Enil Paaindhidum Kaadhalae by Jonita Gandhi, Shabir song Lyrics and video
Artist: | Jonita Gandhi, Shabir |
---|---|
Album: | Single |
Music: | Shabir |
Lyricist: | Madhan Karky |
Label: | Muzik247 |
Genre: | Love |
Release: | 2021-01-30 |
Lyrics (English)
LYRICS OF ENIL PAAINDHIDUM KAADHALAE IN TAMIL: 'எனில் பாய்ந்திடும் காதலே' The song is sung by Jonita Gandhi and Shabir from the Tamil film Sinam , directed by Kumaravelan. The film stars Arun Vijay and Palak Lalwani in the lead role. "ENIL PAAINDHIDUM KAADHALAE" is a Love song, composed by Shabir , with lyrics written by Madhan Karky . Idhan munnae Sindhadha mazhaiye Idhayathil yen veezhgiraai Idhan munnae nilladha nodiyae Yugam ondraai yen neezhgiraai Uravedhum illaamal Kuraiyedhum sollaamal Thaniyaaga vaazhthenae Piragu unai kandenae Oru modhalaai andru Siru theendalaai indru Andru natpu endrenae Indru maatri kondenae atozlyric.com Nenjellam modhi modhi Enil paainthidum kaadhalae Pesadha vaasam polae Enil paainthidum kaadhalae Nenjellam modhi modhi Enil paainthidum kaadhalae Pesadha vaasam polae Enil paainthidum kaadhalae Puyal kaatril kudai pol En vaazhvinai Thalaikeezhendrae maatrinaai Kudaikambi valaikindra velaiyil Nanaithaayae thooralgalaai Kadhal eeram kaaya Aasai theeyaanaai Theeyin veppam aara Mudhanindru marubadi thudangugiraai Mudivedhum illaamal Thodarnthidu Ilaipaara nillaamal Paranthidu Oru vaarthai sollaamal Anaithidu Vizhiyaalae kolgindraai Fekanavidhuva Idhu thaan andru naan kanda kanava Muzhudhaai indru meiyaaguthu Idhu thaan andru naan ketta ulagaa Azhagai ingu undaanathu Nagai yedhum vendamae Pudhu selai vendamae Ketti melam vendamae Iru nenjam ondraaga Nenjellaam modhi modhi Enil paainthidum kaadhalae Pesadha vaasam polae Enil paainthidum kaadhalae Dhumthana dhumthana dhumthana dhumthana. இதன் முன்னே சிந்தாத மழையே இதயத்தில் ஏன் வீழ்கிறாய் இதன் முன்னே நில்லாத நொடியே யுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய் உறவேதும் இல்லாமல் குறையேதும் சொல்லாமல் தனியாக வாழ்ந்தேனே பிறகு உனை கண்டேனே ஒரு மோதலாய் அன்று சிறு தீண்டலாய் இன்று அன்று நட்பு என்றேனே இன்று மாற்றி கொண்டேனே நெஞ்செல்லாம் மோதி மோதி எனில் பாய்ந்திடும் காதலே பேசாத வாசம் போலே எனில் பாய்ந்திடும் காதலே நெஞ்செல்லாம் மோதி மோதி எனில் பாய்ந்திடும் காதலே பேசாத வாசம் போலே எனில் பாய்ந்திடும் காதலே புயல் காற்றில் குடை போல் என் வாழ்வினை தலைகீழேன்றே மாற்றினாய் குடைக்கம்பி வளைக்கின்ற வேளையில் நனைத்தாயே தூறல்களாய் காதல் ஈரம் காய ஆசை தீயானை தீயின் வெப்பம் ஆற முதனின்று மறுப்படி தொடங்குகிறாய் முடிவேதும் இல்லாமல் தொடர்ந்திடு இளைப்பாற நில்லாமல் பறந்திடு ஒரு வார்த்தை சொல்லாமல் அணைத்திடு விழியாலே கொல்கின்றாய் கனவிதுவா இதுதான் அன்று நான் கண்ட கனவா முழுதாய் இன்று மெய்யாகுது இதுதான் அன்று நான் கேட்ட உலகா அழகாய் இங்கு உண்டானது பரத்கிரிக்.காம் நகை ஏதும் வேண்டாமே புது சேலை வேண்டாமே கெட்டி மேளம் வேண்டாமே இரு நெஞ்சம் ஒன்றாக நெஞ்செல்லாம் மோதி மோதி எனில் பாய்ந்திடும் காதலே பேசாத வாசம் போலே எனில் பாய்ந்திடும் காதலே எனில் பாய்ந்திடும் காதலே தும்தனா தும்தனா தும்தனா தும்தனா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Enil Paaindhidum Kaadhalae lyrics in Tamil by Jonita Gandhi, Shabir, music by Shabir. Includes YouTube video and lyrics in multiple languages.