Suzhalum Irulil by Shahid Hameed, Sivam, Pradeep Kumar (Deepu) song Lyrics and video
Artist: | Shahid Hameed, Sivam, Pradeep Kumar (Deepu) |
---|---|
Album: | Single |
Music: | Pradeep Kumar |
Lyricist: | Sivam |
Label: | Think Music India |
Genre: | |
Release: | 2020-11-24 |
Lyrics (English)
SUZHALUM IRULIL LYRICS IN TAMIL: 'சுழலும் இருளில்' The song is sung by Shahid Hameed , Sivam and Pradeep Kumar (Deepu) from the soundtrack album for the Tamil film Andhaghaaram , directed by V. Vignarajan, starring Arjun Das, Vinoth Kishan and Pooja Ramachandran. "SUZHALUM IRULIL" is composed by Pradeep Kumar , with lyrics written by Sivam . சுழலும்… சுழலும் இருளில்… இருளில் உறங்கும் உறங்கும் கனவை… ஓர் நினைவும்… ஓர் நினைவும் கதறி கதறி அழைத்தாள்… அழைத்தாள் கவிதை… ஹா ஆஅ ஹா ஆஅ ஹா ஆஅ ஹா ஆஅ ஹா ஆஅ ஹா ஆஅ பரத்கிரிக்.காம் மனிதம் காக்க மனிதன் ஓடி மடியும் நேரம் விடியல் கேட்பான் விடிந்த பகலில் கலக்கம் தீண்ட கழகம் தீட்டி நிலையை பொய்பான் நொடியில் வழியை மறக்கும் உயிரை தினமும் வருத்தி தேடுவதேனோ பிறப்பும் இறப்பும் கனியும் நொடியில் துயர்க்கும் துன்பம் தெளிந்த நீரோ சுழலும்… சுழலும் இருளில்… இருளில் உறங்கும் உறங்கும் கனவை… ஓர் நினைவும்… ஓர் நினைவும் கதறி கதறி அழைத்தாள்… அழைத்தாள் கவிதை… நினைத்தே கணம் கரைகிறேன் அறியாமலே புரிந்தும் நிதம் மறுக்கிறேன் விடைகானலே உடைந்தே மனம் கதறினேன் கனி தீண்டலே இருளில்… இருளில் உறங்கும் உறங்கும் கனவை… ஓர் நினைவும்… ஓர் நினைவும் கதறி கதறி அழைத்தாள்… அழைத்தாள் கவிதை. Suzhalum… Suzhalum… Irulil… Irulil Urangum… Urangum Kanavai… Or ninaivum… Or ninaivum… Kadhari… Kadhari Azhaithal… Azhaithaal Kavidhai… Haaa… Aaaa haaa… Aaaa haaa… Aaaa Haaa… Aaaa haaa… Aaaa haaa… Aaaa Manidhan kaaka manidhan odi Madiyum neram vidiyal ketpaan Vidintha pagalil kalakkam theenda Kalagam theetti nizhaiyai poipaan atozlyric.com Nodiyil valiyai marakkum uyirai Dhinamum varuthi theduvadhaeno Pirappum irappum kaniyum nodiyil Thuyarkkum thunbam thelindha neero Suzhalum… Suzhalum… Irulil… Irulil Urangum… Urangum Kanavai… Or ninaivum… Or ninaivum… Kadhari… Kadhari Azhaithal… Azhaithaal Kavidhai… Ninaindhae ganam karaigiren ariyaamalae Purindhum nidham marukkiren vidaikaanalae Udaindhae manam kadharinen kani theendalae Irulil… Irulil Urangum… Urangum Kanavai… Or ninaivum… Or ninaivum… Kadhari… Kadhari Azhaithal… Azhaithaal Kavidhai. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Suzhalum Irulil lyrics in Tamil by Shahid Hameed, Sivam, Pradeep Kumar (Deepu), music by Pradeep Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.