Vaanam Enna Vaanam by Hariharan song Lyrics and video
Artist: | Hariharan |
---|---|
Album: | Single |
Music: | S. A. Rajkumar |
Lyricist: | Pa. Vijay |
Label: | AVM Audio |
Genre: | Romantic |
Release: | 2024-09-13 |
Lyrics (English)
VAANAM ENNA VAANAM SONG LYRICS IN TAMIL: 'வானம் என்ன வானம்' The song is sung by Hariharan from the soundtrack album for the Tamil film Priyamaana Thozhi , directed by Vikraman, starring Madhavan, Jyothika Sridevi, Vijayakumar and Vineeth. "VAANAM ENNA VAANAM" is a Romantic song, composed by S. A. Rajkumar , with lyrics written by Pa. Vijay . வானம் என்ன வானம் தொட்டு விடலாம் வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம் வில்லாக வானவில்லை கையில் ஏந்த வேண்டும் அம்பாக மின்னல்களை அள்ளி வரவேண்டும் நிலவுக்கு மேலே நின்று ஜே போட வேண்டும் விண்வெளியின் மேலே புல்வெளி வைப்போம் புல்வெளியின் மேலே பூத்துக் கிடப்போம் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ வானம் என்ன வானம் தொட்டு விடலாம் வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம் நெஞ்சிலே இந்த நெஞ்சிலே கடல் பொங்குதே ஆனந்தமாய் கையிலே இந்த கையிலே வெற்றி வந்ததே ஆரம்பமாய் அட வாழ்வில் இன்றே திறப்பு விழா இனி வாழ்க்கை எங்கும் வசந்தங்களா கடலுக்கிங்கே கைகள் தட்ட கற்றுத் தந்திடலாம் பூவுக்கெல்லாம் றெக்கை கட்டி பறக்கச் சொல்லிடலாம் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ வானம் என்ன வானம் தொட்டு விடலாம் வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம் சொந்தமாய் ஒரு சூரியன் அந்த வானத்தை கேட்டால் என்ன இல்லையேல் நாம் சொந்தமாய் ஒரு வானத்தை செய்தால் என்ன ஏ பூவே பூவே என்ன சிரிப்பு உன் வாசம் எல்லாம் வீட்டுக்கு அனுப்பு சிகரம் என்ன சிகரம் எல்லாம் சின்னப்புள்ளிகளே காற்றுக்கில்லை காற்றுக்கில்லை முற்றுபுள்ளிகளே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ வானம் என்ன வானம் தொட்டு விடலாம் வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம் வில்லாக வானவில்லை கையில் ஏந்த வேண்டும் அம்பாக மின்னல்களை அள்ளி வரவேண்டும் நிலவுக்கு மேலே நின்று ஜே போட வேண்டும் விண்வெளியின் மேலே புல்வெளி வைப்போம் புல்வெளியின் மேலே பூத்துக் கிடப்போம் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ Vaanam enna vaanam Thottu vidalaam Vellum varai vaazhkai Vendru vidalaam Villaaga vaanavillai Kaiyil yentha vendum Ambaaga minnalgalai Alli vara vendum Nilavukku melae nindru Jey poda vendum Vinveliyin melae Pulveli vaippom Puveliyin melae Poothu kidappom Hoo hoo ho ho ho Hoo hooo ho ho ho Vaanam enna vaanam Thottu vidalaam Vellum varai vaazhkai Vendru vidalaam Nenjilae intha nenjilae Kadal ponguthae aananthamaai Kaiyilae intha kaiyilae Vetri vanthathae aarambamaai Ada vaazhvil indrae Thirappu vizha Ini vaazhkai engum vasanthangala Kadalukkingae kaigal thatta Katru thanthidalaam Poovukkellaam rekkai katti Parakka sollidalaam Hoo hoo ho ho ho Hoo hooo ho ho ho Vaanam enna vaanam Thottu vidalaam Vellum varai vaazhkai Vendru vidalaam Sondhamaai oru sooriyan Antha vaanathai kettaal enna Illaiyel naam sonthamaai Oru vaanathai seithaal enna Ae poovae poovae ennasirippu Un vaasam ellaam veettukuanuppu Sigaram enna sigaram ellaam Chinnap pulligalae Kaatrukkillai kaatrukkillai Mutru pulligalae Hoo hoo ho ho ho Hoo hooo ho ho ho Vaanam enna vaanam Thottu vidalaam Vellum varai vaazhkai Vendru vidalaam Villaaga vaanavillai Kaiyil yentha vendum Ambaaga minnalgalai Alli vara vendum Nilavukku melae nindru Jey poda vendum Vinveliyin melae Pulveli vaippom Puveliyin melae Poothu kidappom Hoo hoo ho ho ho Hoo hooo ho ho ho Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vaanam Enna Vaanam lyrics in Tamil by Hariharan, music by S. A. Rajkumar. Includes YouTube video and lyrics in multiple languages.