Ennai Azhaithavarae by Davidsam Joyson song Lyrics and video
Artist: | Davidsam Joyson |
---|---|
Album: | Single |
Music: | John Rohith |
Lyricist: | Davidsam Joyson |
Label: | Davidsam Joyson |
Genre: | Christian |
Release: | 2021-07-07 |
Lyrics (English)
ENNAI AZHAITHAVARAE SONG LYRICS IN TAMIL: Ennai Azhaithavarae (என்னை அழைத்தவரே) is a Tamil Christian song, voiced by Davidsam Joyson from Davidsam Joyson . The song is composed by John Rohith , with lyrics written by Davidsam Joyson . Ennai azhaithavarae entrum nadathuveerae Unga karam iruka bayam illayae Ennai azhaithavarae entrum nadathuveerae Unga karam iruka bayam illayae Entha paathaiyaiyum thaandiduven Entha soolnilaiyum maerkolluven Entha paathaiyaiyum thaandiduven Entha soolnilaiyum maerkolluven Unga karam iruka bayam illayae Unga karam iruka bayam illayae Karuvile ennai kandavarae Peyar solli ennai azhaithavare Karuvile ennai kandavarae Peyar solli ennai azhaithavare Nanmaigal enakkai seibavare Vazhuvaamal ennai kaaththavarae Inimelum ennai kaappavarae Ennai azhaithavarae entrum nadathuveerae Unga karam iruka bayam illayae Ennai azhaithavarae entrum nadathuveerae Unga karam iruka bayam illayae Pullulla idangalil meithiduveer Amarntha thanneerandai nadaththiduveer Pullulla idangalil meithiduveer Amarntha thanneerandai nadaththiduveer Maranaththin pallathaakku soolnthittalum Vaakkennum kolinaal belapaduththi Enakkaana nanamaiyai kaana seiveer Ennai azhaithavarae entrum nadathuveerae Unga karam iruka bayam illayae Ennai azhaithavarae entrum nadathuveerae Unga karam iruka bayam illayae Entha paathaiyilum naan nadappen Entha soolnilaiyum maerkolluven Entha paathaiyilum naan nadappen Entha soolnilaiyum maerkolluven atozlyric.com Unga karam iruka bayam illayae Unga karam iruka bayam illayae Unga karam iruka bayam illayae Unga karam iruka bayam illayae. என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே எந்த பாதையையும் தாண்டிடுவேன் எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன் எந்த பாதையையும் தாண்டிடுவேன் எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன் உங்க கரம் இருக்க பயமில்லையே உங்க கரம் இருக்க பயமில்லையே கருவிலே என்னை கண்டவரே பெயர்சொல்லி என்னை அழைத்தவரே கருவிலே என்னை கண்டவரே பெயர்சொல்லி என்னை அழைத்தவரே நன்மைகள் எனக்காய் செய்பவரே வழுவாமல் என்னை காத்தவரே இனிமேலும் என்னை காப்பவரே என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர் புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர் பரத்கிரிக்.காம் மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும் வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி எனக்கான நன்மையை காண செய்வீர் என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே எந்த பாதையிலும் நான் நடப்பேன் எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன் எந்த பாதையிலும் நான் நடப்பேன் எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன் உங்க கரம் இருக்க பயமில்லையே உங்க கரம் இருக்க பயமில்லையே உங்க கரம் இருக்க பயமில்லையே உங்க கரம் இருக்க பயமில்லையே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ennai Azhaithavarae lyrics in Tamil by Davidsam Joyson, music by John Rohith. Includes YouTube video and lyrics in multiple languages.