Yetho Yetho by Chaitra Ambadipudi song Lyrics and video
Artist: | Chaitra Ambadipudi |
---|---|
Album: | Single |
Music: | Mickey J Meyer |
Lyricist: | Soundararajan K |
Label: | Saregama Tamil |
Genre: | Love |
Release: | 2021-11-26 |
Lyrics (English)
YETHO YETHO SONG LYRICS: The song is sung by Chaitra Ambadipudi from the soundtrack album for the Tamil film Shyam Singha Roy , directed by Rahul Sankrityan, starring Nani, Sai Pallavi, Krithi Shetty and Madonna Sebastian. "YETHO YETHO" song was composed by Mickey J Meyer , with lyrics written by Soundararajan K . Edho edho paravasamaagudhae Yeno yeno idaiveli pogudhae I’m so into you I’m so into you Touch me like you do Love me like you want it I’m so into you I’m so into you I’m so into you I’m so into you Hey nee olithu vaitha kanava Ragasiyathin thadama Thadumaarinen malai kaalamaai Manam maarudhae niram maarutho En thaabangalae Ennil naanae ariya vannam Eera manalaai ullam Jeeva nadhiyin dhaagam Uyir thaakkudhae Hey nee uyirthiralum sumaiya Sumai arulum sugama badhil koorava I’m so into you I’m so into you Touch me like you do Love me like you want it I’m so into you I’m so into you I’m so into you I’m so into you Kaadhal bhaasai pollathadhae Vendam endraal vendum thaan Oh alai alayaai Urasum moochum thaanae Sattendru sudukiradhae Sudum nodiyae kulirvathum yeno Oh anu anuvaai karainthidudhae Nenjam nenjam thannizhai meerudhu Konjam unnilae Ennai naan meettedhukka Engae thaan porthodukka Yaavum ivan vasame En moham thuli ezhuthum kadala Karai kadantha veliya badhil koorava Edho edho paravasamaagudhae Yeno yeno idaiveli pogudhae. ஏதோ ஏதோ பரவசமாகுதே ஏனோ ஏனோ இடைவெளி போகுதே ஐ அம் சோ இண்ட்டூ யு ஐ அம் சோ இண்ட்டூ யு டச் மி லைக் யு டூ லவ் மே லைக் யு வான்ட் இட் atozlyric.com ஐ அம் சோ இண்ட்டூ யு ஐ அம் சோ இண்ட்டூ யு ஐ அம் சோ இண்ட்டூ யு ஐ அம் சோ இண்ட்டூ யு ஹே நீ ஒளித்து வைத்த கனவா ரகசியத்தின் தடமா தடுமாறினேன் மழை காலமாய் மனம் மாறுதே நிறம் மாறுதோ என் தாபங்களே என்னில் நானே அறியா வண்ணம் ஈர மணலாய் உள்ளம் ஜீவ நதியின் தாகம் உயிர் தாக்குதே ஹே நீ உயிர்திரளும் சுமையா சுமை அருளும் சுகமா பதில் கூறவா ஐ அம் சோ இண்ட்டூ யு ஐ அம் சோ இண்ட்டூ யு டச் மி லைக் யு டூ லவ் மே லைக் யு வான்ட் இட் ஐ அம் சோ இண்ட்டூ யு ஐ அம் சோ இண்ட்டூ யு ஐ அம் சோ இண்ட்டூ யு ஐ அம் சோ இண்ட்டூ யு காதல் பாஷை பொல்லாததே வேண்டாம் என்றால் வேண்டும்தான் ஓ அலை அலையாய் உரசும் மூச்சும்தானே சட்டென்று சுடுகிறதே சுடும் நொடியே குளிர்வதும் ஏனோ ஓ அணு அணுவாய் கரைந்திடுதே நெஞ்சம் நெஞ்சம் தன்னிலை மீறுது கொஞ்சம் உன்னிலே என்னை நான் மீட்டெடுக்க எங்கே தான் போர்தொடுக்க யாவும் இவன் வாசமே என் மோகம் துளி எழுதும் கடலா கரை கடந்த வெளியா பதில் கூறவா ஏதோ ஏதோ பரவசமாகுதே ஏனோ ஏனோ இடைவெளி போகுதே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yetho Yetho lyrics in Tamil by Chaitra Ambadipudi, music by Mickey J Meyer. Includes YouTube video and lyrics in multiple languages.