Megamai Vanthu Pogiren by Rajesh Krishnan song Lyrics and video
Artist: | Rajesh Krishnan |
---|---|
Album: | Single |
Music: | S. A. Rajkumar |
Lyricist: | Vairamuthu |
Label: | Sun Music |
Genre: | Happy |
Release: | 2024-11-19 |
Lyrics (English)
MEGAMAI VANTHU POGIREN SONG LYRICS IN TAMIL: Megamai Vanthu Pogiren (மேகமாய் வந்து போகிறேன்) is a Tamil song from the film Thulladha Manamum Thullum , starring Vijay and Simran, directed by Ezhil. "MEGAMAI VANTHU POGIREN" song was composed by S. A. Rajkumar and sung by Rajesh Krishnan , with lyrics written by Vairamuthu . மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் யாாிடம் தூது சொல்வது என்று நான் உன்னை சோ்வது என் அன்பே என் அன்பே மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் உறங்காமலே உளறல் வரும் இதுதானோ ஆரம்பம் அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம் காதல் அழகானதா இல்லை அறிவானதா காதல் சுகமானதா இல்லை சுமையானதா என் அன்பே என் அன்பே மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் நீ வந்ததும் மழை வந்தது நெஞ்செங்கும் ஆனந்தம் நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூவாசம் என் காதல் நிலா என்று வாசல் வரும் அந்த நாள் வந்து தான் என்னில் சுவாசம் வரும் என் அன்பே என் அன்பே மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் யாாிடம் தூது சொல்வது என்று நான் உன்னை சோ்வது என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே Ooo hoo ooo ooo hoo ooo Mmm mmhmm lala lala laa Ooo hoohoo ooo Ooo hoohoo ooo Oho ooo oho hoo ooo oh Megamaai vandhu pogiren Vennila unnai thedinen Megamaai vandhu pogiren Vennila unnai thedinen Yaridam thoodhu solvadhu Endru naan unnai servadhu En anbae aeae en anbae aeae Megamaai vandhu pogiren Vennila unnai thedinen Urangaamalae ularal varum idhudhaano aarambam Adada manam pariponadhae adhil dhaano inbam Kaadhal azhaganadhaa illai arivanadhaa Kaadhal sugamanadhaa illai sumaiyanadhaa En anbae aeae en anbae aeae Megamaai vandhu pogiren Vennila unnai thedinen Megamaai vandhu pogiren Vennila unnai thedinen Nee vandhadhum mazhai vandhadhu Nenjengum aanandham Nee pesinaal en solaiyil engengum poovaasam En kaadhal nila endru vaasal varum Andha naal vandhu dhaan ennil swaasam varum En anbae aeae en anbae aeae Megamaai vandhu pogiren Vennila unnai thedinen Megamaai vandhu pogiren Vennila unnai thedinen Yaridam thoodhu solvadhu Endru naan unnai servadhu En anbae aeae en anbae aeae En anbae aeae en anbae aeae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Megamai Vanthu Pogiren lyrics in Tamil by Rajesh Krishnan, music by S. A. Rajkumar. Includes YouTube video and lyrics in multiple languages.