Vaatura Theetura by V.M. Mahalingam, Meenakshi Ilayaraja song Lyrics and video
Artist: | V.M. Mahalingam, Meenakshi Ilayaraja |
---|---|
Album: | Single |
Music: | C. Sathya |
Lyricist: | Lavarthan |
Label: | Think Music India |
Genre: | Dance |
Release: | 2022-01-17 |
Lyrics (English)
VAATURA THEETURA SONG LYRICS IN TAMIL: Vaatura Theetura (வாட்டுற தீட்டுற) is a Tamil song from the film Theal , starring Prabhudeva, Samyukta, Eshwari Rao and Yogi Babu, directed by Harikumar. "VAATURA THEETURA" song was composed by C. Sathya and sung by V.M. Mahalingam and Meenakshi Ilayaraja , with lyrics written by Lavarthan . Vaatura theetura ennai kannala Ennai sikkiram thoothuriye Maatuna kaatura enakulla Pudhu kadhala moothuriye Mazhaiya kottura manasa thattura Verasa muttura nenjulla nee ottura Orala kuththura urava nikkura Korava kokkula maati ennai sikkura Ookkedukura ulla alatti meluttura Ennai suruttu pola neeyum mela urinji izhukkura Sit edukkura ennai dip u adikkira Ada vadicha thanni soodu pola aavi parakkura Yen moraikkura morandu pudikkira Irukki anachi kannathula Umma umma umma kudukkuren Moramtha pola podaikkuren Soramtha pola adikkuren Oramtha pottu valartha ennai Veena yendi veruttura Kitta vandha kanakkira Etti ninna konakkira Vattam pottu ullukulla Kottam neeyum adikkira Keera pola anji ennai kadanji pogura Aara pola valanji nezhunji enga odura Mandi pottu kedakkum vayasa nondi aakkura Konji pesi thavikkum manasa puncture aakura Yendi parakkura usura edukkura Irukku anachi kannamthula Umma umma umma kudukkura. வாட்டுற தீட்டுற கண்ணால என்ன சீக்கிரம் தூத்துறியே மாட்டுனா காட்டுற எனக்குள்ள புது காதல மூட்டுறியே மழையா கொட்டுற மனச தட்டுற வெரசா முட்டுற நெஞ்சுல நீ ஒட்டுற உரலா குத்துற உறவா நிக்குற கொறவா கொக்குல மாட்டி என்னை சிக்குற ஊக்கெடுக்குற உள்ள அலட்டி மெலுட்டுற என்ன சுருட்டு போல நீயும் மேல உறிஞ்சி இழுக்குற சீட் எடுக்குற என்னை டிப்பு அடிக்கிற அட வடிச்ச தண்ணி சூடு போல ஆவி பறக்குற ஏன் மொறைக்குற மொரண்டு புடிக்கிற இருக்கி அணச்சி கன்னத்துல உம்மா உம்மா உம்மா குடுக்குறேன் முறத்த போல பொடைக்குறேன் சுரத்த போல அடிக்குறேன் உரத்த போட்டு வளர்த்த என்ன வீணா ஏண்டி வெரட்டுற கிட்ட வந்தா கனைக்கிற எட்டி நின்னா கொனைக்கிற வட்டம் போட்டு உள்ளுக்குள்ள கொட்டம் நீயும் அடிக்கிற கீர போல ஆஞ்சி என்ன கடஞ்சி போடுற ஆற போல வளஞ்சி நெழுஞ்சி எங்க ஓடுற மண்டி போட்டு கெடக்கும் வயச நொண்டி ஆக்குற கொஞ்சி பேசி தவிக்கும் மனச பஞ்சர் ஆக்குற atozlyric.com ஏண்டி பறக்குற உசுரா எதுக்குரா இருக்கி அணச்சி கன்னத்துல உம்மா உம்மா உம்மா குடுக்குற. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vaatura Theetura lyrics in Tamil by V.M. Mahalingam, Meenakshi Ilayaraja, music by C. Sathya. Includes YouTube video and lyrics in multiple languages.