Vaanil Pogum Megham by Armaan Malik, Chinmayi Sripada song Lyrics and video
Artist: | Armaan Malik, Chinmayi Sripada |
---|---|
Album: | Single |
Music: | Krishna Kishor |
Lyricist: | Uma Devi |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2021-09-06 |
Lyrics (English)
வானில் போகும் மேகம் எல்லாம் | VAANIL POGUM MEGHAM SONG LYRICS IN TAMIL: The song is recorded by Armaan Malik and Chinmayi Sripada from the Tamil film Annabelle Sethupathi , directed by Deepak Sundarrajan. The film stars Vijay Sethupathi, Taapsee Pannu, Jagapathi Babu and Rajendra Prasad in the lead role. The music of "VAANIL POGUM MEGHAM" song is composed by Krishna Kishor , while the lyrics are penned by Uma Devi . Vaanil pogum megham ellam Enai theendi poguthe Ozhi veesi paadal vazhiye Irul yenguthe Oh kadal neelame Oh desangal thaandi enai eerkirai Un kannin paarvaiyil kudai saaikirai Viral theendum bodhu penne uyir kaakirai atozlyric.com Paarkum dheva vizhiyale Pesum aasai mozhiye Vaa en kooda thunaiye kadhale Pogum dhooram varaiyum Naan unthan kaatchi thaane Oh kadal neelame Vaanin mazhai thuliyanaval Bhoomi vanthu unai sergiren Oorellam paarkiren uravaguma Uravaga ketkiren niraiveruma Palithidum manam nee en thozha Nee ival ulagam Paarkum dheva vizhiyale Pesum aasai mozhiye Vaa en kooda thunaiye kadhale Dhooram yedhu inimele Kaalam neelam varaiye Nee en paadhi uyire veerane Paarkum dheva vizhiyale. வானில் போகும் மேகம் எல்லாம் எனை தீண்டி போகுதே ஒளி வீசி பாடல் வழியே இருள் ஏங்குதே ஓ கடல் நீலமே பரத்கிரிக்.காம் ஓ தேசங்கள் தாண்டி எனை ஈர்க்கிறாய் உன் கண்ணின் பார்வையில் குடை சாய்கிறாய் விரல் தீண்டும் போது பெண்ணே உயிர் காக்கிறாய் பார்க்கும் தேவ விழியாலே பேசும் ஆசை மொழியே வா என் கூட துணையே காதலே போகும் தூரம் வரையும் நான் உந்தன் காட்சி தானே ஓ கடல் நீலமே வானின் மழை துளியானவள் பூமி வந்து உனை சேர்கிறேன் ஊரெல்லாம் பார்க்கிறேன் உறவாகுமா உறவாக கேட்கிறேன் நிறைவேறுமா பலித்திடும் மனம் நீ என் தோழா நீ இவள் உலகம் பார்க்கும் தேவ விழியாலே பேசும் ஆசை மொழியே வா என் கூட துணையே காதலே தூரம் ஏது இனிமேலே காலம் நீலம் வரையே நீ என் பாடி உயிரே வீரனே பார்க்கும் தேவ விழியே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vaanil Pogum Megham lyrics in Tamil by Armaan Malik, Chinmayi Sripada, music by Krishna Kishor. Includes YouTube video and lyrics in multiple languages.