Orasaadha by Vivek-Mervin song Lyrics and video
Artist: | Vivek-Mervin |
---|---|
Album: | Single |
Music: | Vivek-Mervin |
Lyricist: | Ku. Karthik |
Label: | Sony Music South |
Genre: | Playful |
Release: | 2024-09-11 |
Lyrics (English)
LYRICS OF ORASAADHA IN HINDI: ஒரசாத, the song is recorded by Vivek-Mervin from the Tamil album 7 UP Madras Gig . "Orasaadha" is a Playful song, composed by Vivek-Mervin , with lyrics written by Ku. Karthik . ஒரு முறை என்னை பார்த்து ஓர கண்ணில் பேசு ஒரு முறை என்னை பார்த்து ஓர கண்ணில் பேசு நீ நெருங்கி வந்தா காதல் வாசம் என் உசுரு மொத்தம் உன்ன பேசும் ஒரசாத உசுரத்தான் உருக்காத மனசத்தான் அலசாத என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம் கெடுக்காத கனவெல்லாம் சிரிக்காத என விட்டு வெலகாத தறிகெட்ட மனசு உன்ன தேடி அலையும் அடியே அடியே ஒட்டி இருந்த நிழல் ஒட்டாம உன் பின்ன அலையும் உன் முட்ட முழி மொறச்சா முந்நூறு ஊசி உள்ள எறங்கும் கட்டுவெறியனுக்கும் காதல் உள்ள வந்தா அடங்கும் என் குட்டி இதயத்துல நீ தோண்ட பாக்குற சுரங்கம் நீயும் என்ன நீங்கி போனா நீல வானம் கண்ணீர் சிந்தும் பேசாமத்தான் போகாதடி பாசாங்குதான் பண்ணாதடி சத்தியமா உன் நினைப்பில் மூச்சு முட்டி திக்குறேன்டி கோவம் ஏத்தி கொல்லாதடி கொத்தி கொத்தி தின்னாத ஒரசாத உசுரத்தான் உருக்காத மனசத்தான் அலசாத என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம் கெடுக்காத கனவெல்லாம் சிரிக்காத என விட்டு வெலகாத தறிகெட்ட மனசு உன்ன தேடி அலையும் அடியே அடியே ஒரசாத உசுரத்தான் உருக்காத மனசத்தான் அலசாத என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம் கெடுக்காத கனவெல்லாம் சிரிக்காத என விட்டு வெலகாத தறிகெட்ட மனசு உன்ன தேடி அலையும் அடியே அடியே Oru murai ennai paarthu Oora kannil pesu Oru murai ennai paarthu Oora kannil pesu Nee nerungi vandhaa Kaadhal vaasam En usuru moththam Unna pesum Orasaadha usuraththaan Urukkaadha manasathan Alasaadha en sattai kizhinchu Veliya parakkum idhayam Kedukaadha kanavellaam Sirikaadha yena vittu Velagaadha thariketta manasu Unna thedi alaiyum Adiyae adiyae Otti irundha nizhal Ottaama un pinna alaiyum Un mutta muzhi moracha Munnooru oosi ulla erangum Kattuveriyanukum kaadhal Ulla vandhaa adangum En kutti idhayathula Nee thonda paakura surangam Neeyum enna neengi pona Neela vaanam kanneer sindhum Pesama thaan pogathaadi Paasanguthaan pannaathadi Sathiyama un nenappil Moochu mutti thikkuren di Kovam yethi kollathaadi Kothi kothi thinnaa Orasaadha usuraththaan Urukkaadha manasathan Alasaadha en sattai kizhinchu Veliya parakkum idhayam Kedukaadha kanavellaam Sirikaadha yena vittu Velagaadha thariketta manasu Unna thedi alaiyum Adiyae adiyae Orasaadha usuraththaan Urukkaadha manasathan Alasaadha en sattai kizhinchu Veliya parakkum idhayam Kedukaadha kanavellaam Sirikaadha yena vittu Velagaadha thariketta manasu Unna thedi alaiyum Adiyae adiyae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Orasaadha lyrics in Tamil by Vivek-Mervin, music by Vivek-Mervin. Includes YouTube video and lyrics in multiple languages.