Poo Pookum Masam by Chorus, P. Susheela song Lyrics and video
Artist: | Chorus, P. Susheela |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Vaali |
Label: | Tamil Ilayaraja Hits -4k |
Genre: | |
Release: | 2024-12-10 |
Lyrics (English)
LYRICS OF POO POOKUM MASAM: The song is recorded by Chorus and P. Susheela from a Tamil-language film Varusham Padhinaaru , directed by Fazil. The film stars Karthik and Khushbu in the lead role. "Poo Pookum Masam" is composed by Ilaiyaraaja , with lyrics written by Vaali . பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி பூப் பூக்கும் மாசம் தை மாசம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஊரெங்கும் வீசும் பூ வாசம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட புது ராகம் புதுத் தாளம் ஒன்று சேரும் நேரம் இந்நேரம் பூப் பூக்கும் மாசம் தை மாசம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஊரெங்கும் வீசும் பூ வாசம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி வாய்க்காலையும் வயல் காட்டையும் படைத்தாள் எனக்கென கிராம தேவதை தெம்மாங்கையும் தெருக்கூத்தையும் நினைத்தால் இனித்திடும் வாழும் நாள் வரை குழந்தைகள் கூட குமரியும் ஆட மந்தமாருதம் வீசுது மலயமாருதம் பாடுது ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ பூப் பூக்கும் மாசம் தை மாசம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஊரெங்கும் வீசும் பூ வாசம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம் நான் தூங்கியே நாள் ஆனது அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது பால் மேனியும் நூலானது அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது மனதினில் கோடி நினைவுகள் ஓடி மன்னன் யார் எனத் தேடுதோ உன்னைப் பார்த்ததும் கூடுதோ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ பூப் பூக்கும் மாசம் தை மாசம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஊரெங்கும் வீசும் பூ வாசம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட புது ராகம் புதுத் தாளம் ஒன்று சேரும் நேரம் இந்நேரம் பூப் பூக்கும் மாசம் தை மாசம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஊரெங்கும் வீசும் பூ வாசம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி Pongalu pongalu vekka Manjala manjala edu Thangachi thangachi thangachi Pongalu pongalu vekka Manjala manjala edu Thangachi thangachi thangachi Punjaiyum nanjaiyum Intha bhoomiyum saamiyum Ini nam katchi nam katchi nam katchi Punjaiyum nanjaiyum Intha bhoomiyum saamiyum Ini nam katchi nam katchi nam katchi Poo pookkum maasam Thai maasam Hmm hmm mmm mmm Oorengum veesum Poo vaasam Hmm hmm mmm mmm Chinna kiligal paranthu aada Sindhu kavigal kuyilgal paada Chinna kiligal paranthu aada Sindhu kavigal kuyilgal paada Pudhu raagam pudhu thaalam Ondru serum neram inneram Poo pookkum maasam Thai maasam Hmm hmm mmm mmm Oorengum veesum Poo vaasam Hmm hmm mmm mmm Pongalu pongalu vekka Manjala manjala edu Thangachi thangachi thangachi Punjaiyum nanjaiyum Intha bhoomiyum saamiyum Ini nam katchi nam katchi nam katchi Vaaikkaalaiyum Vayalkkaattaiyum Padaithaal enakkena Graama dhevadhai Themmaangaiyum Therukkooththaiyum Ninaithaal inithidum Vaazhvu naal varai Kuzhandhaigal kooda Kumariyum aada Mandha maarudham veesuthu Malaiyamaarudham paaduthu Oo oo oo Oo oo oo Poo pookkum maasam Thai maasam Hmm hmm mmm mmm Oorengum veesum Poo vaasam Hmm hmm mmm mmm Hmmm hmm hmm hmm Hmm mm mm mm mm mm Naan thoongiyae Naalaanathu Athu yen enakkoru Mogam vandhathu Paal meniyum Noolaanathu Athu yen adharkkoru Dhaagam vandhathu Mandhinil kodi Ninaivugal odi Mannan yaarena thaedudho Unnai paarthathum koodudho Oo oo oo Oo oo oo Poo pookkum maasam Thai maasam Hmm hmm mmm mmm Oorengum veesum Poo vaasam Hmm hmm mmm mmm Chinna kiligal paranthu aada Sindhu kavigal kuyilgal paada Chinna kiligal paranthu aada Sindhu kavigal kuyilgal paada Pudhu raagam pudhu thaalam Ondru serum neram inneram Poo pookkum maasam Thai maasam Hmm hmm mmm mmm Oorengum veesum Poo vaasam Hmm hmm mmm mmm Pongalu pongalu vekka Manjala manjala edu Thangachi thangachi thangachi Punjaiyum nanjaiyum Intha bhoomiyum saamiyum Ini nam katchi nam katchi nam katchi Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Poo Pookum Masam lyrics in Tamil by Chorus, P. Susheela, music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.