Mainaru Vetti Katti by Anirudh Ravichander, Dhee song Lyrics and video
Artist: | Anirudh Ravichander, Dhee |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Muthamil |
Label: | Saregama Tamil |
Genre: | Romantic |
Release: | 2025-02-15 |
Lyrics (English)
LYRICS OF MAINARU VETTI KATTI IN TAMIL: 'மன்னாரு வெட்டி கட்டி' The song is sung by Anirudh Ravichander and Dhee from the Tamil film Dasara , directed by Srikanth Odela. The film stars Nani, Keerthy Suresh and Dheekshith Shetty in the lead role. "MAINARU VETTI KATTI" is a Romantic song, composed by Santhosh Narayanan , with lyrics written by Muthamil . மைனரு வேட்டி கட்டி மச்சினி மனசுல அம்பு விட்டான் மச்சினி கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான் தையலும் பிஞ்சி இப்போ மச்சினி தரையில குந்திக்கிட்டான் மச்சினி கைலிய கட்டிக்கிட்டு மூலையில கட்டிலில் சாஞ்சிக்கிறான் ஏ கல்யாண புதுசுல வாசம் தான் பூசுவேன் உன் சேல சிக்குல ஒட்டி மடியில மடிஞ்சிட்டேன் முத்தமும் தந்தேன் பூவ கொடுத்தேன் சக்கர போல பேசி சிரிப்ப கூசா நீயும் குறை பேசிபோன குடிகாரன் ஆனேனே குடிகாரன் ஆயிப்போயி மச்சினி குழி தோண்டி தள்ளிபுட்டா மச்சினி ஆசையா பேசாமத்தான் என்னையும் மச்சினிச்சி அக்கரையில விட்டுப்புட்டானே மைனரு வேட்டி கட்டி அப்ப மனசுல அம்பு விட்டான் வீடு மூலைக்கும் முக்குக்கும் ஓடித்தான் புடிச்சி வளைஞ்ச இடுப்ப கிள்ளி வைப்பான் இப்ப சீவி சிங்காரிச்சி அழகா நான் நின்னாலும் ஏதாச்சியும் சாக்குதான் சொல்றான் கெட்ட கோவத்த வச்சிகிட்டு கண்டபடி கத்தி நீயும் அழுது நிக்கும் ஆறுதல தந்தேன் நம்ம சேந்துதான் வச்ச பேர சின்ன சின் வம்ப சொல்லி குப்ப போல நீயும் தூக்கி போட்ட ஏ காட்டுப் பூச்சிதான் உன்ன கலங்கடிக்குதா பாத்த அழகி எல்லாம் வேத்து வடிஞ்சி போச்சா விட்டா மூச்சந்தி நின்னு முட்டாளா என்ன ஆக்குற மைனரு வேட்டி கட்டி மச்சினி மனசுல அம்பு விட்டான் மச்சினி கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான் சொந்தமா புத்தியில மச்சானே சொல்லறதும் கேட்பதில்ல மச்சானே பக்கத்து வீட்டிலெல்லாம் பத்தவச்சி மொத்தமா செஞ்சிபுட்டா வாழ்க்கைய கேட்டு கண்ணே மச்சானே வந்ததும் அழுதிடுவா மச்சானே ஏதாச்சும் பேசப்போனா உன் தங்கச்சி எட்டிதான் ஓடிப்போவா ரவிங்க என்ன பகலிங்க என்ன கண்ணுல வச்சி தான் காப்பானே உன்ன எந்த சோகம் உன் பக்கம் வந்தா எதிரே நின்னு மோதி வெட்டிக் கொள்வானே துன்பங்கள் ஏது வந்தா அவனே நெஞ்சுக்குள் பூட்டிக்கொள்வான் நீ வைக்கும் பொட்டுகுள்ள அவனும் வாழ்க்கைய வாழ்ந்துக்குவான் Mainaru vetti katti machini Manasula ambu vittaan machini Kannadi mattikitu ennapaathu Nachunnu kannadichaan Thaiyalum pinju ippo machini Tharayila kundhikittan machini Kailiya kattikittu moolayila Kattilil sanjikiraan Eyy kalyana pudhusula Vaasandhaan poosuven Un selai sikkula otti Madiyila naan madinjutten Muthamum thandhen Poova koduthen Sakkara polathan pesi sirippa Koosama neeyum kora pesippona Kudigaaran aanenae Kudigaran agipoyi macchini Kuzhithondi thalliputtaan machini Aasaya pesamathaan ennayum machini Akkaarayila vittuputtanae Mainaru vaetti katti Appa Manasula amba vittan Veedu moolaikum mukkukkum Odithan pudichu Valanja iduppa killi vappaan Ippa seevi singarichi Azhaga naan ninnaalum Edhachum saakkudhaan solraan Ketta kovathai vachukittu Kandapadi kaththi neeyum Aludhu nikka aarudhalum thandhen Namma serthudhan vacha Pera chinna chinna vamba solli Kuppai pola neeyum thooki potta Ey kaatupoochidhaan Unna kalangadikkudha aa Partha azhagu ellaam Vaethu vadinju pocha Vitta muchandhi ninnu Muttala enna aakura Mainaru vetti katti machini Manasula ambu vittaan machini Kannadi mattikitu ennapaathu Nachunnu kannadichaan Sondhama budhdhi illa machanae Solradhum keppadhilla machanae Pakkathu veetil ellaam paththa vachi Mothama senjuputta Vazhkaya keduthutennu machanae Vandhadhum aludhuduva machanae Edhachum pesappona Unn thangachu ettithan odippova Ravinga enna pagalinga enna Kannullae vachchaedhaan Kaappanae unna Endha sogamum un pakkam vandha Edhirae ninnu modhi vetri kolvan Thunbangal edhum vandha avanae Nenjukkul poottikkuvaan Nee vaikkum pottukullae avanum Vazhkaiya vazhndhukkuvaan Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mainaru Vetti Katti lyrics in Tamil by Anirudh Ravichander, Dhee, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.