Yennai Izhukkuthadi by A.R. Rahman, Dhee song Lyrics and video
Artist: | A.R. Rahman, Dhee |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vivek |
Label: | T-Series Tamil |
Genre: | Playful |
Release: | 2025-01-06 |
Lyrics (English)
LYRICS OF YENNAI IZHUKKUTHADI IN TAMIL: 'என்னை இழுக்குதடி' The song is sung by A.R. Rahman and Dhee from the Tamil film Kadhalikka Neramillai , directed by Kiruthiga Udhayanidhi. The film stars Nithya Menen, T.J. Bhanu and Jayam Ravi in the lead role. "YENNAI IZHUKKUTHADI" is a Playful song, composed by A. R. Rahman , with lyrics written by Vivek . வருவாய் என்றேன் என்றேன் என்றே வந்தாய் வந்தாய் வந்தா வருவேன் வருவேன் என்றேன் வந்தேன் வந்தேன் மீண்டும் வருவாய் என்றேன் கண்டேன் வந்தாய் வந்தாய் மறவேன் மறவேன் என்றேன் என் தேன் என்று வந்தேன் பெறுவேன் என்றால் என்னை தந்தேன் செந்தேன் உண்டேன் உண்டேன் நீ உண்டாய் என்றேன் ஐயம் கொண்டேன் என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி என்னை எது எது எது எது இழுக்குதடி நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி இழுக்குதடி நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி வழுக்குதடி என்னை எது எது எது எது இழுக்குதடி இழுக்குதடி நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி வழுக்குதடி வருவாய் என்றேன் என்றேன் என்றே வந்தாய் வந்தாய் வந்தா வருவேன் வருவேன் என்றேன் வந்தேன் வந்தேன் போதை காலம் திரும்புதடி ஒரு தேனீர் காதல் நிகழுதடி போதை காலம் நிகழுதடி ஒரு தேனீர் காதல் நிகழுதடி ஒரு தேனீர் காதல் நிகழுதடி என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி என்னை எது எது எது எது இழுக்குதடி நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி பசலியின் நோயில் விழி பகலாக இரு கண்ணின் கருவளையம் இரவாக என் காதல் தீராமல் சேமித்தேனே என் ஆழ்மனம் நீயாக இந்த கருவிழி காரண பெயரோ அந்த கருவினில் உயிர் பெற்று வரவோ இது காலத்தின் அடர்வோ இது காலத்தின் அடர்வோ ஓ ஒஹ் என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி என்னை எது எது எது எது இழுக்குதடி நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி இழுக்குதடி நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி வழுக்குதடி என்னை எது எது எது எது இழுக்குதடி இழுக்குதடி நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி வழுக்குதடி Varuvaai endren endren Endrey vanthaai vanthaai Vanthaa varuven varuven Endren vanthen vanthen Meendum varuvaai endren Kandean vanthaai vanthaai Maravaen maravaen endren En thaen endru vanthaen Peruvaen endraal ennai thanthaen Senthaen undaen undaen Nee undaai endren aiyam kondaen Ennai izhu izhu izhu izhu izhukkuthadi Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi Ennai edhu edhu edhu edhu izhukkuthadi Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi Ennai izhu izhu izhu izhu izhukkuthadi Izhukkuthadi Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi Vazhkkuthadi Ennai edhu edhu edhu edhu izhukkuthadi Izhukkuthadi Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi Vazhkkuthadi Varuvaai endren endren Endrey vanthaai vanthaai Vanthaa varuvaen varuven Endren vanthaen vanthaen Bodhai kaalam thirumbuthadi Oru thaeneer kadhal nigazhuthadi Bodhai kaalam thirumbuthadi Oru thaeneer kadhal nigazhuthadi Oru thaeneer kadhal nigazhuthadi Pasaliyin noyil vizhi pagalaaga Iru kannin karuvalaiyam iravaaga En kadhal theeraamal semiththaenae En aazhmanam neeyaaga Intha karuvizhi kaarana peyaro Antha karuvinil uyir pettru varavo Idhu kaalaththin adarvo Idhu kaalaththin adarvo…oo…ooh… Ennai izhu izhu izhu izhu izhukkuthadi Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi Ennai edhu edhu edhu edhu izhukkuthadi Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi Ennai izhu izhu izhu izhu izhukkuthadi Izhukkuthadi Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi Vazhkkuthadi Ennai edhu edhu edhu edhu izhukkuthadi Izhukkuthadi Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi Vazhkkuthadi Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yennai Izhukkuthadi lyrics in Tamil by A.R. Rahman, Dhee, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.