Palabishegam by P. Unnikrishnan song Lyrics and video
Artist: | P. Unnikrishnan |
---|---|
Album: | Single |
Music: | S. A. Rajkumar |
Lyricist: | Kavignar Kalidasan |
Label: | Pyramid Music |
Genre: | Devotional |
Release: | 2024-11-23 |
Lyrics (English)
LYRICS OF PALABISHEGAM IN TAMIL: 'பாலபிஷேகம்' The song is sung by P. Unnikrishnan from the Tamil film Pistha , directed by K. S. Ravikumar. The film stars Karthik and Nagma in the lead role. "PALABISHEGAM" is a Devotional song, composed by S. A. Rajkumar , with lyrics written by Kavignar Kalidasan . பால் அபிஷேகம் ஸ்வாமிக்கே நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே மலர் அபிஷேகம் ஸ்வாமிக்கே தேன் அபிஷேகம் ஸ்வாமிக்கே சந்தன அபிஷேகம் ஸ்வாமிக்கே அவுலும் மலரும் ஸ்வாமிக்கே முத்திரை தேங்காய் ஸ்வாமிக்கே கற்பூர தீபம் ஸ்வாமிக்கே காணிப் பொன்னும் ஸ்வாமிக்கே எல்லாம் எல்லாம் ஸ்வாமிக்கே தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா விழியாவும் ஒளியான குருவே என் சுவாமி உனைப் பாடும் உயிர் நாதம் சரணம் ஐயப்பா வழியாவும் துணையாக வருகின்ற சாஸ்தா மனமே உன் மலர்ப் பீடம் சரணம் ஐயப்பா சுத்தச்சுடர்மணியே ஐயப்பா பக்திப் பசுங்கனியே ஐயப்பா நித்தப் பௌர்ணமியே ஐயப்பா சித்தக்குளிர் பனியே ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஆயிரம் கோடி சூரியன் கூடி சேர்கின்ற தேதி மகரமாஜோதி தீபத்தை தாங்கும் திரியினைப் போல ஐயனை சுமந்தேன் அன்பு நெஞ்சாலே மூலமும் என்ன நானறியேன் சுவாமி ஐயப்பா முடிவுகள் என்ன நானறியேன் சரணம் ஐயப்பா வாழ்கின்ற வாழ்வு ஒன்று மட்டும் ஐயப்பன் அருள் என நன்கறிவேன் அருள்விழி மலர்முகம் அது எந்தன் மனச்சுகம் இசையெனும் ஏழுஸ்வரம் எனக்கது புகழ்தரும் மணிகண்ட மந்திரம் உலகில் நிரந்தரம் சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஹரிஹர சுதனே அருள்மிகு தவமே நர்த்தன நவமே வா வா சுவாமி பொன்னைய்யப்பா அய்யனே பொன்னையப்பா கனியுறு முகமே பிணியறு கரமே கலியுக வரமே வா வா சுவாமி பொன்னைய்யப்பா அய்யனே பொன்னையப்பா பக்தித்தாமரை முத்தித் தேன் துளி தித்திப்பாகியதே சித்ததால் அதன் பித்தத்தால் தினம் கத்திக்கூவியதே சுவாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் சுவாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் விண்.ணில் இல்லாத வினையறு திருவே மண்ணில் உண்டான மணிகண்ட குருவே குழு : ஸ்வாமியே ய் சரணம் ஐயப்பா செண்டை கொட்ட உடன் சிங்கி தட்ட அது அண்டம் தொட்டு பகிரண்ட முட்ட உந்தன் அன்பு மொட்டு விட துன்பம் விட்டுவிட எண்ணம் கட்டுப்பட இன்பம் வட்டமிட சிவ சிவ சைவமும் ஹரி ஹரி வைணமும் இரு இனம் வலம் வரும் அழகிய திருத்தலம் ஒரு மலையே குரு மலையே அறிவாய் அதை அறிந்தால் துயர் இல்லயே பொதுவாய் சிவன் மகனே திரு ஒளியாய் வருவாய் ஹரிசுதனே அனுதினமும் அருள்தருவா ய் ஸ்வாமியே ய் சரணம் ஐயப்பா ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா பந்தள ராஜா ஐயப்பா பம்பாவாசா ஐயப்பா ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே ஸ்வாமியே ய் சரணம் ஐயப்பா தன்னன்னாதினம் தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா Pal abishegam Saamikku Nei