Goppamavaney by Kailash Kher, Madhu Balakrishnan song Lyrics and video
Artist: | Kailash Kher, Madhu Balakrishnan |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Lalith Anand |
Label: | Sony Music South |
Genre: | Happy |
Release: | 2022-03-31 |
Lyrics (English)
GOPPAMAVANEY SONG LYRICS IN TAMIL: 'கொப்பமவனே' The song is sung by Kailash Kher and Madhu Balakrishnan from the soundtrack album for the Tamil film Kaari , directed by Hemanth, starring Sasikumar, Parvathi Arun, Samyuktha and Ammu Abhirami. "GOPPAMAVANEY" is a Happy song, composed by D. Imman , with lyrics written by Lalith Anand . Thagappan tholil yeri paarthoam Saamykku thirunaal Thagappandhaanae saamy endru Thoandrumae oru naal Mannaadhi koola mannan dhan Uyir kannana maganae Mannaal kadal vinnaala Valam vandhaanae ivanae Thagappan nooru thaaiyai pola Thaangidum urave Thalaikku melai valarnthum kooda Ootumae oonavae Idha pol yaarum thagappan pulla Inimel illai boomiyile Goppamavaney Goppamavaney Goppamavaney Anubuthozhanae Goppamavaney Goppamavaney Goppamavaney Idhupodhumae Kannaadi thangakkannaadi Adha appaavin manamae Munnaadi adhan pinnaadi Magan unnoda mugamae Maganukkaaga malaiyai kooda Thaangidum idhaiyam Verukkum bodhum velicham veesum Sooriya udhayam Vizhunthaal thooki Ezhunthaal yendhi Azhudhaal theytrum aaruyirae Goppamavaney Goppamavaney Goppamavaney Anubuthozhanae Goppamavaney Goppamavaney Goppamavaney Idhupodhumae Kaargaalamae vandhaaalum Unaku thandhai dhaane kudai polavae Poarkaalamae endraalum Iruppaan kaiyil geethai ena koodavae Thandhaikellaam Than magandhaan magaraajanae Pillai endraal Thandhaikku nee kadan kaaranae Theerkalaam kadan theerkalaam Maru pirappil avar un maganaai pirandhaal Goppamavaney Goppamavaney Goppamavaney Anubuthozhanae Goppamavaney Goppamavaney Goppamavaney Idhupodhumae ae. தகப்பன் தோளில் ஏறி பார்த்தோம் சாமிக்குத் திருநாள் தகப்பன் தானே சாமி என்று தோன்னுமே ஒரு நாள் மன்னாதி குல மன்னன் தான் உயிர் கண்ணான மகனே மண்ணால கடல் விண்ணால வலம் வந்தானே இவனே தகப்பன் நூறு தாயைப் போல தாங்கிடும் உறவே தலைக்கு மேலாய் வளர்ந்தும் கூட ஊட்டுமே உணவே இது போல் யாரும் தகப்பன் புள்ள இனிமேல் இல்லை பூமியிலே கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே அன்பு தோழனே கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே இது போதுமே கண்ணாடி தங்கக்கண்ணாடி அது அப்பாவின் மனமே முன்னாடி அதன் பின்னாடி மகன் உன்னோட முகமே மகனுக்காக மலையை கூட தாங்கிடும் இதயம் வெறுக்கும் போதும் வெளிச்சம் வீசும் சூரிய உதயம் விழுந்தால் தூக்கி எழுந்தால் ஏந்தி அழுதால் தேற்றும் ஆருயிரே கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே அன்பு தோழனே கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே இது போதுமே காற்காலமே வந்தாலும் உனக்கு தந்தை தானே குடை போலவே போர்காலமே என்றாலும் இருப்பான் கையில் கீதை என கூடவே atozlyric.com தந்தைக்கெல்லாம் தன் மகன் தான் மகாராஜனே பிள்ளை என்றால் தந்தைக்கு நீ கடன் காரனே தீர்க்கலாம் கடந் தீர்க்கலாம் மறுபிறப்பில் அவர் உன் மகனாய் பிறந்தால் கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே அன்பு தோழனே கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே இது போதுமே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Goppamavaney lyrics in Tamil by Kailash Kher, Madhu Balakrishnan, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.