Moongil Thottam by Abhay Jodhpurkar, Harini song Lyrics and video
Artist: | Abhay Jodhpurkar, Harini |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | SonyMusicSouthVEVO |
Genre: | Playful |
Release: | 2025-01-29 |
Lyrics (English)
'மூங்கில் தோட்டம்' | MOONGIL THOTTAM SONG LYRICS IN TAMIL: The song "Moongil Thottam" is sung by Abhay Jodhpurkar and Harini from Gautham Karthik, Arjun Sarja, Arvind Swamy, Thulasi Nair and Lakshmi Manchu starrer Tamil film Kadal , directed by Mani Ratnam. MOONGIL THOTTAM song was composed by A.R. Rahman , with lyrics written by Vairamuthu . மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் நிரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம் பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு பனி விழும் காடு பனி விழும் காடு ஒத்தையடி பாதையில் உன்கூட பொடிநட இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் நீ போதுமே இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் நீ போதுமே மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் நிரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம் குளத்தான் கரையில குளிக்கும் பறவைக சிறகு வளத்துமே துளிக தெரிக்குமே முன் கோபம் விடுத்து முந்தானை எடுத்து நீ மெல்ல துடைக்க நான் உன்ன அணைக்க இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் நீ போதுமே இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் நீ போதுமே மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க ரத்தம் உறையும் குளிரும் இருக்க உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க ஒத்த போர்வையில இருவரும் இருக்க இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் நீ போதுமே இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் நீ போதுமே மூங்கில் தோட்டம் மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் மூலிகை வாசம் நிரஞ்ச மௌனம் நிரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம் நீ பாடும் கீதம் பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு பனி விழும் காடு பனி விழும் காடு ஒத்தையடி பாதையில் ஒத்தையடி பாதையில் உன்கூட பொடிநட உன்கூட பொடிநட இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணு நீ போதுமே Moongil thottam Mooligai vaasam Niranja mounam Nee paadum geetham Pournami iravu Pournami iravu Pani vizhum kaadu Pani vizhum kaadu Othaiyadi paadhaiyil Unkooda podinada Ithu pothum enakku Ithu pothumae Verenna venum nee pothumae Ithu pothum enakku Ithu pothumae Verenna venum nee pothumae Moongil thottam Mooligai vaasam Niranja mounam Nee paadum geetham Kulathaan karaiyilae Kulikkum paravaiga Siragu valathumae Thuliga therikumae Mun kovam viduthu Munthaanai eduthu Nee mella thudaikka Naa unna anaikka Ithu pothum enakku Ithu pothumae Verenna venum nee pothumae Ithu pothum enakku Ithu pothumae Verenna venum nee pothumae Marangal nadungum Maarkazhi irukka Ratham uraiyum Kulirum irukka Ushnam yaashikkum Udalum irukka Otha porvaiyila Iruvarum irukka Ithu pothum enakku Ithu pothumae Verenna venum nee pothumae Ithu pothum enakku Ithu pothumae Verenna venum Nee pothumae Moongil thottam Moongil thottam Mooligai vaasam Mooligai vaasam Niranja mounam Niranja mounam Nee paadum geetham Nee paadum geetham Pournami iravu Pournami iravu Pani vizhum kaadu Pani vizhum kaadu Othaiyadi paadhaiyil Othaiyadi paadhaiyil Unkooda podinada Unkooda podinada Ithu pothum enakku Ithu pothumae Verenna venum Nee pothumae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Moongil Thottam lyrics in Tamil by Abhay Jodhpurkar, Harini, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.