abishegam Saamikku Malar abishegam Saamikku Thaen abishegam Saamikku Sandhana abishegam Saamikku Avulum malarum Saamikku Muthina thaenga Saamikku Karpoora deepam Saamikku Kaani ponnum Saamikku Ellaam ellaam Saamikku Thannan naadhinam Thannan naadhinam Saranam ayyappaa Saranam ayyappaa Thannan naadhinam Thannan naadhinam Saranam ayyappaa Saranam ayyappaa Vizhiyaavum oliyaana Guruve en swami Unai paadum uyir nadham Saranam ayyappaa Vazhiyaavum thuniayaaga Varugindra saashthaan Manamae un malar peedam Saranam ayyappaa Sutha sudar maniyae Ayyappaa Bakthi pasunganiyae Ayyappaa Nitha pournamiyae Ayyappaa Sithak kulirpaniyae Ayyappaa Saranam ayyappaa Swami ayyappaa Saranam ayyappaa Swami ayyappaa Thannan naadhinam Thannan naadhinam Saranam ayyappaa Saranam ayyappaa Thannan naadhinam Thannan naadhinam Saranam ayyappaa Saranam ayyappaa Aayiram kodi Sooriyan koodi Sergindra thaethi Magarama jothi Deepathai thaangum Thiriyinai pola Ayyanai sumanthen Anbu nenjaalae Moolamum enna naanariyen Swami ayyappaa Mudivugal enna naanariyen Swami ayyappaa Vazhkindra vazhvu Ondru mattum Ayyappan arulena nangariven Arulvizhi malarmugam Adhu endhan manasugam Isai enum ezhu swaram Enakadhu pugal tharum Manikanda mandhiram Ulagil nirandharam Swami ayyappaa Saranam ayyappaa Swami ayyappaa Saranam ayyappaa Thannan naadhinam Thannan naadhinam Saranam ayyappaa Saranam ayyappaa Thannan naadhinam Thannan naadhinam Saranam ayyappaa Saranam ayyappaa Harihara sudhanae Arulmigu thavamae Nanthanan avane aavaan Swami pon ayyappa Saranam pon ayyappa Kaniyuru mugamae Piniyoru karamae Kaliyuga varamae vaa vaa Swami pon ayyappa Saranam pon ayyappa Bakthi thamarai Muthi thaenthuli Thiththippagiyadhae Siththathaal athan Piththathaal dhinam Kaththi kooviyathae Saami dhindhakathom Ayyappa dhindhakathom Saami dhindhakathom Ayyappa dhindhakathom Vinil illaadha Vinai aruthiruvae Mannil unnaadaana Manikanda guruvae Swamiyae Saranam ayyappaa Sndai kottavudan Singi thatta Adhu andham thottu Bagirandhaa mutta undhan Anbu mottuvida Thunbam vittuvida Innum kattupada Inban vattamida Siva siva saivamum Hari hari vainavam Ivai ini valamvarum Azhagiya thiruthalam Oru malaiyae Guru malaiyae arivaai Adhai adainthaal thuyarillayae Podhuvaai Sivan maganae Thiru oliyaai varuvaai Pari sudhanae Anuthinamum Arul tharuvaai Swamiye Saranam ayyappaa Swamiyappa ayyappa Saranam appa ayyappaa Pandhala raja ayyappaa Pambha vaasaa ayyyappaa Swamiye ayyappo Ayyappo swamiye Swamiye Saranam ayyappaa Thannan naadhinam Thannan naadhinam Saranam ayyappaa Saranam ayyappaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Palabishegam lyrics in Tamil by P. Unnikrishnan, music by S. A. Rajkumar. Includes YouTube video and lyrics in multiple languages.