Maarum Uravae by Deepika Karthik Kumar song Lyrics and video
Artist: | Deepika Karthik Kumar |
---|---|
Album: | Single |
Music: | Jhanu Chanthar |
Lyricist: | Deepika Karthik Kumar |
Label: | Divo Music |
Genre: | Love |
Release: | 2022-06-15 |
Lyrics (English)
'மாறும் உறவே' | MAARUM URAVAE SONG LYRICS IN TAMIL: The song "Maarum Uravae" is sung by Deepika Karthik Kumar from Ashok Selvan, Janani, Iswarya Menon and Shyam Sundhar starrer Tamil film Vezham , directed by Sandeep Shyam. MAARUM URAVAE song was composed by Jhanu Chanthar , with lyrics written by Deepika Karthik Kumar . Maarum uravae en maarbil uraivaaya Seerum vezhame en seerai yerpaaya Maarum uravae en maarbil uraivaaya Seerum vezhame en seerai yerpaaya Paasam paarka paarka Pesa pesa valara Nenjil aasai ninaika ninaika Nerunga nerunga malarudhe Nerungum pozhudhu theeyai unarndhen Kovam kodhikum erimalaiyo Vittil poochi pol erikintren Vaazhkkaiyai vaazhave anbe Kaadhal kadalum Theeyai thanithidumo uyire Idhayum irandum Kalandhu viyandhu rasithidumo Maarum uravae en maarbil uraivaaya Seerum vezhame en seerai yerpaaya Paasam paarka paarka Pesa pesa valara Nenjil aasai ninaika ninaika Nerunga nerunga malarudhe. மாறும் உறவே என் மார்பில் உறைவாயா சீரும் வேழமே என் சீரை ஏற்பாயா atozlyric.com மாறும் உறவே என் மார்பில் உறைவாயா சீரும் வேழமே என் சீரை ஏற்பாயா பாசம் பார்க்க பார்க்க பேச பேச வளர நெஞ்சில் ஆசை நினைக்க நினைக்க நெருங்க நெருங்க மலருதே நெருங்கும் பொழுது தீயை உணர்ந்தேன் கோவம் கொதிக்கும் எரிமலையோ விட்டில் பூச்சி போல் எரிகின்றேன் வாழ்க்கையை வாழவே அன்பே காதல் கடலும் தீயை தணித்திடுமோ உயிரே இதயும் இரண்டும் கலந்து வியந்து ரசித்திடுமோ மாறும் உறவே என் மார்பில் உறைவாயா சீரும் வேழமே என் சீரை ஏற்பாயா பாசம் பார்க்க பார்க்க பேச பேச வளர நெஞ்சில் ஆசை நினைக்க நினைக்க நெருங்க நெருங்க மலருதே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Maarum Uravae lyrics in Tamil by Deepika Karthik Kumar, music by Jhanu Chanthar. Includes YouTube video and lyrics in multiple languages.