Mainave Mainave by P. Unnikrishnan, Sadhana Sargam song Lyrics and video
Artist: | P. Unnikrishnan, Sadhana Sargam |
---|---|
Album: | Single |
Music: | Vidyasagar |
Lyricist: | Vairamuthu |
Label: | Star Music India |
Genre: | Playful |
Release: | 2024-11-23 |
Lyrics (English)
LYRICS OF MAINAVE MAINAVE IN TAMIL: 'மைனாவே மைனாவே' The song is sung by P. Unnikrishnan and Sadhana Sargam from the Tamil film Thithikudhe , directed by Brinda Sarathy. The film stars Jiiva, Sridevi Vijaykumar, Madhan Bob and Shrutika in the lead role. "MAINAVE MAINAVE" is a Playful song, composed by Vidyasagar , with lyrics written by Vairamuthu . மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா ஹே மைனாவே மைனாவே என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா விண்மீனாய் தொலைந்த மகள் வென் நிலவாய் வந்தாளா தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் வாழ்வோம் வாழ்வோம் என்றாளா மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா மைனாவே மைனாவே என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா நீ போன காலம் தொட்டு என் வாழ்வில் பகலே இல்லை இருளோடு உன்னை தேடி இளைத்து விட்டேன் திசைக்கொன்றாய் தேடி செல்ல விழி நான்கு இல்லை என்று கண்ணீரை சிந்தி சிந்தி கரைந்து விட்டேன் பிரிந்தோம் அன்று துளியாக இணைந்தோம் இன்று நதியாக நீரின் தாகம் நீரால் தீர்ந்தது ஆஆ ஆஆ மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா சில்லென்ற முத்தம் ஒன்று செல் எல்லாம் நனையும் போது உள்ளுக்குள் அச்ச பூக்கள் உதிர்கின்றதே தேரோடு பூவனம் ஒன்று வாரோடு சரியும் போது அணுவெல்லாம் ஆகாயம் போல் பிரிகின்றதே தேகம் ரெண்டும் பிரியாதா ஜீவன் எரியும் சுடராக முத்தம் என்னும் எண்ணெய் ஊற்றுவோம் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா ஆஆ ஆஆ மைனாவே மைனாவே என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா விண்மீனாய் தொலைந்த மகள் வென் நிலவாய் வந்தாளா தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் வாழ்வோம் வாழ்வோம் என்றாளா Mainaavae mainaavae en kanavil Dhinam dhinam ketkum paadal neethaana Hey mainaavae mainaavae en kangal Boomiyil thediya thedal neethaana Vinmeenaai tholaintha magal ven nilavaai vanthaala Thediyavan kaigalilae devathaiyaai vizhunthaala Pirivukum serthu inimel vaazhvom vaazhvom endraala Mainaavae mainaavae en kanavil Dhinam dhinam ketkum paadal neethaana Mainaavae mainaavae en kangal Boomiyil thediya thedal neethaana Nee pona kaalam thottu en vaazhvil pagalae illai Irulodu unnai thedi ilaithuvitten Dhisaikondraai thedi sella vizhi naangu illai endru Kanneerai sinthi sinthi karainthuvitten Pirinthom andru thuliyaaga Inainthom indru nathiyaaga Neerin thaagam neeraal theernthathu Aa aaaa mainaavae mainaavae en kanavil Dhinam dhinam ketkum paadal neethaana Mainaavae mainaavae en kanavil Dhinam dhinam ketkum paadal neethaana Sillendra mutham ondru cellellam nanaiyumpothu Ullukul achapookal uthirgindradhae Therodu poovanam ondru vaarodu sariyumpothu Anuvellam aagaayampol pirigindradhae Dhegam rendum piriyaatha Jeevan eriyum sudaraaga Mutham ennum ennai ootruvom Aa aa aa ah Mainaavae mainaavae en kanavil Dhinam dhinam ketkum paadal neethaana Aa ah mainaavae mainaavae en kangal Boomiyil thediya thedal neethaana Vinmeenaai tholaintha magal ven nilavaai vanthaala Thediyavan kaigalilae devathaiyaai vizhunthaala Pirivukum serthu inimel vaazhvom vaazhvom endraala Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mainave Mainave lyrics in Tamil by P. Unnikrishnan, Sadhana Sargam, music by Vidyasagar. Includes YouTube video and lyrics in multiple languages.