Oru Jeevan Azhaithathu by K. S. Chithra, Ilaiyaraaja song Lyrics and video
Artist: | K. S. Chithra, Ilaiyaraaja |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Vairamuthu |
Label: | Tamil Cinema |
Genre: | Love |
Release: | 2024-12-29 |
Lyrics (English)
ஒரு ஜீவன் அழைத்து | ORU JEEVAN AZHAITHATHU SONG LYRICS IN TAMIL: The song is recorded by K. S. Chithra and Ilaiyaraaja from the Tamil film Geethanjali , directed by K. Rangaraj. The film stars Murali, Nalini and Sathyaraj in the lead role. The music of "ORU JEEVAN AZHAITHATHU" song is composed by Ilaiyaraaja , while the lyrics are penned by Vairamuthu . ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழவேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழவேண்டாம் லல லா லா இங்கு கண்ணீரும் விழவேண்டாம் லல லா லா உன்னையே எண்ணியே வாழ்கிறேன் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் பெண் : ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய் முள்ளை உள்ளே வைத்தாய் ஹோ என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய் நெஞ்சில் கன்னம் வைத்தாய் ஹோ நீ இல்லை என்றால் என் வானில் என்றும் பகல் என்று ஒன்று கிடையாது அன்பே நம் வாழ்வில் பிாிவென்பதில்லை ஆகாயம் ரெண்டாய் உடையாது இன்று காதல் பிறந்தநாள் என் வாழ்வில் சிறந்த நாள் மணமாலை சூடும் நாள் பார்க்கவே ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் மின்னல் உண்டானது என்னை நீ கண்ட நேரம் எந்தன் நெஞ்சம் துண்டானது காணாத அன்பை நான் இன்று கண்டேன் காயங்கள் எல்லாம் பூவாக காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னை தாயாக மழை மேகம் பொழியுமா நிழல் தந்து விலகுமா இனி மேலும் என்ன சந்தேகமா ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழவேண்டாம் லல லா லா இங்கு கண்ணீரும் விழவேண்டாம் லல லா லா உன்னையே எண்ணியே வாழ்கிறேன் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் லல லா லா லலலலா லல லா லா லலலலா Oru jeevan azhaithadhu oru jeevan thudithadhu Ini enakaga azha vendam ingu kaneerum vizha vendam Unnaiyae enniyae vaazhgiren Oru jeevan azhaithadhu oru jeevan thudithadhu Ini enakaga azha vendam lala lala laa Ingu kaneerum vizha vendam lala lala laa Unnaiyae enniyae vaazhgiren Unnaiyae enniyae vaazhgiren Oru jeevan azhaithadhu oru jeevan thudithadhu Mullai poo polae ullam vaithaai Mullai ullae vaithaai hooo Ennai kelaamal kannam vaithaai Nenjil kannan vaithaai hooo Nee illai endraal en vaanil endrum Pagalendru ondru kidaiyadhu Anbae nam vaazhvil pirivenbadhillai Aagaayam rendai udaiyadhu Indru kaadhal pirandha naal En vaazhvil sirandha naal Manamaalai soodum naal paarkavae Oru jeevan azhaithadhu oru jeevan thudithadhu Unnai naan kanda neram Nenjil minnal undaanadhu Ennai nee kanda neram Endhan nenjam thundaanadhu Kaanadha anbai naan indru kanden Kaayangal ellam poovaga Kaamangal ondrae en kaadhal alla Kandenae unnai thaayaga Mazhai megam pozhiyuma Nizhal thandhu vilaguma Inimelum enna sandhegama Oru jeevan azhaithadhu oru jeevan thudithadhu Ini enakaga azha vendam lala lala laa Ingu kaneerum vizha vendam lala lala laa Unnaiyae enniyae vaazhgiren Unnaiyae enniyae vaazhgiren Lala laa la la la la la Lala laa la la la la la Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Oru Jeevan Azhaithathu lyrics in Tamil by K. S. Chithra, Ilaiyaraaja, music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.