Penne Neeyum Penna by Unni Menon, Kalpana song Lyrics and video
Artist: | Unni Menon, Kalpana |
---|---|
Album: | Single |
Music: | S. A. Rajkumar |
Lyricist: | Pa. Vijay |
Label: | AVM Audio |
Genre: | Romantic |
Release: | 2024-09-13 |
Lyrics (English)
பெண்ணே நீயும் பெண்ணை | PENNE NEEYUM PENNA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Unni Menon and Kalpana from the Tamil film Priyamaana Thozhi , directed by Vikraman. The film stars Madhavan, Jyothika Sridevi, Vijayakumar and Vineeth in the lead role. The music of "PENNE NEEYUM PENNA" song is composed by S. A. Rajkumar , while the lyrics are penned by Pa. Vijay . பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் ஒரு மூன்றாம் பிறையை சுற்றி தங்க ஜரிகை நெய்த நெற்றி பனிபூக்கள் தேர்தல் வைத்தால் அடி உனக்கே என்றும் வெற்றி பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா சீன சுவரை போலே எந்தன் காதல் கூட இன்னும் நீளமாகும் உனக்கு தெரியுமா பூங்கா என்ன வாசம் என்று உந்தன் மீதுதெரியும் தந்தம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க்க தெரியும் காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும் கம்பன் ஷெல்லி சேர்ந்து தான் கவிதை எழுதியது எந்தன் முன்பு வந்து தான் பெண்ணாய் நிற்கிறது பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் மழை வந்த பின்னால் வானவில்லும் தோன்றும் உன்னை பார்த்த பின்னால் மழை தோன்றுதே பூக்கள் தேடி தானே பட்டாம் பூச்சி பறக்கும் உன்னை தேடி கொண்டு பூக்கள் பறந்ததே மின்னும் விந்தை என்ன என்று மின்னல் உன்னை கேட்கும் எங்கே தீண்ட வேண்டும் என்று தென்றல் உன்னை கேட்கும் உன்னை பார்த்த பூவெல்லாம் கையெழுத்து கேட்டு நிற்கும் நீ தான் காதல் நூலகம் சேர்ந்தேன் புத்தகமாய் நீ தான் காதல் பூ மழை நனைவேன் பாத்திரமாய் பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் அரை நொடி தான் என்னை பார்த்தாய் ஒரு யுகமாய் தோன்ற வைத்தாய் பனி துளியாய் நீயும் வந்தாய் பாற் கடலாய் நெஞ்சில் நின்றாய் பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது Pennae neeyum pennaa Pennaagiya oviyam Rendae rendu kanna Ovvondrum kaaviyam Oru moondram Pirayai suttri Thanga jarigai Neitha nettri Pani pookal therthal Vaithaal adi unakae Endrum vettri Brahman seitha Saadhanai unnil therigiradhu Unnai ezhudhum podhuthaan Mozhigal inikkiradhu Pennae neeyum pennaa Pennaagiya oviyam Rendae rendu kanna Ovvondrum kaaviyam Puraa iragil seidha Putham pudhiya methai Undhan meni endru Unaku theriyuma Cheena suvarai polae Endhan kadhal kooda Innum neelamaagum Unaku theriyumaa Poonga enna vaasam endru undhan meedhu theriyum Thandham enna vannam endru Unnai paarka theriyum Kadhal vandha Pinnalae Kaalgal rendum Kaatril sellum Kamban shelli Seerndhu thaan Kavidhai ezhudhiyadhu Endhan munbu vandhuthaan Pennai nirkkiradhu Pennae neeyum pennaa Pennaagiya oviyam Rendae rendu kanna Ovvondrum kaaviyam Mazhai vandha pinnaal Vaanavillum thondrum Unnai paartha pinnaal Mazhai thondrudhae Pookkal thedithanae Pattaampoochi parakkum Unnai thedi kondu Pookkal parandhadhae Minnum vindhai enna Endru minnal unnai ketkum Engae theenda vendum endru Thendral unnai ketkum Unnai paartha poovellaam Kaiezhuthu kettu nirkkum Neethan kadhal noolagam Serndhen puthagamaai Neethan kadhal poomazhai Nanaiven pathiramaai Pennae neeyum pennaa Pennaagiya oviyam Rendae rendu kannaa Ovvondrum kaaviyam Arai nodi thaan Ennai paarthaai Oru yugamaai thondra Vaithaai Panithuliyaai Neeyum vandhaai Paarkkadalai Nenjil nindraai Brahman seitha Saadhanai unnil therigiradhu Unnai ezhudhum podhuthaan Mozhigal inikkiradhu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Penne Neeyum Penna lyrics in Tamil by Unni Menon, Kalpana, music by S. A. Rajkumar. Includes YouTube video and lyrics in multiple languages.