Toofan by Deepak Blue, Yogisekar, Mohan Krishna, Santhosh Venky song Lyrics and video
Artist: | Deepak Blue, Yogisekar, Mohan Krishna, Santhosh Venky |
---|---|
Album: | Single |
Music: | Ravi Basrur |
Lyricist: | Madhurakavi |
Label: | Lahari Music & T-Series |
Genre: | |
Release: | 2022-03-22 |
Lyrics (English)
'தூஃபான்' | TOOFAN SONG LYRICS IN TAMIL: The song "Toofan" is sung by Deepak Blue , Yogisekar , Mohan Krishna and Santhosh Venky from Rocking Star Yash, Sanjay Dutt, Srinidhi Shetty, Raveena Tandon, Prakash Raj and Malvika Avinash starrer Tamil film KGF Chapter 2 , directed by Prashanth Neel. TOOFAN song was composed by Ravi Basrur , with lyrics written by Madhurakavi . Samandar mein lehar uthi hai Ziddi ziddi hai toofan Chattaane bhi kaamp rahi hai Ziddi ziddi hai toofan Ziddi hai… Ziddi hai toofan Tu kya mein kya hath ja hath ja Toofan toofan Gajaveeram kaatum nijakkalingane Toofan toofan Kadai kobam kottum ozhi tharangame Toofan toofan Padai deeram naattum jaga jalagane Toofan toofan Thadai yaavum vettum vedi neruppane Surrunnu yerichi thallugira Thee pizhambivan kannile Virrinnu narukki kollugira Veera vaal ivan kaigale Oh rocky oh rocky Oh rocky rocky rocky Oh rocky oh rocky Oh rocky rocky rocky Hey sarrunnu puzhudhi paraparakkum Singa cheeral ivan moochile Darunnu thimiri muttum theri Jallikattivan paichale Rock rock rocky Rock rock rocky rocky Rock rock rocky Rock rock rocky Kangal sindhum kannerile Kadal dhaagam theerthiduthe Karai meeridum kaattu theeyai Van megam anaithiduthe Udhiram parugi Urumbum koottam thana Ivanin verutheeyil Hey posungi ponare Janana marana kanakkeduthu paarthalum Indha mannoda kadhaikku mannane Vaira kaththiyin vagayara ivane Tu kya mein kya hath ja hath ja Toofan toofan Gajaveeram kaatum nijakkalingane Toofan toofan Kadai kobam kottum ozhi tharangame Toofan toofan Padai deeram naattum jaga jalagane Toofan toofan Thadai yaavum vettum vedi neruppane. சமந்தர் மெயின் லெஹர் உதி ஹை ஸித்தி ஸித்தி ஹை தூஃபான் சட்டனே பி காம்ப் ரஹி ஹைன் ஸித்தி ஸித்தி ஹை தூஃபான் ஜிட்தி ஹை ஜிட்தி ஹை தூஃபான் தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா தூஃபான் தூஃபான் கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே தூஃபான் தூஃபான் கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே தூஃபான் தூஃபான் படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே தூஃபான் தூஃபான் தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே சுர்ருன்னு எரிச்சி தள்ளுகிற தீப்பிழம்பிவன் கண்ணிலே விர்ருன்னு நறுக்கி கொள்ளுகிற வீர வாளிவன் கைகளே ஓ ராக்கி ஓ ராக்கி ஓ ராக்கி ராக்கி ராக்கி ஓ ராக்கி ஓ ராக்கி ஓ ராக்கி ராக்கி ராக்கி ஏய் சர்ருன்னு புழுதி பரபரக்கும் சிங்க சீறல் இவன் மூச்சிலே சர்ருன்னு திமிறி முட்டும் தெறி ஜெல்லிக்கட்டிவன் பாயச்சலே atozlyric.com ராக் ராக் ராக்கி ராக் ராக் ராக்கி ராக் ராக் ராக்கி ராக் ராக் ராக்கி கண்கள் சிந்தும் கண்ணீரிலே கடல் தாகம் தீர்த்திடுதே கரை மீறிடும் காட்டு தீயை வான் மேகம் அணைத்திடுதே உதிரம் பருகி உறுமும் கூட்டந்தான் இவனின் வெறி தீயில் ஏ பொசுங்கி போறாரே ஜனன மரண கணக்கெடுத்து பார்த்தாலும் இந்த மண்ணோட கதைக்கு மன்னனே வைர கத்தியின் வகையறா இவனே தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா தூஃபான் தூஃபான் கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே தூஃபான் தூஃபான் கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே தூஃபான் தூஃபான் படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே தூஃபான் தூஃபான் தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Toofan lyrics in Tamil by Deepak Blue, Yogisekar, Mohan Krishna, Santhosh Venky, music by Ravi Basrur. Includes YouTube video and lyrics in multiple languages.