Aalankaayaa Anjaneya by Sahithi Galidevara song Lyrics and video
Artist: | Sahithi Galidevara |
---|---|
Album: | Single |
Music: | Anudeep Dev |
Lyricist: | Mohan Rajan |
Label: | Tips Tamil |
Genre: | Other |
Release: | 2023-12-06 |
Lyrics (English)
AALANKAAYAA ANJANEYA SONG LYRICS: The song is sung by Sahithi Galidevara from the soundtrack album for the Tamil film Hanu Man , directed by Prasanth Varma, starring Teja Sajja, Amritha Aiyer and Varalaxmi Sarathkumar. "AALANKAAYAA ANJANEYA" song was composed by Anudeep Dev , with lyrics written by Mohan Rajan . Aalankaayaa aanjaneyaa Balam kondu vandhaaru paarungayyaa Aalukollaa maamaraththaa Kottida vachchaaru maangaayaa Kettukkayya kettukkayya Mandhi avathaaram paaththukayyaa Kaththi illa aanaalume Kaaya seevinaaru kooraayya Anjanammaavin kitta kitta Maangaa kuviyala kotta kotta Anjanammaavin kitta kitta Maangaa kuviyala kotta kotta Aththana maangaaya eppadi solla Aththana maangaaya eppadi solla Puli pallaal thundaakki Kai rendil thanthaare Anjana maganoda nganam Ada adha solla vaarththai illa Anjanaa un pilla veeram Ada adhu pola oorula illa Thekki vachcha kadalukkulla Eppodhum nikkaadha alaiya katti Suththi vachcha vaala vachchi Karai mela uppaa kaaya vachchaan Kotti vachcha molaga thoola Oorugaa melaththaan thoovayila Kattazhagi kanna kaakka Kaaththoda pokka maaththi vachchaan Kadugu podiya kotti kotti Veyyalil kaaya paaththi katti Kadugu podiya kotti kotti Veyyalil kaaya paaththi katti Kaaththoda kelambum thoosiya ellaam Kaaththoda kelambum thoosiya ellaam Pakkam varaama kaavalu senjaane Pakkuvamaa pakkuvamaa Ooruga senji erakki vachchaa Koththa varum kaakkaikala Thannoda saththil oda vachchaan Patthirama paththiramaa Poondu palla ellaam kootti vachchi Amma sonna alaveduththu Ennaiya nallaa oththi vachchaan atozlyric.com Oorugaa podum paanai mela Rangoli podum vannam pola Oorugaa podum paanai mela Rangoli podum vannam pola Thenaana oorugaa kaiyil eduthu Thenaana oorugaa kaiyil eduthu Nesichcha ponnukku anbaaga thandaane Anjanaa maganoda ngaanam Ada adha solla vaarththai illa Anjanaa un pilla veeram Ada adhu pola oorula illa ஆலங்காயா ஆஞ்சநேயா பலம் கொண்டு வந்தாரு பாருங்கய்யா ஆளுகொள்ளா மாமரத்தா கொட்டத்தான் வச்சாரு மாங்காயா பரத்கிரிக்.காம் கேட்டுக்கய்யா கேட்டுக்கய்யா மந்தி அவதாரம் பாத்துகய்யா கத்தி இல்ல ஆனாலுமே காய சீவினாரு கூராய்யா அஞ்சனம்மாவின் கிட்ட கிட்ட மாங்கா குவியல கொட்ட கொட்ட அஞ்சனம்மாவின் கிட்ட கிட்ட மாங்கா குவியல கொட்ட கொட்ட அத்தன மாங்காய எப்படி சொல்ல அத்தன மாங்காய எப்படி சொல்ல புலி பல்லால் துண்டாக்கி கை ரெண்டில் தந்தாரே அஞ்சன மகனோட ஞானம் அட அத சொல்ல வார்த்தை இல்ல அஞ்சன உன் பிள்ளை வீரம் அட அது போல ஊருல இல்ல தேக்கி வச்ச கடலுக்குள்ள எப்போதும் நிக்காத அலைய கட்டி சுத்தி வச்ச வால வச்சி கரை மேல உப்பா காய வச்சான் கொட்டி வச்ச மொளகா தூள ஊறுகா மேலத்தான் தூவயில கட்டழகி கண்ண காக்க காத்தோட போக்க மாத்தி வச்சான் கடுகு பொடிய கொட்டி கொட்டி வெயிலில் காய பாத்தி கட்டி கடுகு பொடிய கொட்டி கொட்டி வெயிலில் காய பாத்தி கட்டி காத்தோட கெளம்பும் தூசிய எல்லாம் காத்தோட கெளம்பும் தூசிய எல்லாம் பக்கம் வராம காவலு செஞ்சானே பக்குவமா பக்குவமா ஊறுகா செஞ்சி இறக்கி வச்சா கொத்த வரும் காக்கைகள தன்னோட சத்தில் ஓட வச்சான் பத்திரமா பத்திரமா பூண்டு பல்ல எல்லாம் கூட்டி வச்சி அம்மா சொன்னா அளவெடுத்து எண்ணைய நல்லா ஊத்தி வச்சான் ஊறுகா போடும் பானை மேல ரங்கோலி போல வண்ணம் போல ஊறுகா போடும் பானை மேல ரங்கோலி போல வண்ணம் போல தேனான ஊறுகா கையில் எடுத்து தேனான ஊறுகா கையில் எடுத்து நேசிச்ச பொண்ணுக்கு அன்பாக தந்தானே அஞ்சன மகனோட ஞானம் அட அத சொல்ல வார்த்தை இல்ல அஞ்சன உன் பிள்ளை வீரம் அட அது போல ஊருல இல்ல Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Aalankaayaa Anjaneya lyrics in Tamil by Sahithi Galidevara, music by Anudeep Dev. Includes YouTube video and lyrics in multiple languages.