Karuppana Saamy by Ananthu song Lyrics and video
Artist: | Ananthu |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Madhurakavi |
Label: | Think Music India |
Genre: | |
Release: | 2023-09-11 |
Lyrics (English)
LYRICS OF KARUPPANA SAAMY: The song "Karuppana Saamy" is sung by Ananthu from Vishal, S.J. Suryah and Ritu Varma starrer Tamil film Mark Antony , directed by Adhik Ravichandran. KARUPPANA SAAMY is composed by G. V. Prakash Kumar , with lyrics written by Madhurakavi . Varanum varanumey Sangili karupparey Arula tharaumey Sangili karupparey Kotta karuppaney Saatta therikkava Vetta karuppaney Idi muzhangida vaa Easa karuppaney Eetti sozhatti vaa Rosha neruppaney Pori therithida vaa Vella kuthirai laadam therikka Sandiyappa seeri vaa Andam adhira pindam sidhara Thoondi appa meeri vaa Thandai salangai muthu therikka Sangiliyappa aadi vaa Vanja vilangai athu murikka Muppli appan odi vaa Yutha melam muzhanga muzhanga Ratha naalam surunga surunga Kathi kangal sivakka sivakka Mesai thudikka thudikka Kaathum oothum adhattai miratta Nediya marangal thalaiyai virikka Raja panayaney puruvam pudaikava Verra puliyaney nerambu vedaikkava Kalam irangidu Vadam nadathidu Pujam pudithidu Kurthi kudithidu Viral anithilum Vediya koluthidu Vizhi irandilum Poriyai kilappidu Kaalam irangi sadhiraai Mirattum veeraney Kaaram sivakka sadhaikeeri Eriyum sooraney Sinam kothikka Saakaatai alasum veeraney Ranam thanikka Kodiyorai nasukkum maaraney Pennai thodum pindathai Kanda thundam aakidu Vinnai mutti sengaatraai Suzhandru suzhandru adi thidu Kotta karuppaney Saatta therikkava Vetta karuppaney Idi muzhangida vaa Easa karuppaney Eetti sozhatti vaa Rosha neruppaney Pori therithida vaa Yutha melam muzhanga muzhanga Ratha naalam surunga surunga Kathi kangal sivakka sivakka Mesai thudikka thudikka Kaathum oothum adhattai miratta Nediya marangal thalaiyai virikka Raja panayaney puruvam pudaikava Verra puliyaney nerambu vedaikkava வரனும் வரனுமே சங்கிலி கருப்பரே அருள தரனுமே சங்கிலி கருப்பரே atozlyric.com கோட்ட கருப்பனே சாட்ட தெரிக்கவா வேட்ட கருப்பனே இடி முழங்கிட வா ஈச கருப்பனே ஈட்டி சொழட்டி வா ரோஷ நெருப்பனே பொறி தெரித்திட வா வெள்ள குதிரை லாடம் தெறிக்க சண்டியப்பா சீறி வா அண்டம் அதிர பிண்டம் சிதற தூண்டி அப்பா மீறி வா தண்டை சலங்கை முத்து தெறிக்க சங்கிலியப்பா ஆடி வா வஞ்ச விலங்க அது முறிக்க முப்பிலி அப்பா ஓடி வா யுத்த மேளம் முழங்க முழங்க ரத்த நாளம் சுருங்க சுருங்க கத்தி கண்கள் சிவக்க சிவக்க கட்ட மீச துடிக்க துடிக்க காத்தும் ஊதும் அதட்டி மிரட்ட நெடிய மரங்கள் தலையை விறிக்க ராஜ பனயனே புருவம் புடைக்கவா வீர புலியனே நரம்பு வெடைக்காவா களம் இறங்கிடு வடம் நடத்திடு புஜம் புடைத்திடு குருதி குடித்திடு விரல் அனைத்திலும் வெடிய கொழுத்திடு விழி இரண்டிலும் பொறியை கிளப்பிடு களம் இறங்கி சதிராடி மிரட்டும் வீரனே கரம் சிவக்க சதைகீறி எரியும் சூரனே சினம் கொதிக்க சாக்காட்டை அலசும் வீரனே ரணம் தணிக்க கொடியோரை நசுக்கும் மாறனே பெண்ணை தொடும் பிண்டத்தை கண்ட துண்டம் ஆக்கிடு விண்ணை முட்டி செங்காற்றாய் சுழன்டு சுழன்டி அடித்திடு கோட்ட கருப்பனே சாட்ட தெரிக்கவா வேட்ட கருப்பனே இடி முழங்கிட வா ஈச கருப்பனே ஈட்டி சொழட்டி வா ரோஷ நெருப்பனே பொறி தெரித்திட வா யுத்த மேளம் முழங்க முழங்க ரத்த நாளம் சுருங்க சுருங்க கத்தி கண்கள் சிவக்க சிவக்க கட்ட மீச துடிக்க துடிக்க காத்தும் ஊதும் அதட்டி மிரட்ட நெடிய மரங்கள் தலையை விறிக்க ராஜ பனயனே புருவம் புடைக்கவா வீர புலியனே நரம்பு வெடைக்காவா Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Karuppana Saamy lyrics in Tamil by Ananthu, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.