Kutty Pattas by Santhosh Dhayanidhi, Rakshita Suresh song Lyrics and video
Artist: | Santhosh Dhayanidhi, Rakshita Suresh |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Dhayanidhi |
Lyricist: | A. Pa Raja |
Label: | Sony Music South |
Genre: | Love, Wedding |
Release: | 2021-03-27 |
Lyrics (English)
LYRICS OF 'KUTTY PATTAS' IN TAMIL: குட்டி பட்டாஸ் The song is sung by Santhosh Dhayanidhi and Rakshita Suresh from Sony Music South . KUTTY PATTAS is a Love and Wedding song, composed by Santhosh Dhayanidhi , with lyrics written by A. Pa Raja . அடியே அடியே என் குட்டி பட்டாசே தனியே தனியே வந்து விட்டு வெளாசே உயிரே உயிரே என்ன மன்னிச்சு பேசே கண்ணால் தீ வீசாதடி சரிகமப தநி நான் சொல்லி தரவா துடிக்கிற ஆ சைய நான் கொட்டி விடவா வருகிற ஆ வணி நான் வீட்டில் சொல்லவா இடைவெளி ஏன் நீ வா ரெண்டு முத்தம் வைக்கவா மணக்கும் அஞ்சடி பெர்ஃப்யூம் நீ மயக்கும் கண்ணுல கஞ்சா நீ சிரிச்சா சிந்திபசு தேன் நீ மொறைச்சா கீரிட்ட கண்ணாடி உடம்பா சக்கரவள்ளி நீ வயசில் மின்னுர அல்லி நீ அருகில் பக்கமா வர வெக்கமா அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா முணு முணுக்குற முத்தம்மா மனசில் என்ன சத்தம்மா வெளியாது சொல்லம்மா உசிரில் இங்கே யுத்தம்மா அடி கள்ளி நெஞ்சக் கிள்ளி என்ன தள்ளி வைக்கலாமா கொஞ்சம் சொல்லு உன்ன அள்ளிக்கொள்ள கில்லிப்போல துள்ளி வருவேன் திட்டி திட்டி சேர்ந்துக்கலாம் ஒட்டி ஒட்டி கட்டிக்கலாம் நெத்திப்பொட்ட மாத்திக்கலாம் பத்து புள்ளை பெத்துக்கலாம் விட்டு விட்டு மோதிக்கலாம் தொட்டு தொட்டு தேடிக்கலாம் விட்டக்கொறைய தொட்டக்கொறைய மத்தபடி தண்ணநனநன பரத்கிரிக்.காம் நானும் நீயாகி போனேனேனோ… வேரில் ஆளாகி போனாய் யேனோ காத்துக்கெடந்த நாட்கள் இதுவா கானல் நீர் போல ஏமாற்றிமாய் இது போதாதே இன்னும் தள்ளி நீ நில்லு சிங்கிள் ஆகவே சோகம் பாடு இது போலே நடக்காது என்ன மன்னிச்சிடு செல்லக்குட்டி பாதம் வழிபாத்து என் நெஞ்ச வச்சு காத்து கெடப்பேன் முணு முணுக்குற முத்தம்மா மனசில் என்ன சத்தம்மா வெளியாது சொல்லம்மா உசிரில் இங்கே யுத்தம்மா அடி கள்ளி நெஞ்சக் கிள்ளி என்ன தள்ளி வைக்கலாமா கொஞ்சம் சொல்லு உன்ன அள்ளிக்கொள்ள கில்லிப்போல துள்ளி வருவேன் சரிகமப தநி நான் சொல்லி தரவா துடிக்கிற ஆ சைய நான் கொட்டி விடவா வருகிற ஆ வணி நான் வீட்டில் சொல்லவா இடைவெளி ஏன் நீ வா ரெண்டு முத்தம் வைக்கவா மணக்கும் அஞ்சடி பெர்ஃப்யூம் நீ மயக்கும் கண்ணுல கஞ்சா நீ சிரிச்சா சிந்திபசு தேன் நீ மொறைச்சா கீரிட்ட கண்ணாடி உடம்பா சக்கரவள்ளி நீ வயசில் மின்னுர அல்லி நீ அருகில் பக்கமா வர வெக்கமா அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா முணு முணுக்குற முத்தம்மா மனசில் என்ன சத்தம்மா வெளியாது சொல்லம்மா உசிரில் இங்கே யுத்தம்மா. Adiye adiye en kutty pattase Taniye taniye vanthu vittu vilaase Uyire uyire enn mannichu pesu Kannaal thee veesaathadi atozlyric.com Sa re ga ma pa da ni naan solli tharava Thudikkira aasaiya naan kotti vidavaa Varukira aa vani naan veettil sollava Idaiveli en nee vaa rendu muththam vaikkava Manakkum anjadi perfume nee Mayakkum kannula ganja nee Sirichaa sindhi pasu then nee Moraicha keeritta kannaadi Udambaa sakkara valli nee Vayasil minnura alli nee Arukil vara pakkama vara vekkama Adi nilladi kannama solladi chellamma Munumunukkura mutthammma Manasil enna satthamma Veliaathu sollamma usiril inge utthamma Adi kalli nenja kill enna thallo vaikkalaamma Konjam sollu unna allikkolla killi pola, thulli varuven Thitti thitti sernthukkalaam Otti otti kattikkalaam Neththi potta maathikkalaam Patthu pullai pethukkalaam Vittu vittu mothikkalaam Thottu thottu thedikkalaam Vittakoraiya thottakoraiya Mathathapadi thannananna na Naanum neeyaagi poneneno Veril aalaki ponaai yeno Kaaththukedantha naatkal ithuvaa Kaanal neer pola emaariyei Ithu pothaathe innum thalli nee nillu Single aagave sogam paadu Idhu pole nadakkaadhu Enna mannichudu chellakutti Paadham vali paathu en Nenja vachu kaatthu kedappen Munumunukkura mutthammma Manasil enna satthamma Veliaathu sollamma usiril inge utthamma Adi kalli nenja killi Enna thallo vaikkalaamma Konjam sollu unna allikkolla killi pola, thulli varuven Sa re ga ma pa da ni naan solli tharava Thudikkira aasaiya naan kotti vidavaa Varukira aa vani naan veettil sollava Idaiveli en nee vaa rendu muththam vaikkava Manakkum anjadi perfume nee Mayakkum kannula ganja nee Sirichaa sindhi pasu then nee Moraicha keeritta kannaadi Udambaa sakkara valli nee Vayasil minnura alli nee Arukil vara pakkama vara vekkama Adi nilladi kannama solladi chellamma Munumunukkura mutthammma Manasil enna satthamma Veliaathu sollamma usiril inge utthamma. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kutty Pattas lyrics in Tamil by Santhosh Dhayanidhi, Rakshita Suresh, music by Santhosh Dhayanidhi. Includes YouTube video and lyrics in multiple languages.