Yaarum Illa by Anthony Dasan song Lyrics and video
Artist: | Anthony Dasan |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Vivek |
Label: | Saregama Tamil |
Genre: | Love |
Release: | 2025-01-16 |
Lyrics (English)
'யாரும் இல்ல' | YAARUM ILLA SONG LYRICS IN TAMIL: The song "Yaarum Illa" is sung by Anthony Dasan from Dhanush and Selvaraghavan starrer Tamil film Naane Varuven , directed by Selvaraghavan. YAARUM ILLA song was composed by Yuvan Shankar Raja , with lyrics written by Vivek . யாரும் இல்லா பொன் நேரமே உன் மாயங்கள் தானே கண்ணோரமே காடும் காற்றும் கை வீசுமே உன் மெளனங்கள் கேட்கும் காதோரமே நீயும் நானும் வாழும் வரை காட்டில் எங்கும் காதல் மழை நம்மை போலே இரண்டு சிலை இது போதும் என் காலம் வரை ஆடும் தோணி நீரில் சிறை பாடும் வண்டு தேனில் சிறை காணும் யாவும் கண்ணில் சிறை இது போல் நானும் இன்பத்தில் ஆயுள் சிறை துருவென இருந்தேன் துணியென மடித்தாய் துடுப்பின்றி அலைந்தேன் துணையாய் கிடைத்தாய் மணல் என இருந்தேன் மலர்வனம் கொடுத்தாய் மரங்களின் நிழலில் நீயே சிரித்தாய் நான் அம்போடு வாழ்ந்த காலம் எல்லாம் உன் அன்போடு மாறிப் போகுதடி நான் சொல்லாமல் போன சோகம் எல்லாம் ஏன் இல்லாமல் இன்று ஆகுதடி அழகு பிள்ளைகள் பாதைக்குள் காயமில்லை உன் பக்கத்தில் என் நெஞ்சில் பாரமில்லை நதியின் ஓசை நகரும் போது நமையும் தாலாட்டுதே யாரும் இல்லா பொன் நேரமே உன் மாயங்கள் தானே கண்ணோரமே காடும் காற்றும் கைவீசுமே உன் மெளனங்கள் கேட்கும் காதோரமே நீயும் நானும் வாழும் வரை காட்டில் எங்கும் காதல் மழை நம்மை போலே இரண்டு சிலை இது தான் என் உயிர் தேவை Yaarum illa ponneramae Un maayangal dhaanae kannoramae Kaadum kaatrum kai veesumae Un mounangal ketkum kaadhoramae Neeyum naanum vaazhum varai Kaattil engum kaadhal mazhai Nammai polae rendu silai Idhu podhum en kaalam varai Aadum thoni neeril sirai Paadum vandu thaenil sirai Kaanum yaavum kannil sirai Idhu pol naanum inbathil aayul sirai Thuruvena irudhen Thuni ena madithaai Thudupindri alaindhen Thunayaai kidaithaai Manal ena irundhen Malarvanam koduthaai Marangalin nizhalil Neeyae sirithaayi Naan ambodu vaazhndha Kaalam ellaam Un anbodu maari pogudhadi Naan sollaamal pona sogam ellaam Yen illamal indru aagudhadi Azhagu pillaigal paadhaikkul Kaayam illai Un pakkthil en nenjil baaram illai Nadhiyin osai nagarum bodhu Namaiyum thaalaathudhae Yaarum illa ponneramae Un maayangal dhaanae kannoramae Kaadum kaatrum kai veesumae Un mounangal ketkum kaadhoramae Neeyum naanum vaazhum varai Kaattil engum kaadhal mazhai Nammai polae rendu silai Idhu dhaan en uyir thevai Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yaarum Illa lyrics in Tamil by Anthony Dasan, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.