Iru Perum Nadhigal by Shakthisree Gopalan song Lyrics and video
Artist: | Shakthisree Gopalan |
---|---|
Album: | Single |
Music: | Khatija Rahman |
Lyricist: | Halitha Shameem |
Label: | Think Music |
Genre: | Playful |
Release: | 2023-10-28 |
Lyrics (English)
IRU PERUM NADHIGAL SONG LYRICS IN TAMIL: Iru Perum Nadhigal (இரு பெரும் நதிகள்) is a Tamil song from the film Minmini , starring Gaurav Kalai, Praveen Kishore, Esther Anil and Hari Krishnan, directed by Halitha Shameem. "IRU PERUM NADHIGAL" song was composed by Khatija Rahman and sung by Shakthisree Gopalan , with lyrics written by Halitha Shameem . Kattirunta oru paravaikkinke Taltiranta vanam Netunal tuvantu irukkum manatai Cariceyten enticai puve Iruperum iruperum natikal Inaintitum ini oru jatiyil Iruperum iruperum natikal Inainte cellum Iruperum iruperum natikal Inaintitum ini oru jatiyil Iruperum iruperum natikal Inainte cellum Elu katalai tanti Elu malaiyum tanti Unnai cervate Nokkam onreyonru tan Untan tuyaram nikki Untan kanavai mittu Unnai unnitam cerkka Acaippatten nan Iruperum iruperum natikal Inaintitum ini oru jatiyil Iruperum iruperum natikal Inainte cellum Iruperum iruperum natikal Inaintitum ini oru jatiyil Iruperum iruperum natikal Inainte cellum Kattirukka oru paravaikkinke Tal tirakka vanam Nam’mai inaikkum neca karankal Evarotu maraittirukka Valittunai valittunai varukai Inittitum ini nam payanam Valittunai valittunai varukai Inite totakkam காத்திருந்த ஒரு பறவைக்கிங்கே தாழ்திறந்த வானம் நெடுநாள் துவண்டு இருக்கும் மனதை சரிசெய்தேன் என்திசை பூவே இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்திடும் இனி ஒரு ஜதியில் இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும் இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்திடும் இனி ஒரு ஜதியில் இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும் ஏழு கடலை தாண்டி ஏழு மலையும் தாண்டி உன்னை சேர்வதே நோக்கம் ஒன்றேயொன்று தான் atozlyric.com உந்தன் துயரம் நீக்கி உந்தன் கனவை மீட்டு உன்னை உன்னிடம் சேர்க்க ஆசைப்பட்டேன் நான் இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்திடும் இனி ஒரு ஜதியில் இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும் இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்திடும் இனி ஒரு ஜதியில் இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும் காத்திருக்க ஒரு பறவைக்கிங்கே தாழ் திறக்க வானம் நம்மை இணைக்கும் நேச கரங்கள் எவரோடு மறைத்திருக்க வழித்துணை வழித்துணை வருகை இனித்திடும் இனி நம் பயணம் வழித்துணை வழித்துணை வருகை இனிதே தொடக்கம் Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Iru Perum Nadhigal lyrics in Tamil by Shakthisree Gopalan, music by Khatija Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.