Maacho by Sid Sriram, Shweta Mohan song Lyrics and video
Artist: | Sid Sriram, Shweta Mohan |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vivek |
Label: | Sony Music |
Genre: | Dance |
Release: | 2024-09-18 |
Lyrics (English)
LYRICS OF MAACHO IN TAMIL: 'மாச்சோ' The song is sung by Sid Sriram and Shweta Mohan from the Tamil film Mersal , directed by Atlee. The film stars Vijay, S. J. Suryah, Kajal Aggarwal, Samantha Ruth Prabhu and Nithya Menen in the lead role. "MAACHO" is a Dance song, composed by A. R. Rahman , with lyrics written by Vivek . மாச்சோ என்னாச்சோ அவ டச்சிட்டா உயிர் இன்டு டு ஆச்சோ மாச்சோ மேச்சாச்சோ அவ ஸ்பீக் இட்டால் குயில் கீச்சோ ட்ரீமில் ஹக் இட்டேன் லவ் ஷவர் ஆச்சோ பிபி போனேன் சோகம் ஸ்கூல் ஆச்சோ கலா கலா கலா நீ கிளாஸி ஓ கலா கலா கலா நா மாசி ஓ லுக்கா ஜூஸி கிளிக்கா கிளாஸி திங்கி பாத்தேன் யூ ஆர் மை டெய்சி ஓ ஓ ஓ ஓ ஐசி டால் அசைஞ்சா கண்ணு விசிலுதடி என் மார்னிங் ஃபிளாஷ் ஆஆ சைனி போல் நீ கேராமெல் அழகா டேஸ்ட்டி பாக்குறேன்டி நீ ஸ்மைலி பண்ணா கேர்ளி காலி த்ரீ மச்சா மிஸ்ஸிட்டேன் என்ன விட உன்ன லவ் இட்டேன் உன் ஹார்ட்டுக்குள்ள நான் லவ் ரபிட் ஆயிட்டேன் வெளி வராமல் ஹாப்பி போவேன் மாச்சோ என்னாச்சோ அவ டச்சிட்டா உயிர் இன்டு டு ஆச்சோ மாச்சோ மேச்சாச்சோ அவ ஸ்பீக் இட்டால் குயில் கீச்சோ என்ன கிஸ் ஓ வெண்ணிலா பாயும் மலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும் என்ன ஸ்மெல்லும் கூந்தலின் பூவூம் நறுமணம் இழுத்ததும் தரை சாயும் நீ டேக்கிட்டா ஸ்வீட்டா போனேன் பால் வீதியில் ப்ளோட் ஆனேன் மெலடியா ட்வீட்டுறேன் பியூட்டிபுல் மெமரியா ட்ரீட்டுறேன் மாச்சோ என்னாச்சோ அவ டச்சிட்டா உயிர் இன்டு டு ஆச்சோ மாச்சோ மேச்சாச்சோ அவ ஸ்பீக் இட்டால் குயில் கீச்சோ ட்ரீமில் ஹக் இட்டேன் பிளவர் ஷவர் ஆச்சோ ஸ்லீப்பி போனேன் சோகம் ஸ்னூஸ் ஆச்சோ கலா கலா கலா நீ மாசி ஓ கலா கலா கலா நா கிளாஸி ஓ லுக்கா ஜூஸி கிளிக்கா கிளாஸி திங்கி பாத்தேன் யூ ஆர் மை டூசி Macho ennacho Ava touch chitta Uyir into two aacho Macho match aachoo Ava speak ittaal Kuyil keecho Dream-il Hug itten Love shower aachoo Bp ponen Sogam school aacho Galaa galaa galaa Nee classy ooo Galaa galaa galaa Naa maasy ooo Look at you see Click a classy Thinkie paarthen You are my daisy Oh oh oh oh Icy doll asanjaa Kannu whistle-u thadi En morning flash aah Shiny pol nee Caramel azhaga Tasty paakuren di Nee smiley panna Girly gaali Three much-ah missitten Enna vida unna love itten Un heartukkulla naan Love rabbit aayitten Veli varaamal hoppy poven Macho ennacho Ava touch chitta Uyir into two aacho Macho match aachoo Ava speak ittaal Kuyil keecho Eh eh eh eh eh hoo Eh eh eh eh eh eh hoo Enna kiss oo Vennilaa paayum Malar malar urasiyae Ozhi serkkum Enna smell oo Koonthalin poovum Naru manam izhuthathum Thara saayum Nee take kitta Sweet aa ponen Paal veethiyil Float aanen Mellody aa tweeturen Beautiful memoriyaa Treaturen Macho ennacho Ava touch chitta Uyir into two aacho Macho match aachoo Ava speak ittaal Kuyil keecho Dream-il Hug itten Love shower aachoo Bp ponen Sogam school aacho Galaa galaa galaa Nee maasy ooo Galaa galaa galaa Naa classy ooo Look at you see Click a classy Thinkie paarthen You are my joosy Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Maacho lyrics in Tamil by Sid Sriram, Shweta Mohan, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.