Salana by Adithya RK song Lyrics and video
Artist: | Adithya RK |
---|---|
Album: | Single |
Music: | Ramesh Thamilmani |
Lyricist: | Madhan Karky |
Label: | Sony Music South |
Genre: | |
Release: | 2023-08-09 |
Lyrics (English)
'சலனா' | SALANA SONG LYRICS IN TAMIL: The song "Salana" is sung by Adithya RK from Harish Kalyan, Ivana, Nadiya, Deepa Kumar and Yogi Babu starrer Tamil film LGM - Let's Get Married , directed by Ramesh Tamilmani. SALANA song was composed by Ramesh Thamilmani , with lyrics written by Madhan Karky . Salana salana Nenjil salasalathai Sila naal sila naal Enakku uyir koduthaai Un pola ennai yarum Paarthadhillai Vaivittu solven aanal Vaarthaiyillai Nan ondrum meenukengum Naarai illai Nee ondrum eeram illaa Paarai illai Salana salana Nenjil salasalathai Sila naal sila naal Enakku uyir koduthaai Salana salana Ennil siragadithaai Siridhai siridhai Ennai siraipidithaai Kal veesi ponaai Neer mattam konden Sol veesi ponaai Naan vattriponen Un kaalgal thandhaai En meengal konja Mei muththam vendum En nenjam kenja Ennenavo seidhu paarthen Thalaikeezhaai nindrum ketten En kaadhalai yetrukondal Unnai pole unnai parthukolven Un pola ennai yarum Paarthadhillai Vaivittu solven aanal Vaarthaiyillai Nan ondrum meenukengum Naarai illai Nee ondrum eeram illaa Paarai illai Salana salana Nenjil salasalathai Sila naal sila naal Enakku uyir koduthaai Salana salana Ennil siragadithaai Siridhai siridhai Ennai siraipidithaai சலனா சலனா நெஞ்சில் சலசலத்தாய் சில நாள் சில நாள் எனக்குயிர் கொடுத்தாய் உன் போல என்னை யாரும் பார்த்ததில்லை வாய்விட்டு சொல்வேன் ஆனால் வார்த்தையில்லை நான் ஒன்றும் மீனுக்கெங்கும் நாரை இல்லை நீ ஒன்றும் ஈரம் இல்லா பாறை இல்லை சலனா சலனா நெஞ்சில் சலசலத்தாய் சில நாள் சில நாள் எனக்குயிர் கொடுத்தாய் சலனா சலனா எனில் சிறகடித்தாய் சிறிதாய் சிறிதாய் எனை சிறைபிடித்தாய் கல் வீசி போனாய் நீர் மட்டம் கொண்டேன் சொல் வீசி போனாய் நாம் வற்றிபோனேன் உன் கால்கள் தந்தாய் என் மீன்கள் கொஞ்ச நீ முத்தம் வேண்டும் என் நெஞ்சம் கெஞ்ச atozlyric.com என்னென்னவோ செய்து பார்த்தேன் தலைகீழாய் நின்று கேட்டேன் என் காதலை ஏற்றுக்கொண்டால் உன்னை போல் உன்னை பார்த்துக்கொள்வேன் உன் போல என்னை யாரும் பார்த்ததில்லை வாய்விட்டு சொல்வேன் ஆனால் வார்த்தையில்லை நான் ஒன்றும் மீனுக்கெங்கும் நாரை இல்லை நீ ஒன்றும் ஈரம் இல்லா பாறை இல்லை சலனா சலனா நெஞ்சில் சலசலத்தாய் சில நாள் சில நாள் எனக்குயிர் கொடுத்தாய் சலனா சலனா எனில் சிறகடித்தாய் சிறிதாய் சிறிதாய் எனை சிறைபிடித்தாய் Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Salana lyrics in Tamil by Adithya RK, music by Ramesh Thamilmani. Includes YouTube video and lyrics in multiple languages.