Maya Maya by Padmapriya Raghavan, Christopher Stanley song Lyrics and video
Artist: | Padmapriya Raghavan, Christopher Stanley |
---|---|
Album: | Single |
Music: | Justin Prabhakaran |
Lyricist: | Karthik Netha |
Label: | Potential Studios |
Genre: | Love |
Release: | 2023-10-03 |
Lyrics (English)
மாயா மாயா | MAYA MAYA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Padmapriya Raghavan and Christopher Stanley from the Tamil film Irugapatru , directed by Yuvaraj Dhayalan. The film stars Shraddha Srinath, Saniya Iyappan and Vikram Prabhu in the lead role. The music of "MAYA MAYA" song is composed by Justin Prabhakaran , while the lyrics are penned by Karthik Netha . Maya maya maya Maaya kadhal Kaya kaya kaya Kaaya thooral Thira thira thira Theera thedal Ada dada dada Ooda koodal Oh ho oh ho oh ho Oh ho oh ho oh ho Maya maya maya Maaya kadhal Kaya kaya kaya Kaaya thooral Thira thira thira Theera thedal Ada dada dada Ooda koodal Kadhalin thooya araiyilaye Nanum neeyum arugilaye Asaiya paarthu uruguvaen Meesai vaasam mugaruvaen Nee kaana naan naana Perinbamae Moocholi moocholi Thaenin thithippae Oh ho oh ho oh ho Oh ho oh ho oh ho Maya maya maya Maaya kadhal Kaya kaya kaya Kaaya thooral Thira thira thira Theera thedal Ada dada dada Ooda koodal Vaanil engum Un perai ezhuthida Kaatril yeruvaen Unakena boomipandhil Illadha malargalai Thedi chooduvaen Unpola pen illai pen illai Azhagae Eppodhum enmeedhu Veezndhadum iragae Kaatradiayai Naan aagiraen Pesamal un pinnae Vaalagi vandhenaen Unakena vaanam vaanguvaen Nilavinil oonjal poduvaen Kaadhalin moochu kaatrilae Asayatum jal jal oonjal Oh ho oh ho oh ho Oh ho oh ho oh ho Maya maya maya Maaya kadhal Kaya kaya kaya Kaaya thooral Thira thira thira Theera thedal Ada dada dada Ooda koodal Oh ho oh ho oh ho Oh ho oh ho oh ho atozlyric.com மாயா மாயா மாயா மாயா காதல் காயா காயா காயா காயா தூறல் தீரா தீரா தீரா தீரா தேடல் அட டட டடா ஊடா கூடல் ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ மாயா மாயா மாயா மாயா காதல் காயா காயா காயா காயா தூறல் தீரா தீரா தீரா தீரா தேடல் அட டட டடா ஊடா கூடல் காதலின் தூய அறையிலே நானும் நீயும் அருகிலே ஆசையா பார்த்து உருகுவேன் மீசை வாசம் முகறுவேன் நீ கான நான் நானா பேரின்பமே மூச்சொலி மூச்சொலி தேனின் தித்திப்பே மாயா மாயா மாயா மாயா காதல் காயா காயா காயா காயா தூறல் தீரா தீரா தீரா தீரா தேடல் அட டட டடா ஊடா கூடல் வானில் எங்கும் உன் பேரை எழுதிட காற்றில் ஏறுவேன் உனக்கென பூமிபந்தில் இல்லாத மலர்களை தேடி சூடுவேன் உன்போல பெண் இல்லை பெண் இல்லை அழகே எப்போதும் என்மீது வீழ்ந்தாலும் இறகே காற்றாடியாய் நான் ஆகிறேன் பேசாமல் உன் பின்னே வாலாகி வந்தேனே உனக்கென வானம் வாங்குவேன் நிலவினில் ஊஞ்சல் போடுவேன் காதலின் மூச்சு காற்றிலே அசையும் ஜல் ஜல் ஊஞ்சல் மாயா மாயா மாயா மாயா காதல் காயா காயா காயா காயா தூறல் தீரா தீரா தீரா தீரா தேடல் அட டட டடா ஊடா கூடல் ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Maya Maya lyrics in Tamil by Padmapriya Raghavan, Christopher Stanley, music by Justin Prabhakaran. Includes YouTube video and lyrics in multiple languages.