Poi Vazhva by Vijay Narain (Vijaynarain), Santhosh Narayanan song Lyrics and video
Artist: | Vijay Narain (Vijaynarain), Santhosh Narayanan |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Vivek |
Label: | Sony Music India |
Genre: | Playful |
Release: | 2024-09-17 |
Lyrics (English)
LYRICS OF POI VAZHVA IN TAMIL: 'பொய் வாழ்வா' The song is sung by Vijay Narain (Vijaynarain) and Santhosh Narayanan from the Tamil film Manithan , directed by I. Ahmed. The film stars Udhayanidhi Stalin, Hansika Motwani, Aishwarya Rajesh, Vivek, Radha Ravi and Prakash Raj in the lead role. "POI VAZHVA" is a Playful song, composed by Santhosh Narayanan , with lyrics written by Vivek . பொய் வாழ்வா வலியே தீா்வா இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு பொய் வாழ்வா வலியே தீா்வா இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு மெய் உணரும் முன்பே சோா்வா பொறு நீ ஒருநாள் புாியும் என்று இந்த வெறுமை விடாதா ஒரு சிறகு விழாதா சிறு பறவை எழாதா அது கனவத் தொடாதா இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா மனம் பயணம் செல்லும் எங்கும் ஓய்வெடுக்கும் நிழல் இன்பம் நிஜம் போராட்டம் மட்டும் தானா பொய் வாழ்வா வலியே தீா்வா இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு மெய் உணரும் முன்பே சோா்வா பொறு நீ ஒருநாள் புாியும் என்று வெற்றி வெறும் முற்றுப்புள்ளி தோல்விகளே செல்லும் வழி யாருக்கிங்க இல்ல வலி அக்கம் பக்கம் அட நீ கவனி இந்த வெறுமை விடாதா ஒரு சிறகு விழாதா சிறு பறவை எழாதா அது கனவத் தொடாதா இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா மனம் பயணம் செல்லும் எங்கும் ஓய்வெடுக்கும் நிழல் இன்பம் நிஜம் போராட்டம் மட்டும் தானா பொய் வாழ்வா வலியே தீா்வா இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு மெய் உணரும் முன்பே சோா்வா பொறு நீ ஒருநாள் புாியும் என்று Poi vazhva valiyae theerva Illa un vazhvil arththam undu Poi vazhva valiyae theerva Illa un vazhvil arththam undu Mei unarum munbae sorva Poru nee oru nal Puriyum endru Intha veruma vidadha Oru siragu vizhadha Siru parava ezhadha Adhu kanava thodadha Indha ekkangal ellam veenaa Manam payanam sellum engum Oyivedukkum nizhal inbam Nijam porattam mattum dhaana Poi vazhva valiyae theerva Illa un vazhvil arththam undu Mei unarum munbae sorva Poru nee oru nal Puriyum endru Vettri verum muttrupulli Tholvigalae sellumvazhi Yarukinga illa vali Akkam pakkam ada nee gavani Intha veruma vidadha Oru siragu vizhadha Siru parava ezhadha Adhu kanava thodadha Indha ekkangal ellam veenaa Manam payanam sellum engum Oyivedukkum nizhal inbam Nijam porattam mattum dhaana Poi vazhva valiyae theerva Illa un vazhvil arththam undu Mei unarum munbae sorva Poru nee oru nal Puriyum endru Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Poi Vazhva lyrics in Tamil by Vijay Narain (Vijaynarain), Santhosh Narayanan, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.