Clara My Name Is Clara by Sunidhi Chauhan, KPY Naveen song Lyrics and video
Artist: | Sunidhi Chauhan, KPY Naveen |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Yugabharathi |
Label: | Lahari Music |
Genre: | Item Songs |
Release: | 2021-08-27 |
Lyrics (English)
CLARA MY NAME IS CLARA SONG LYRICS IN TAMIL: Clara My Name Is Clara (க்ளாரா மை நேம் இஸ் க்ளாரா) is a Tamil song from the film Laabam , starring Vijay Sethupathi, Shruti Haasan and Jagapathi Babu, directed by S.P. Jhananathan. "CLARA MY NAME IS CLARA" song was composed by D. Imman and sung by Sunidhi Chauhan and KPY Naveen , with lyrics written by Yugabharathi . All in all azhagarasi Instagram angel Facebook beauty Udaiyila jennifer lopez Unmaiyilae ulaga nayagi atozlyric.com Iva gaana va kalakkiruvaa Kaiya kaala kulukkiruvaa Disco vum padichiruvaa Tip top ah sirichuvaa Cinema vula iva serndha Silk kum kooda out Ivala seendinaka adhukku aprom Vaazhurathae out Adhaga pattadhu Paarasiga varum empadi Palestine azhagu lady Pongi vazhiyura ginger beer ah Bodhai yethuva Namma clara Clara my name is clara Jora pottenae dera Kathara kathara kaadhalichava Kalaigal neraiya kan muzhachava Kaninjae thaan poothava Pagalum iravum paatteduthava Pazhagi periya peruduthava Pala oora paathava Ulagaiyae naanae Jeichava thaanae Aambalaingala atharavaikkavum matten Clara my name is clara Jora pottenae dera Cooli velai seiya enni pona podhum Yaarum enna nambala Kodi kodi rokkam vandhu serndha podhum Oorum onnum sollala Kangaani aanaalum kai kuli aanaalum Ellarum ponna daavadikkiraan Samsari aanaalum sanyasi aanaalum Sollama ponna meiya nikkiraan Unnaala naanum kooda madangala Pinnala kootta thaanda thayangala Salabam seidhu sandhosham ellaam Naan vanga vandha rowdy pombala Clara my name is clara Jora pottenae dera Kathara kathara kaadhalichava Kalaigal neraiya kan muzhachava Kaninjae thaan poothava Pagalum iravum paatteduthava Pazhagi periya peruduthava Pala oora paathava Ulagaiyae naanae Jeichava thaanae Aambalaingala atharavaikkavum matten Clara clara clara My name is clara Jora pottenae dera Clara. ஆல் இன் ஆல் அழகரசி இன்ஸ்டாக்ராம் ஏஞ்சலு பேஸ்புக்கு பியூட்டி உடையில ஜெனிபர் லோபஸ் உண்மையிலே உலக நாயகி இவ கானாவ கலக்கிருவா கைய கால குலுக்கிருவா டிஸ்கோவும் படிச்சிருவா டிப் டாப்பா சிரிச்சுடுவா சினிமாவுல இவ சேர்ந்தா சில்க்கும் கூட அவுட்டு இவள சீண்டினாக்க அதுக்கு அப்றோம் வாழுறதே அவுட்டு பரத்கிரிக்.காம் அதாக பட்டது பாரசிக வரும் எம்படி பாலஸ்தீன் அழகு லேடி பொங்கி வழியுற ஜிஞ்சர் பீரா போதை ஏத்துவா நம்ம க்ளாரா க்ளாரா மை நேம் இஸ் க்ளாரா ஜோரா போட்டேனே டேரா கதற கதற காதலிச்சவ கலைகள் நெறைய கண் முளைச்சவ கணிஞ்சே தான் பூத்தவ பகலும் இரவும் பாட்டெடுத்தவ பழகி பெரிய பேரெடுத்தவ பல ஊர பாத்தவ உலகையே நானே ஜெயிச்சவ தானே ஆம்பளைங்கள அதறவைக்கவும் மாட்டேன் க்ளாரா மை நேம் இஸ் க்ளாரா ஜோரா போட்டேனே டேரா கூலி வேலை செய்ய எண்ணி போன போதும் யாரும் என்ன நம்பல கோடி கோடி ரொக்கம் வந்து சேர்ந்த போதும் ஊரும் ஒன்னும் சொல்லல கங்காணி ஆனாலும் கை கூலி ஆனாலும் எல்லாரும் பொண்ண டாவடிக்கிறான் சம்சாரி ஆனாலும் சன்யாசி ஆனாலும் சொல்லாம பொண்ண மேய நிக்கிறான் உன்னால நானும் கூட மடங்கல பின்னால கூட்ட தாண்ட தயங்கல சல்லாபம் செய்து சந்தோஷம் எல்லாம் நான் வாங்க வந்த ரவுடி பொம்பள க்ளாரா மை நேம் இஸ் க்ளாரா ஜோரா போட்டேனே டேரா கதற கதற காதலிச்சவ கலைகள் நெறைய கண் முளைச்சவ கணிஞ்சே தான் பூத்தவ பகலும் இரவும் பாட்டெடுத்தவ பழகி பெரிய பேரெடுத்தவ பல ஊர பாத்தவ உலகையே நானே ஜெயிச்சவ தானே ஆம்பளைங்கள அதறவைக்கவும் மாட்டேன் க்ளாரா க்ளாரா க்ளாரா மை நேம் இஸ் க்ளாரா ஜோரா போட்டேனே டேரா க்ளாரா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Clara My Name Is Clara lyrics in Tamil by Sunidhi Chauhan, KPY Naveen, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.