Essaalaama by Vijay Prakash song Lyrics and video
Artist: | Vijay Prakash |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Madhan Karky |
Label: | Anand Audio |
Genre: | Playful |
Release: | 2024-10-30 |
Lyrics (English)
ESSAALAAMA SONG LYRICS IN TAMIL: 'எசலாம' The song is sung by Vijay Prakash from the soundtrack album for the Tamil film Mudinja Ivana Pudi , directed by K. S. Ravikumar, starring Sudeepa, Nithya Menen, Ravi Shankar and Nassar. "ESSAALAAMA" is a Playful song, composed by D. Imman , with lyrics written by Madhan Karky . எசலாம எசலாம சிக்காம வாடா மாமா எசலாம எசலாம நிக்காதமா எசலாம எசலாம சிக்காம வாடா மாமா எசலாம எசலாம நிக்காதமா ரோட் எல்லாம் மேடை ராவெல்லாம் பார்ட்டி ரிபீட் தி பாட்டு ரா ரா ரா ரி ரி ரி ரு ரு ரு ரு ஷேம் எல்லாம் இல்ல ஷை ஆனா தொல்லை ஷோ காட்டு புள்ள ஷா ஷா ஷா சிசி ஷீ ஷு ஷு ஷு மனி மனி யாரு துன்னாலும் உன் கணக்குல எழுதிக்காம அடிக்கடி உத தாங்குற உடம்ப ஜிம் போய் ஏத்திகமா கடவுள் வந்தாலும் காதல் வந்தாலும் எஸ்கேப் ஆயிடுமா எசலாம எசலாம சிக்காம வாடா மாமா மாமா எசலாம எசலாம நிக்காதமா எசலாம எசலாம சிக்காம வாடா மாமா எசலாம எசலாம நிக்காதமா வாடா மாமா வாடா வா தெரிக்கலாம் வா டா யே பொண்ணுக்கும் போதைக்கும் காசுக்கும் ஒரு ஒத்துமை இருக்குமே கூட்டாளி நீ தொட்டாக்கா கிக் ஏறும் விட்டாக்கா உன் இதயம் நசுங்குற தக்காளி வெவ்வேற நிறம் ஆனா எல்லாமே ஒன்னாகு மூனும் இல்லேன்னா இந்த பூலோகம் என்னாகும் அள்ள எல்லை இல்லையா மாட்டிக்கிட்டா தொல்லையா எங்கேயோ தப்பிச்சு மல்லையா போல் செல்லையா எசலாம எசலாம சிக்காம வாடா மாமா எசலாம எசலாம நிக்காதமா எசலாம எசலாம சிக்காம வாடா மாமா எசலாம எசலாம நிக்காதமா ரோட் எல்லாம் மேடை ராவெல்லாம் பார்ட்டி ரிபீட் தி பாட்டு ரா ரா ரா ரி ரி ரி ரு ரு ரு ரு ஷேம் எல்லாம் இல்ல ஷை ஆனா தொல்லை ஷோ காட்டு புள்ள ஷா ஷா ஷா சிசி ஷீ ஷு ஷு ஷு மனி மனி யாரு துன்னாலும் உன் கணக்குல எழுதிக்காம அடிக்கடி உத தாங்குற உடம்ப ஜிம் போய் ஏத்திகமா கடவுள் வந்தாலும் காதல் வந்தாலும் எஸ்கேப் ஆயிடுமா எசலாம எசலாம சிக்காம வாடா மாமா மாமா எசலாம எசலாம நிக்காதமா எசலாம எசலாம சிக்காம வாடா மாமா எசலாம எசலாம நிக்காதமா ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஓஓ ஓஓ எசலாம எசலாம எசலாம எசலாம எசலாம எசலாம எசலாம எசலாம Essaalaama essaalaama Sikkaama vaada mama Essaalaama essaalaama Nikkaathama Essaalaama essaalaama Sikkaama vaada mama Essaalaama essaalaama Nikkaathama Road ellaam medai Raavellaam party Repeat the paattu Rara ra ree ree re Ru ru ru ru Shame ellaam illa Shy aana tholla Show kaattu pulla Sha sha sha shishi shee Shu shu shu Money money yaaruthunnaalum Un kanakkula ezhuthikkama Adi kidi utha thaangura udamba Gym poi yethikkama Kadavul vanthaalum Kaadhal vanthaalum Escape aayidumma Essaalaama essaalaama Sikkaama vaada mama Mama Essaalaama essaalaama Nikkaathama Essaalaama essaalaama Sikkaama vaada mama Essaalaama essaalaama Nikkaathama Vaada mama vaada Vaa therikkalaam vaada Yeh ponnukkum Bothaikkum kaasukkum Oru othumai Irukkumae koottaali Nee thottaakaa Kick yerrum vitaakka Un idhayam Nasungura thakkaali Vevvera niram Aanaa ellaamae onnaagu Moonum illenna Intha boologam ennaagum Alla ellai illaiya Maattikitta thollaiya Engeyo thappichu Mallaiya pol sellaiya Essaalaama essaalaama Sikkaama vaada mama Essaalaama essaalaama Nikkaathama Essaalaama essaalaama Sikkaama vaada mama Essaalaama essaalaama Nikkaathama Road ellaam medai Raavellaam party Repeat the paattu Rara ra ree ree re Ru ru ru ru Shame ellaam illa Shy aana tholla Show kaattu pulla Sha sha sha shishi shee Shu shu shu Money money yaaruthunnaalum Un kanakkula ezhuthikkama Adi kidi utha thaangura udamba Gym poi yethikkama Kadavul vanthaalum Kaadhal vanthaalum Escape aayidumma Essaalaama essaalaama Sikkaama vaada mama Mama Essaalaama essaalaama Nikkaathama Essaalaama essaalaama Sikkaama vaada mama Essaalaama essaalaama Nikkaathama Ahaaaaa aaaaa aaa Aaaa oooo oooo Essaalaama essaalaama Essaalaama essaalaama Essaalaama essaalaama Essaalaama essaalaama Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Essaalaama lyrics in Tamil by Vijay Prakash, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.