Fun Damaka by Abishek Raaja song Lyrics and video
Artist: | Abishek Raaja |
---|---|
Album: | Single |
Music: | Kala Charan |
Lyricist: | Shrenik Viswanath |
Label: | Saregama Tamil |
Genre: | |
Release: | 2023-10-05 |
Lyrics (English)
FUN DAMAKA SONG LYRICS IN TAMIL: Fun Damaka (ஃபன் டமாக்கா) is a Tamil song from the film Enaku Endey Kidaiyaathu , starring Vikram Ramesh, Swayam Siddha, Sivakumar Raju and Karthik Venkatraman, directed by Vikram Ramesh. "FUN DAMAKA" song was composed by Kala Charan and sung by Abishek Raaja , with lyrics written by Shrenik Viswanath . Fun damaka Fun damaka Cutting podu da raja Intha setting thaane Enga kailaaasaa Kadhavu thorakkuma lesaa Sernthu kudikkalame savageaa Adutha round-ku cheers ah Ulla irukkum varaikkum Nalla time pass ah Situvation romba pudhusaa Saraaku kodda romance ah Venam valikuthu Enga story romba trajedy Aanalum adangala Intha ranaganthula Oru fun dammka Onna sikkitom ula ula Thorandhu vida aaluthan inga illa Open pannu atha fulla fulla Side dish illanalum paravailla Tripping aaguthey slow ah Ithu beach eh illatha oru goa ah Escape illatha theevaa Thalladum irava vaa vaa Wanted ah vathu maatti Expectaiton vs reality Aanalum adangala Intha ranagalathilum Oru fun damaka Moodi suthikitta sarakku Vithiye suthikichu namakku Passwod ennava irukkum Sorga vaasal eppothan thorakkum ஃபன் டமாக்கா ஃபன் டமாக்கா கட்டிங் போடு டா ராஜா இந்த செட்டிங் தானே எங்க கைலாசா கதவு தொறக்குமா லேசா சேர்ந்து குடிக்கலாமே சாவேஜா அடுத்த ரவுண்ட்-கு சியர்ஸ் ஆ உள்ள இருக்கும் வரைக்கும் நல்ல டைம் பாஸ் ஆ சிட்டுவேசன் ரொம்ப புதுசா சரக்கு கூட தா ரொமான்ஸ் ஆ வேணாம் வலிக்குது எங்க ஸ்டோரி ரொம்ப டிராஜெடி ஆனாலும் அடங்கல இந்த ரணகளத்துலும் ஒரு ஃபன் டமாக்கா ஒன்னா சிக்கிட்டோம் உள்ள உள்ள தொறந்து விட ஆளுதான் இங்க இல்ல ஓபன் பண்ணு அந்த ஃபுள்ள ஃபுள்ள சைட் டிஷ் இல்லனாலும் பரவாயில்லை ட்ரிப்பிங் ஆகுதே ஸ்லோ ஆ இது பீச் ஏ இல்லத ஒரு கோவா ஆ எஸ்கேப் இல்லா தீவா தள்ளாடும் இரவா வா வா வான்ட்டடா வந்து மாட்டி எக்ஸ்படேசன் Vs ரியாலிட்டி ஆனாலும் அடங்கல இந்த ரனகளத்திலும் ஒரு ஃபன் டமாக்கா atozlyric.com மூடி சுத்திகிட்ட சரக்கு விதியே சுத்திகிச்சு நமக்கு பாஸ்வோடு என்னவா இருக்கு சொர்க வாசல் எப்பதான் தொறக்கும் Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Fun Damaka lyrics in Tamil by Abishek Raaja, music by Kala Charan. Includes YouTube video and lyrics in multiple languages.