Kadhal En Kadha by Dhanush, Selvaraghavan song Lyrics and video
Artist: | Dhanush, Selvaraghavan |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Dhanush, Selvaraghavan |
Label: | |
Genre: | Playful |
Release: | 2025-03-05 |
Lyrics (English)
காதல் என் கத | KADHAL EN KADHA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Dhanush and Selvaraghavan from the Tamil film Mayakkam Enna , directed by Selvaraghavan. The film stars Dhanush, Richa Gangopadhyay, Sunder Ramu and Mathivanan Rajendran in the lead role. The music of "KADHAL EN KADHA" song is composed by G. V. Prakash Kumar , while the lyrics are penned by Dhanush and Selvaraghavan . காதல் என் காதல் அது கண்ணீருல போச்சு அது போச்சு அட தண்ணீருல ஏ மச்சி உட்ரா ஏய் என்ன பாட உடுடா நா பாடியே தீருவேன் சரி பாடி தொல காதல் என் காதல் அது கண்ணீருல போச்சு அது போச்சு அட தண்ணீருல காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள பாலான நெஞ்சு இப்ப வெந்நீரில அடிடா அவள ஒதடா அவ விட்ரா அவள தேவையே இல்ல எதுவும் புரில உலகம் தெரில சரியா வரல ஒன்னுமே இல்ல ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது குப்புன்னு அடிச்ச பீரினிலே படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும் காலைல அடிக்கிற மோருணுல ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது குப்புன்னு அடிச்ச பீரினிலே படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும் காலைல அடிக்கிற மோருணுல ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல சூப்புல தேங்குரேன் நெஞ்சுதான் தாங்கல சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன் ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம் பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம் பின்னாடி போயி நா கண்டேன் ஞானம் பட்டாச்சு சாமி எனகிதுவே போதும் அடிடா அவள ஒதடா அவள விட்ரா அவள தேவையே இல்ல மான் விழி தேன் மொழி என் கிளி நான் பலி காதலி காதலி என் பிகர் கண்ணகி பிரண்ட்ஸ் கூடத்தான் இருக்கனும் மாமா பிகரு வந்துடா ரொம்ப தொல்ல உன்ன சுட்டவ உருப்பட மாட்ட உன்ன தவிர எனகொன்னும் இல்ல ஒ கனவிருக்கு கலரே இல்ல படம் பாக்கறேன் கதையே இல்ல உடம்பிருக்கு உயிரே இல்ல உறவிருக்கு பெயரே இல்ல வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம் பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம் பின்னாடி போயி நா கண்டேன் ஞானம் பட்டாச்சு சாமி போதும் மச்சான் அடிடா அவள ஒதடா அவள விட்ரா அவள தேவையே இல்ல எதுவும் புரில உலகம் தெரில சரியா வரல ஒன்னுமே இல்ல ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது குப்புன்னு அடிச்ச பீரினிலே படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும் காலைல அடிக்கிற மோருணுல ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது குப்புன்னு அடிச்ச பீரினிலே படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும் காலைல அடிக்கிற மோருணுல ஹான் ஹே குட் நைட் ஹா ஹோ குட் நைட் அஹ ஓகே குட் நைட தேங்க யு சோ மச் மச்சி Kaadhal en kaadhal Adhu kanneerula Pochu adhu pochu Ada thanneerula Ye machi udra Yei ennai paada ududa Naa paadiyae theeruven Sari paadi thola Kaadhal en kaadhal Adhu kanneerula Pochu adhu pochu Ada thanneerula Kaayam pudhu kaayam En ullukkulla Paazhaana nenju Ippa venneerula Adida avala udhaida avala Vidra avala thevaiyae illa Edhuvum purila ulagam therila Sariya varala onnumae illa Hey suthuthu suthuthu Thalaiyum suthuthu Guppunnu adicha beerunila Paduthukka paduthukka Udanae thelinjidum Kaalaila adikkira morinilae Hey suthuthu suthuthu Thalaiyum suthuthu Guppunnu adicha beerunila Paduthukka paduthukka Udanae thelinjidum Kaalaila adikkira morinilae Aayiram sonniyae Kaadhula vaangala Soupula thenguren Nenju thaan thaangala Chinna chinnatha Dream ellaam kanden Acid oothitta kannukkulla Nanban azhuvura Kashtama iirukku Konjam kooda ava worthae illa Thenooruna nenjukkulla Kallooruthae enna solla Oh padagirukku valai irukku Kadalukkulla meena illa Vennaanda venaam Intha kaadhal mogam Ponnunga ellaam Namma vaazhvin saabam Pinnaadi poyi naa kanden nyaanam Pattaachu saami enakkithuvae podhum Adida avala udhaida avala Vidra avala thevaiyae illa Maan vizhi thaen mozhi En kili naan bali Kaadhali kaadhali en figure kannagi Friends-u kooda thaan Irukkanum maama Figure vanthutta romba tholla Unna suttava uruppada maatta Unnai thavira enakkonnum illa Oh kanavirukku kalare illa Padam paakkuren kadhaiyae illa Udambirukku uyirae illa Uravirukku peyare illa Venaamda venaam Intha kadhal mogam Ponnunga ellaam Namma vaazhvin saabam Pinnaadi poyi naa kanden nyaanam Pattaachu saami podhum machaan Adi da avala udhaida avala Vidra avala thevaiyae illa Edhuvum purila ulagam therila Sariya varala onnumae illa Hey suthuthu suthuthu Thalaiyum suthuthu Guppunnu adicha beerunila Paduthukka paduthukka Udanae thelinjidum Kaalaila adikkira morinilae Hey suthuthu suthuthu Thalaiyum suthuthu Guppunnu adicha beerunila Paduthukka paduthukka Udanae thelinjidum Kaalaila adikkira morinilae Haan hey gudnight Ha ho gudnight Yeii gudnight Thanku so much machi Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kadhal En Kadha lyrics in Tamil by Dhanush, Selvaraghavan, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.