Azhagiye by Arjun Chandy, Haricharan, Jonita Gandhi song Lyrics and video
Artist: | Arjun Chandy, Haricharan, Jonita Gandhi |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Madhan Karky |
Label: | Sony Music Entertainment India Pvt. Ltd. |
Genre: | Playful |
Release: | 2024-09-10 |
Lyrics (English)
அழகியே | AZHAGIYE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Arjun Chandy , Haricharan and Jonita Gandhi from the Tamil film Kaatru Veliyidai , directed by Mani Ratnam. The film stars Karthi Aditi Rao and Hydari in the lead role. The music of "AZHAGIYE" song is composed by A. R. Rahman , while the lyrics are penned by Madhan Karky . வெய்டிங் ஃபாா் தி புன்னகை சிாிடி காணவில்லை ஹாா்ட் பீட் திருடி அடடா நான் கவிஞன் உனை பாா்த்து கெட்டுப்போன கவிஞன் ஹானஸ்ட்டா நான் பேசவா இல்ல இது போதுமா ஓ மை டாா்லிங் நாங்க கம்மிங் புது புது கணக்கெல்லாம் பென்டிங் ஓ கோரஸ்ஸா நான் கேட்கவா எஸ்-சா எஸ்-சா நோ-வா எஸ்-சா அழகியே… மோி மீ மோி மீ அழகியே பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ அழகியே கோவம் வந்தா கூச்சம் வந்தா டோன்ட் ஒா்ாி அழகியே ஹே அழகியே ஹே அழகியே மோி மீ மோி மீ அழகியே பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ அழகியே காதல் வந்தா மேட்டா் வந்தா கால் அடி அழகியே ஹே அழகியே ஹே யாரும் கேட்கா எது ஒன்றை எது ஒன்றை நான் கேட்டேன் உன்னை அதை தந்தால் நன்றி பிடிவாதம் இன்றி நீ தந்தால் நன்றி துளி துளிரே துளி காலம் கேட்டேன் துளி காதல் கேட்டேன் துளி காமம் கேட்டேன் மறு உயிரே மறுக்காதே நீ மறக்காதே நீ எந்தன் அழகியே நீ நீ நீ நீ நீ நீ நீ நின் நீ நின் நீ நின் நீ அழகியே மோி மீ மோி மீ அழகியே பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ அழகியே கோவம் வந்தா கூச்சம் வந்தா டோன்ட் ஒா்ாி அழகியே ஹே அழகியே ஹே அழகியே மோி மீ மோி மீ அழகியே பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ அழகியே காதல் வந்தா மேட்டா் வந்தா கால் அடி அழகியே ஹே அழகியே ஹே Waiting for the punnagai Siri di Kaanavillai heart beat Thirudi Adada naan kavignan Unnai paathu kettu pona Kavignan Honest-ah naan pesavaa Illa idhu pothuma Oh my darling Naanga coming Puthu puthu kanakellam pending Ooh Chorus-ah naan ketkavaa Yes ah yes-ah no-ah yes-ah Azhagiyae Marry me marry me Azhagiyae Flirt with me Get high with me Azhagiyae Kovam vandhaa Koocham vandhaa Dont worry Azhagiyae Hey azhagiyae Hey azhagiyae Marry me marry me Azhagiyae Flirt with me Get high with me Azhagiyae Kadhal vanthaa Matter vanthaa Call-adi Azhagiyae Hey azhagiye Hey Aarum ketka edhu ondrai Edhuondrai naan ketten unnai Adhai thanthal nandri Pidivaatham indri Nee thanthal nandri Thuli thulirae..Eehh Thuli kaalam ketten Thuli kaadhal ketten Thuli kaamam ketten Maru uyirae Marukkadhae nee Marakadhae nee Enthan azhagiyae nee Ni ni ni ni ni ni Nin ni nin ni nin ni Azhagiyae Marry me marry me Azhagiyae Flirt with me Get high with me Azhagiyae Kovam vandhaa Koocham vandhaa Dont worry Azhagiyae Hey azhagiyae Hey azhagiyae Marry me marry me Azhagiyae Flirt with me Get high with me Azhagiyae Kaadhal vanthaa Matter vanthaa Call adi Azhagiyae Hey azhagiye Hey Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Azhagiye lyrics in Tamil by Arjun Chandy, Haricharan, Jonita Gandhi, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.