Torture by Gana Balachandar song Lyrics and video
Artist: | Gana Balachandar |
---|---|
Album: | Single |
Music: | Nobin Paul |
Lyricist: | Madhurakavi |
Label: | Paramvah Music |
Genre: | Funny |
Release: | 2021-09-09 |
Lyrics (English)
TORTURE SONG LYRICS IN TAMIL: Torture (டோர்ட்டரே) is a Tamil song from the film 777 Charlie , starring Rakshit Shetty, Sangeetha Sringeri, Raj B. Shetty, Danish Sait and Bobby Simha, directed by Kiranraj K. "TORTURE" song was composed by Nobin Paul and sung by Gana Balachandar , with lyrics written by Madhurakavi . Solo Man Life Uh La Vaaloo Ne Cap Uh La Aalo Ne Sariyilla Adikkura Pagalukolla Sonnalum Ketkala Ponaalum Pogala Ennala Mudiyala Kodukura Athiga Tholla Changka Un Vaayila Vachu Uh La Uh La Uh La Vidura Changka Un Kannula Vachu Oothi Oothi Oothi Chudura Neram Kettaaa Raajavum Koorkathaan Ada Kaalam Kai Vitta Emanum Ejamaan Aavan Parcel Vantha Pattas Idhu Instalment Imsai Idhu Automatic Attack Idhu Kokkerichu Konnedukkum Naalukaalu Rockithu Ayyo Serthu Vacha Tourcharu Idhu Danceru Enna Kaapathu En Karuppa Molagayi Alli Mennalum Eriyathu Ada Oru Naayi Sound-u Usura Vaatum Onakku Aatta Vaaliruku Karichukotta Vaayiruku Enakku Inga Ennaruku Nagam Vachu Porandura Vachikuchi Pathikichu atozlyric.com Ayyo Aatti Vaikum Kodithan Idhu Rowdythaan Enna Kaapathu Koovinthaa. ஸோலோ மேன் லைஃப் புல வாலோ நீ கேப் புல ஆளோ நீ சரியில்ல அடிக்கிற பகலுக்கொள்ள சொன்னாலும் கேக்கல போன்னாலும் போகல என்னால முடியல கொடுக்குற அதிகத் தொல்ல சங்கு ஒன் வாயில வச்சு ஊள ஊள ஊள விடுற கங்கு என் கண்ணுல வச்சு ஊதி ஊதி ஊதி சுடுற நேரந்தான் கெட்டா ராஜாவும் கூர்க்காதான் – அட காலம் கைய் விட்டா எமனும் எஜமான் ஆவான் பார்சல் வந்த பட்டாஸ் இது இன்ஸ்டால்மெண்ட்டு இம்சை இது ஆட்டோமேட்டிக் அட்டாக் இது கொக்கரிச்சு கொன்னெடுக்கும் நாலுகாலு ரோக்கிது அய்யோ சேத்து வச்ச டார்ச்சரு இது டேஞ்சரு பரத்கிரிக்.காம் என்ன காப்பாத்து கோவிந்தா மொளகாயி அள்ளி மென்னாலும் எரியாது – அட ஒரு நாயி வாயி சவுண்ட் டு உசுர வாட்டும் ஒனக்கு ஆட்ட வாலிருக்கு கரிச்சுக்கொட்ட வாயிருக்கு எனக்கு இங்கே என்னாருக்கு? நகம் வச்சுப் பொரண்டுற வத்திக்குச்சிப் பத்திக்கிச்சு அய்யோ ஆட்டி வைக்கும் கேடிதான் இது ரெளடிதான் என்ன காப்பாத்து கோவிந்தா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Torture lyrics in Tamil by Gana Balachandar, music by Nobin Paul. Includes YouTube video and lyrics in multiple languages.