Vaaya En Veera by Shakthisree Gopalan song Lyrics and video
Artist: | Shakthisree Gopalan |
---|---|
Album: | Single |
Music: | Leon James |
Lyricist: | Ko Sesha |
Label: | Sun TV |
Genre: | Romantic |
Release: | 2024-09-19 |
Lyrics (English)
VAAYA EN VEERA SONG LYRICS IN TAMIL: Vaaya En Veera (வாயா என் வீரா) is a Tamil song from the film Kanchana 2 , starring Raghava Lawrence, Taapsee Pannu, Nithya Menen and Kovai Sarala, directed by Raghava Lawrence. "VAAYA EN VEERA" song was composed by Leon James and sung by Shakthisree Gopalan , with lyrics written by Ko Sesha . ராப்பகலா அழுதாச்சு கண்ணு ரெண்டும் வாடிபோச்சு நாப்பது நாள் விடிஞ்சாச்சு துரும்பென எழசாச்சு ஆசை நோய் ஆராதையா மசங்கு விழி கசங்குதையா கை பிடிக்க நீயும் வாயா என் வீரா கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது வாயா என் வீரா நெஞ்சு வலி வலி கொஞ்சம் மறைஞ்சி போகட்டும் வாயா என் வீரா கண்ணுகுழி குழி காஞ்சி கெடக்குது வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலேவே ஏ மூச்சு காத்துல மாறுதம் போல மாமா வா மார்போடு பாஞ்சிக்கோ கொஞ்சம் சாஞ்சிக்கோ என்ன மேஞ்சிக்கோ நிதானமா ராசாவே ஒன் ரோசா பூவும் நான்தானே நெஞ்சில் என்ன வெதச்சிக்கோ கொஞ்சம் அணைசிக்கோ என்ன வளச்சிக்கோ தாராளமா நீளாதோ நீ எனை தீண்டும் நிமிஷங்கள் நூறு ஜென்மம் போனால் என்ன நீதான் என் சொந்தம் வாயா என் வீரா கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது வாயா என் வீரா நெஞ்சு வலி வலி கொஞ்சம் மறைஞ்சி போகட்டும் வாயா என் வீரா கண்ணுகுழி குழி காஞ்சி கெடக்குது வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலேவே ஏ கார்த்திகை போச்சு மார்கழி ஆச்சு பனி காத்தும் அனல் போலே கொதிக்குதே நதி துடிக்குதே பறி தவிக்குதே பாயமாத்தான் பாவை தாவம் யாருக்கு லாபம் புயலோடு எலபோல உசுறோடுதே உன் கூடவே உன்னை தேடுதே ஓயாமதான் வாழாதே பூங்கொடி காற்றே வருடாமல் விண்வெளியே வானவில் போல் உன்னால் மறாதோ வாயா என் வீரா கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது வாயா என் வீரா நெஞ்சு வலி வலி கொஞ்சம் மறைஞ்சி போகட்டும் வாயா என் வீரா கண்ணுகுழி குழி காஞ்சி கெடக்குது வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலேவே ஏ Raappagalaa azhudhaachu Kannu rendum vaadipochi Naappadhu naal vidinchaachu Thurumbena elachaachu Aasa noyi aaraadhaiyaa Masangu vizhi kasangudhaiyaa Kai pudikka neeyum Vaayaaa en veera Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu Vaayaa en veera Nenjil vali vali konjam marainchi pogattum Vaayaa en veera Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu Vaayaa nee vaayaa Mayil thogai melae mazhaiyai polavae ae Moochukkaathula maarudham pola Mama vaa Maarbodu paanjikko Konjam saanjikko Enna menjikko nidhaanamaa Raasava un rosaa poovum Naan dhaanae nenjil Ennai vedhachikko Konjam anaichikko Ennai valaichikko dhaaraalamaa Neelaadho nee Ennai theendum nimishangal Nooru jenmam ponaal enna Neethaan en sontham Vaayaaa en veera Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu Vaayaa en veera Nenjil vali vali konjam marainchi pogattum Vaayaa en veera Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu Vaayaa nee vaayaa Mayil thogai melae mazhaiyai polavae ae Kaarthigai pochu Margazhi aachu Panikaathum Analpola kodhikkudhae Nadhi thudikkudhae Parithavikkudhae Paayaamathaan Paavai thaabam Yaarukku laabam Pulayodu Elapola usurodudhae Un koodavae unnai theduthae Oyaamathaan Vaazhaadahe poonkodi Kaatrae varudaamal Vinveliyae vaanavil pol Unnal maaraadho Vaayaaa en veera Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu Vaayaa en veera Nenjil vali vali konjam marainchi pogattum Vaayaa en veera Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu Vaayaa nee vaayaa Mayil thogai melae mazhaiyai polavae ae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vaaya En Veera lyrics in Tamil by Shakthisree Gopalan, music by Leon James. Includes YouTube video and lyrics in multiple languages.