Nandri Solla Unaku by P. Unnikrishnan, K. S. Chithra song Lyrics and video
Artist: | P. Unnikrishnan, K. S. Chithra |
---|---|
Album: | Single |
Music: | S. A. Rajkumar |
Lyricist: | Vaali |
Label: | Pyramid Glitz Music |
Genre: | Love |
Release: | 2025-01-01 |
Lyrics (English)
NANDRI SOLLA UNAKU SONG LYRICS IN TAMIL: '' The song is sung by P. Unnikrishnan and K. S. Chithra from the soundtrack album for the Tamil film Maru Malarchi , directed by Bharathi, starring Mammootty, Devayani, Ranjith and Mansoor Ali Khan. "NANDRI SOLLA UNAKU" is a Love song, composed by S. A. Rajkumar , with lyrics written by Vaali . நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க நான்தான் விரும்புறேன் நெடுங்காலம் நான் புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நினைச்சேன் நோில் வந்த ஆண்டவனே ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம் செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிா்தான் கள்ளிருக்கும் தாமரையே கையணைக்கும் வான்பிறையே உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிா்தான் இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன் விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன் உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல தினந்தோறும் அா்ச்சனை தான் எனக்கு வேற வேலை இல்ல நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் என்னுடைய மனச தந்துவிட்ட பிறகும் ஏன்மா கலங்குற வங்கக் கடல் ஆழமென்ன வல்லவா்கள் கண்டதுண்டு அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே என்னுடைய நாயகனே ஊா் வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே எனக்கென வந்த தேவதையே சாிபாதி நீயல்லவா நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென மடி சோ்ந்த பூரதமே மனதில் வீசும் மாருதமே நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் என்னுடைய மனச தந்துவிட்ட பிறகும் ஏன்மா கலங்குற நெடுங்காலம் நான் புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச திருக்கோயில் வீடு என்று விளக்கேத்த நீயும் வந்த நோில் வந்த ஆண்டவனே Nandri solla unaku vaarthai illai enaku Naan thaan mayanguren Kaalamulla varaikum kaaladiyil kedaka Naan thaan virumburen Nedungaalam naan purinja Thavathaalae nee kedacha Pasumponna pithalaiyaa Thavaraaga naan nenachen Neril vandha aandavanae Oorariya unaku maalaiyitta piragu Yen ma sanjalam Unnudaiya manasum ennudaiya manasum Ondraai sangamam Sevvilani naan kudika seeviyadha nee koduka Sindhiyadhu rathamalla endhan uyir thaan Kallirukum thamaraiyae kaiyanaikum vaan piraiyae Ullirukum naadi engum undhan uyir thaan Ini varum endha piraviyilum Unai chera kaathirupen Vizhi moodum imai polae Vilagaamal vaazhndhirupen Unnai polae dheivam illa ullam polae koyil illa Dhinandhorum archanai thaan enaku vera velai illa Nandri solla unaku vaarthai illai enaku Naan thaan mayanguren Ennudaiya manasa thandhu vita piragum Yenma kalangure Vanga kadal aazhamena Vallavargal kandadhundu Anbu kadal aazham yaarum Kandadhillaiyae Ennudaiya naayaganae Oor vanangum nallavanae Unnudaiya anbukandha Vaanam ellaiyae Enakena vandha dhevadhiyae Sari paadhi nee allavaa Nadakaiyil undhan kooda varum Nizhal polae naan allavaa Kannan konda raadhaiyena Raaman konda seedhaiyena Madi serndha pooradhamae Manadhil veesum maarudhamae Nandri solla unaku vaarthai illai enaku Naan thaan mayanguren Ennudaiya manasa thandhu vita piragum Yenma kalangure Nedungaalam naan purinja Thavathaalae nee kedaicha Thirukoyil veedu endru Vilaketha neeyum vandha Neril vandha aandavanae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nandri Solla Unaku lyrics in Tamil by P. Unnikrishnan, K. S. Chithra, music by S. A. Rajkumar. Includes YouTube video and lyrics in multiple languages.