Ava Enna by Karthik, V.V.Prasanna song Lyrics and video
Artist: | Karthik, V.V.Prasanna |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Thamarai |
Label: | Sony Music South Vevo |
Genre: | Sad, Dance |
Release: | 2024-12-04 |
Lyrics (English)
AVA ENNA SONG LYRICS IN TAMIL: Ava Enna (அவ என்ன) is a Tamil song from the film Vaaranam Aayiram , starring Suriya, Sameera Reddy, Simran and Divya Spandana, directed by Gautham Vasudev Menon. "AVA ENNA" song was composed by Harris Jayaraj and sung by Karthik and V.V.Prasanna , with lyrics written by Thamarai . அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல அவ நெறத்த பாா்த்து செவக்கும் செவக்கும் வெத்தல அவ அழக சொல்ல வாா்த்த கூட பத்தல அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல அவ நெறத்த பாா்த்து செவக்கும் செவக்கும் வெத்தல அவ அழக சொல்ல வாா்த்த கூட பத்தல அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ கொஞ்சம் கொஞ்சமாக உயிா் பிச்சி பிச்சித் திண்ணா அவ ஒத்த வாா்த்த சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா அடங்காக் குதிரைய போல அட அலஞ்சவன் நானே ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே படுத்தா தூக்கமும் இல்ல என் கனவுல தொல்ல அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால எதுவோ எங்கள சோ்க்க இருக்கே கயித்துல கோா்க்க ஓ கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபாா்த்தோமே துணியால் கண்ணையும் கட்டி கைய காத்துல நீட்டி இன்னும் தேடுறன் அவள தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல அவ நெறத்த பாா்த்து செவக்கும் செவக்கும் வெத்தல அவ அழக சொல்ல வாா்த்த கூட பத்தல அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில வாழ்க்க ராட்டினம் தான்டா தெனம் சுத்துது ஜோரா அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா ஹா மொத நாள் உச்சத்திலிருந்தேன் நான் பொத்துனு விழுந்தேன் ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன் யாரோ கூடவே வருவாா் யாரோ பாதியில் போவாா் அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளே இருட்டுல நிறுத்தி ஜோரா பயணத்த கிளப்பி தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல அவ நெறத்த பாா்த்து செவக்கும் செவக்கும் வெத்தல அவ அழக சொல்ல வாா்த்த கூட பத்தல அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ கொஞ்சம் கொஞ்சமாக உயிா் பிச்சி பிச்சித் திண்ணா அவ ஒத்த வாா்த்த சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா அட தன்னா தன்னே தானே தன்னன தன்னன தானே தன்னா தன்னா தானே தன்னன தன்னன தானே தன்னா தன்னா தானே தன்னன தன்னன தானே தன்னா தன்னா தானே. Ava enna enna thedi vandha anjala Ava neratha paathu sevakum sevakum vethala Ava alaga solla vaartha kooda pathala Ada ippo ippo enakku vendum anjala Ava illa illa neruppu thane nengila Ava enna enna thedi vandha anjala Ava neratha paathu sevakum sevakum vethala Ava alaga solla vaartha kooda pathala Ada ippo ippo enakku vendum anjala Ava illa illa neruppu thane nengila O onnu kulla onna en nenjikulla ninna O konjam konjam aaga uyir pichi pichi thinna Ava otha vaartha sonna athu minnum minnum ponna O enna solli enna ava makki pona mannaa O onnu kulla onna en nenjikulla ninna O enna solli enna ava makki poana mannaa Addanga kuthiriya pola Ada alanjavan naane Oru poova pola poova pola marthivitale Padutha thookamum illa En kanavula tholla Antha sozhi pola sozhi pola punnagayale Ethuvo engala sertha irukku kaythula koarka Oh kannamuchi aatamondru aadiparthome Thuniyaal kannayum katti kaiya katthula neeti Innum thedura avala thaniya enge ponnalu Thaniya enge ponnalu thaniya enge ponnal Ava enna enna thedi vandha anjala Ava neratha paathu sevakum sevakum vethala Ava alaga solla vaartha kooda pathala Ada ippo ippo enakku vendum anjala Ava illa illa neruppu thane nengila Vazhka raattinam thaanda thinam suthudhu jora Athu mela keela mela keela katuthu thoda Mothanal uchathil irunthen naan pothunu vizhundaen Oru meena pola meena pola tharayila nelinjen Yaaro koodave varuva Yaaro paathiyil poavaar Athu yaaru enna onnum namma kayyil illayae Velicham thanthathu oruthi avala irutula niruthi Joora payanatha kelappi thaniya enge ponnalu Thaniya enge ponnalu thaniya enge ponnaloa Ava enna enna thedi vandha anjala Ava neratha paathu sevakum sevakum vethala Ava alaga solla vaartha kooda pathala Ada ippo ippo enakku vendum anjala Ava illa illa neruppu thane nengila O onnu kulla onna en nenjikulla ninna O konjam konjam aaga uyir pichi pichi thinna Ava otha vaartha sonna athu minnum minnum ponna O enna solli enna ava makki pona mannaa. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ava Enna lyrics in Tamil by Karthik, V.V.Prasanna, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.