Polakattum Para Para by Santhosh Narayanan song Lyrics and video
Artist: | Santhosh Narayanan |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Vishnu Edavan |
Label: | Sony Music |
Genre: | Playful |
Release: | 2024-12-04 |
Lyrics (English)
POLAKATTUM PARA PARA SONG LYRICS IN TAMIL: Polakattum Para Para (பொளக்கட்டும் பற பற) is a Tamil song from the film Master , starring Joseph Vijay, Vijay Sethupathi and Malavika Mohanan, directed by Lokesh Kanagaraj. "POLAKATTUM PARA PARA" song was composed by Anirudh Ravichander and sung by Santhosh Narayanan , with lyrics written by Vishnu Edavan . உங்களுக்கு ரெண்டு நிமிஷம் டைம் தரேன் முடிஞ்சா என்ன கொன்னுட்டு உங்கள காப்பாத்திகோங்க ஹஹஹஹஹா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் பொளக்கட்டும் பற பற தெறிக்கட்டும் அளப்பற நம்ம படை படை வெளுக்கும் தரை தரை தப்பாது தப்பாது தப்பு அடிச்சா எனக்கு துடிக்காத நரம்பு இல்ல கொட்டு அடிச்சா அட்றா விடியிற வரை வரை அலறட்டும் தரை தரை முடியிற வரை வரை ஆட்டாத கொறை கொற எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா ஆட தம்பி சூடம் ஏத்து சாமி வந்துருச்சா ஊரு முழுக்க சந்து பொந்து தேடி பாத்துக்க நீ இவனை எதுக்க சத்தம் கொடுக்க கொம்பன் இல்லை இனி மவனே ஹேய் ஹேய் ஹாஹாஹா ஹேய் ஹேய் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் அடிக்கிற அடியில் அட தவுலு கிழிஞ்சு தொங்கட்டும் அடிச்சது யாரு வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும் மவனே அடிக்கிற அடியில் அட தவுலு கிழிஞ்சு தொங்கட்டும் அடிச்சது யாரு வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும் போதை தெளிஞ்சு பட்டை எடுக்க கிளம்பி வரவன்டா உன்ன தொங்கவுட்டு தோல உரிப்பேன் சொல்லி வெச்சவன்டா வாத்தி பொளக்கட்டும் பற பற தெறிக்கட்டும் அளப்பற நம்ம படை படை வெளுக்கும் தரை தரை தப்பாது தப்பாது தப்பு அடிச்சா எனக்கு துடிக்காத நரம்பு இல்ல கொட்டு அடிச்சா அட்றா விடியிற வரை வரை அலறட்டும் தரை தரை முடியிற வரை வரை ஆட்டாத கொறை கொற எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா ஆட தம்பி சூடம் ஏத்து சாமி வந்துருச்சா ஹேய் ஹேய் ஹாஹாஹா ஹேய் ஹேய் Ungalukku rendu nimisham Time tharen Mudinja enna konnuttu Ungala kaapathikonga Hahahahahaha Hmm hmm hmm hmm hmm hmm Polakattum para para Therikattum alappara Namma pada pada Velukkum thara thara Thappaadhu thappadhu Thappu aduchaa enakku Thudikaadha narambu illa Kottu aduchaa adraaaa Vidiyira vara vara Alarattum thara thara Mudiyura vara vara Aattatha kora kora Yemanukkum saavundu Ivan moracha adadaa Thambhi soodam yethu saami Ivan sirichaa Ooru mulukka sandhu bondhu Thedi paathukka nee Ivanai ethukka satham kodukka Komban illai ini…mavanae Heyy heyy Hahahahahahah Heyy heyyy Hmm hmm hmm hmm hmm hmm Adikkira adiyil ada Thavulu kilinji thongattum Adichathu yaaru verum satham Kettu sollattum Mavanae Adikkira adiyil ada Thavulu kilinji thongattum Adichathu yaaru verum satham Kettu sollattum Bodhai thelinju pattai edukka Kilambhi varavan da Unna thonga vuttu thozha urippen Solli vechavan daa vaathi Polakattum para para Therikattum alappara Namma pada pada Velukkum thara thara Thappaadhu thappadhu Thappu aduchaa enakku Thudikaadha narambu illa Kottu aduchaa adraaaa Vidiyira vara vara Alarattum thara thara Mudiyura vara vara Aattatha kora kora Yemanukkum saavundu Ivan moracha adadaa Thambhi soodam yethu saami Ivan sirichaa Heyy heyy Hahahahahahah Heyy heyyya Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Polakattum Para Para lyrics in Tamil by Santhosh Narayanan, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.