Nenja Unakaga by Haricharan song Lyrics and video
Artist: | Haricharan |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Muzik247 |
Genre: | Happy |
Release: | 2020-06-08 |
Lyrics (English)
LYRICS OF NENJA UNAKAGA IN TAMIL: 'நெஞ்ச உனக்காக' The song is sung by Haricharan from the Tamil film Sindhubaadh , directed by S.U. Arun Kumar. The film stars Vijay Sethupathi, Anjali and Linga in the lead role. "NENJA UNAKAGA" is a Happy song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Vivek Velmurugan . வெண்பா ஐ லவ் யூ ஆணா கல்யாணத்துக்கு அப்புறமா புள்ள பெத்துக்கலாம் ஹோ ஹோ ஹோ நெஞ்சை உனக்காக நான் பதுக்கி வச்சேன் எங்கும் கொடுக்காம செஞ்சோன் செத்துக்காம விட்டா கொறை நிலவான நீ கிடைகாமா வந்தா வேட்டியில கட்டி அடை காப்பேன் நெத்தி கோட்டுல நான் கொஞ்சம் எடம் கேட்ப்பேன் ஒத்த நிலா கேனிக்குள்ள சிட்டெரும்பு சீனிக்குள்ள என்ன வைய மாருகுள்ள வெரட்டாத மத்து வெச்ச மோருக்குள்ள மாட்டிகிட்ட ஈ ய போல உன்ன சுத்தி வாரேன் புள்ள மயக்காத நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சு நித்தம் நித்தம் காதலிச்சேன் மொட்ட வெயில் சுட்டா கூட உன் தெருவில் தீ குளிச்சேன் பரத்கிரிக்.காம் கிட்ட தட்ட உன்ன காட்டும் எல்லா சொல்லும் சேகரிச்சேன் மத்ததெல்லாம் வீசிபுட்டு உன்ன பேச ஆரம்பிச்சேன்….அஆன்….ஆன் வந்தா வேட்டியில கட்டி அடை காப்பேன் நெத்தி கோட்டுல கொஞ்சம் எடம் கேட்ப்பேன் ஒத்த நிலா கேனிக்குள்ள சிட்டெரும்பு சீனிக்குள்ள என்ன வைய மாருகுள்ள வெரட்டாத மத்து வெச்ச மோருக்குள்ள மாட்டிகிட்ட ஈ ய போல உன்ன சுத்தி வாரேன் புள்ள மயக்காத Venba I love you Aana kalyanathukku appurama Pulla peththukalaam Hooo hooo hooo Nenja unakaaga naan Padhukki vechen Engum kodukkkama Senjum sethukaama vitta Kora nilavanen Nee kidaikaama atozlyric.com Vandhaa vaettiyila katti Ada kappen Neththi kottula konja Edam keppen Othha nila kenikkulla Sitterumbbu seenikkulla Enna vaiya maarukkulla veratatha Maththu vecha morukkulla Maattikitta eee ah pola Unna suththi vaaren pulla mayakkatha Nenjukulla unna vechchu Nitham nitham kaadhalichen Motta veiyil sutta kooda Un theruvil thee kulichen Kitta thatta unna kaattum Ella sollum segarichen Maththathellam veesiputtu Unna peasa arambichen..aaan….aan… Vandhaa vaettiyila katti Ada kappen Neththi kottula konja Edam keppen Othha nila kenikkulla Sitterumbbu seenikkulla Enna vaiya maarukkulla veratatha Maththu vecha morukkulla Maattikitta eee ah pola Unna suththi vaaren pulla mayakkatha Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nenja Unakaga lyrics in Tamil by Haricharan, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.