Irukana Idupirukana by Vijay Prakash, Javed Ali, Sunidhi Chauhan song Lyrics and video
Artist: | Vijay Prakash, Javed Ali, Sunidhi Chauhan |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Pa. Vijay |
Label: | Gemini Audio |
Genre: | Dance |
Release: | 2025-02-20 |
Lyrics (English)
IRUKANA IDUPIRUKANA SONG LYRICS: The song is sung by Vijay Prakash , Javed Ali and Sunidhi Chauhan from the Tamil film Nanban , directed by S. Shankar. The film stars Vijay, Jiiva, Srikanth, Ileana D'Cruz, Sathyaraj and Sathyan in the lead role. The music of "Irukana Idupirukana" song is composed by Harris Jayaraj , while the lyrics are penned by Pa. Vijay . குக்கு குகூ குக்கு குகூ குக்கு குகூ குக்கு குகூ லபக்கு ராணி லபக்கு ராணி கலப்பியாணி கலப்பியாணி இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா உன் இடை தானா இன்ப கடைதானா மெல்லிடை தாண்டி உடைதானா அட இக்கனி முக்கனி முகடு நான் துத்த நாக தகடு உன் உதடுக்குள் எத்தன உதடு ஒன்னு குடு குடு அடி அஞ்சன மஞ்சன மயிலு நீ கஞ்சன் ஜங்கா ரயிலு உன் இடுப்பே ஆறாம் விரலு நீ கிள்ளு கிள்ளு ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாசம் மல்லி உன் மேனி வெங்கல வெள்ளி சொல்லி சொல்லி உன்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாசம் மல்லி என் மேனி வெங்கல வெள்ளி சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி ஒருவாட்டி இடுப்பாட்டி மலை இறக்க இறக்கத்தில தள்ள இடங்காட்டி தடங்காட்டி என அறக்க பறக்க வந்து கொல்ல அடங்காட்டி மடங்காட்டி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன் படங்காட்டி பயம் காட்டி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன் நான் சின்ன பையன் பையன் நீ கன்ன வெய்யேன் வெய்யேன் நான் சொன்னா செய்யேன் வா வாயில் வலை வாயேன் லபக்கு ராணி லபக்கு ராணி கும்பத்து மகனே கலப்பியாணி கலப்பியாணி ரக்ஷலுபே பே ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாசம் மல்லி உன் மேனி வெங்கல வெள்ளி சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி லைச்சானா லைச்சானா இத லவங்கம் லவங்கம் கடிச்சானா இனிச்சானா இனிச்சானா வாய் மணலில் கடல திணிச்சானா கொழுக்கானா மொழுக்கானா நல்ல பழுத்து பழுத்து தலுக்கானா இளைச்சானா கொழைச்சானா ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சானா நீ செங்கிஸ்தானா ஆண் : ஹ்ம்ம் இனி உன் கிஸ் தானா ஹ்ம்ம் நான் மங்கூஸ் தானா உன் கையில் கஜகஸ்தானா லபக்கு ராணி லபக்கு ராணி கும்பத்து மகனே கலப்பியாணி கலப்பியாணி ரக்ஷலுபே பே இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா உன் இடை தானா இன்ப கடைதானா மெல்லிடை தாண்டி உடைதானா அட இக்கனி முக்கனி முகடு நான் துத்த நாக தகடு உன் உதடுக்குள் எத்தன உதடு ஒன்னு குடு குடு அடி அஞ்சன மஞ்சன மயிலு நீ கஞ்சன் ஜங்கா ரயிலு உன் இடுப்பே ஆறாம் விரலு நீ கிள்ளு கிள்ளு ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாசம் மல்லி உன் மேனி வெங்கல வெள்ளி சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி Kukkuu kukoo kukku kukooo Kukkuu kukoo kukku kukooo Labakku raani Labakku raani Kalappiyaane kalappiyaane Irukkaana idupirukkaana Illaiyaanaa illieana Un idai thaana inbaa kadaithaana Mellidai thaandi udai thaana Ada ikkani mukkani mugadu Naan thutha naga thagudu Un udhatukul ethana udhadu Onnu kudu kudu Adi anjana manjana mayilu Nee kanjan janga rail-u Un iduppae aaram viralu Nee gilu gilu Olli belly Jelly belly malli Vaasam malli Un meni vengala velli Solli solli Unna alli killi Kannam killi vizhayaada Vandhavan gilli Olli belly Jelly belly malli Vaasam malli En meni vengala velli Solli solli Enna alli killi Kannam killi vizhayaada Vandhavan gilli Oruvaati idupaati Malai eraka erakathila thallaa Edangaati thadangaati Ena araka paraka vanthu kolla Adangaati madangaati Vaai uraika uraika mutham veiyen Padankaati bayam kaati Nenju eraika eraika thapu seiyen Naan chinna paiyen paiyen Nee kanna veiyen veiyen Naan sonna seiyen Va vayil vazhai vaayen Labakku raani Labakku raani kumbathu maganee Kalappiyaane kalappiyaane Rakshalube be Olli belly Jelly belly malli Vaasam malli Un meni vengala velli Solli solli Enna alli killi Kannam killi vizhayaada Vandhavan gilli Laichaana laichaana Idha lavangam lavangam kadichaana Inichaana inichaana Vaai manalil kadala thinichaana Kozhukkaana molukkaana Nalla pazhuthu pazhuthu thalukkaana Ilaichaana kozhachaana Romba sedhukki sedhuki ozhachaana Nee chengisthaana hmmm Ini un kiss thaana hmmm Naan mangose thaana Un kaiyil kajakasthaana Labakku raani Labakku raani kumbathu maganee Kalappiyaane kalappiyaane Rakshalube be Irukkaana idupirukkaana Illaiyaanaa illieana Un idai thaana inbaa kadaithaana Mellidai thaandi udai thaana Ada ikkani mukkani mugadu Naan thutha naga thagudu Un udhatukul ethana udhadu Onnu kudu kudu Adi anjana manjana mayilu Nee kanjan janga rail-u Un iduppae aaram viralu Nee gilu gilu uuuuu Olli belly Jelly belly malli Vaasam malli Un meni vengala velli Solli solli Enna alli killi Kannam killi vizhayaada Vandhavan gilli Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Irukana Idupirukana lyrics in Tamil by Vijay Prakash, Javed Ali, Sunidhi Chauhan, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.