Un Vizhigalil by Anirudh Ravichander, Shruti Haasan song Lyrics and video
Artist: | Anirudh Ravichander, Shruti Haasan |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | R.D. Raja |
Label: | Sony Music Entertainment |
Genre: | Playful |
Release: | 2024-08-28 |
Lyrics (English)
UN VIZHIGALIL SONG LYRICS IN TAMIL: Un Vizhigalil (உன் விழிகளில்) is a Tamil song from the film Maan Karate , starring Sivakarthikeyan, Hansika Motwani and Vamsi Krishna, directed by Kris Thirukumaran. "UN VIZHIGALIL" song was composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander and Shruti Haasan , with lyrics written by R.D. Raja . உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான் தொலைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே உன் உயிரினில் கலந்த நாட்களில் நான் கரைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே என் கனவினில் வந்த காதலியே கண் விழிப்பதிற்க்குள்ளே வந்தாயே நான் தேடி தேடித்தான் அலஞ்சுடேன் என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன் நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன் அட உன்ன வாங்கிட்டேன் நீ தினம் சிரிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே நான் உன்ன ரசிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே காற்று வீசும் திசை எல்லாம் நீ பேசும் சத்தம் கேட்டேனே நான் காற்றாய் மாறி போவேனே அன்பே உன் கை விரல் தீண்டி சென்றாலே என் இரவுகள் நீளும் தன்னாலே இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே அன்பே அன்பே அன்பே அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு உயிரோடு உனதாக நம் காதல் கலந்தாச்சு கலந்தாச்சு ஓ ஓ ஓ நீ தினம் சிரிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே நான் உன்ன ரசிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான் தொலைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே உன் உயிரினில் கலந்த நாட்களில் நான் கரைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே அன்பே உன் உயிரினில் கலந்த நாட்களில் நான் கரைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே அன்பே Un vizhigalil vizhuntha naatkalil naan Tholainthathu athuvae pothumae ver Ethuvum vendamae penne Un uyirinil kalantha naatkalil naan Karainthathu athuvae pothumae ver Ethuvum vendamae penne En kanavinil vantha kaathaliyae Kan vizhipathirkulae vanthayae Naan thedi thedithaan alanjuten En devathaya kandu pudichuten Naan muzhusa ennathaan koduthuten Ada unna vaangiten Nee thinam sirichaa pothumae Vera ethuvum venamae naan vaazhavae Naan unna rasicha pothumae Vera ethuvum venamae naan vaazhavae Kaatru veesum thisai ellam Nee pesum satham ketenae Naan kaatraai maari povene anbae Un kai viral theendi sendralae En iravugal neelum thannalae Ini pagale virumba matenae anbae anbae anbae anbae Azhagana intha kaadhal anbalae nijamaachu Uyirodu unathaaga nam kaadhal kalanthaachu Kalanthaachu oh oh oh Nee thinam sirichaa pothumae Vera ethuvum venamae naan vaazhavae Naan unna rasicha pothumae Vera ethuvum venamae naan vaazhavae Un vizhigalil vizhuntha naatkalil naan Tholainthathu athuvae pothumae ver Ethuvum vendamae penne Un uyirinil kalantha naatkalil naan Karainthathu athuvae pothumae ver Ethuvum vendamae anbae Un uyirinil kalantha naatkalil naan Karainthathu athuvae pothumae ver Ethuvum vendamae anbae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Un Vizhigalil lyrics in Tamil by Anirudh Ravichander, Shruti Haasan, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.