழியுர மந்திரிச் கோழி போல மேலகேர பறக்குற ராங்கு ரூட் போட்டு மாட்டிகின டாப்-பு கீஞ்ச ஆட்டோ போல சுத்தினுகீற வாய் உதார் வுட்டு காது கொய்யுனு டொய்யுனு ஜிவ்வுனு தான் கீது மிராக்கிள் மேட்டரா ஃப்பேஸ் மேல பேசுறா ஷட்டர்-அ சாத்துறா ரீல்ஸ்-அ ஓட்டுறா ஒட்டினு ஒன்னாச்சு பிச்சினு ரெண்டாச்சு சும்மாவே கலாச்சு நாச்சி நீச்சி கோச்சினு போச்சு எண்ணை சட்டி கடுக போல பொரிச்சு நிக்கிற கிரில்-யு சிக்கன் போல ஏம்மா வெறச்சினிக்கிற வருத்து வெச்ச மீன போல மொறப்பா இருக்கிற வத்த கொழம்பு போல ஏம்மா நீயும் கொதிக்கிற atozlyric.com காரம் ஜாரம் சாப்ட போல வேர்த்து ஊத்தும் மூஞ்சி மேல கண்ணு ரெண்டும் செவந்த போல நாக்க நீட்டுற சிலிக்கி குலிக்கி சிம்பிலி உண்ட கத்தி கத்தி கீஞ்சிது தொண்டை நம்த்து போன பிரச்சானைக்கு நடக்குது சண்ட ஐயயோ என்னாச்சி கேளுங்க அண்ணாச்சி மனசெல்லாம் புண்ணாச்சி ஃபீலிங் ஃபண்ணாச்சி சோக்கமா தூங்குற ட்ரீம்-உல தேடுற நிக்காம ஓடுற சவுண்ட் இல்ல ஜோரா கத்துற Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Grill Chicken lyrics in Tamil by Gana Vinoth, music by Ramesh Thamilmani. Includes YouTube video and lyrics in multiple languages.