Kalyaana Maalai 1 by S. P. Balasubrahmanyam song Lyrics and video
Artist: | S. P. Balasubrahmanyam |
---|---|
Album: | Single |
Music: | Ilayaraja |
Lyricist: | Vaali |
Label: | Pyramid Music |
Genre: | Devotional |
Release: | 2025-04-23 |
Lyrics (English)
KALYAANA MAALAI 1 SONG LYRICS IN TAMIL: 'கல்யாண மாலை ௧' The song is sung by S. P. Balasubrahmanyam from the soundtrack album for the Tamil film Pudhu Pudhu Arthangal , directed by K. Balachander, starring Rahman, Sithara and Geetha. "KALYAANA MAALAI 1" is a Devotional song, composed by Ilayaraja , with lyrics written by Vaali . கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி சந்தோஷ சாம்ராஜ்யமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா பரத்கிரிக்.காம் நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே என் சோகம் என்னோடுதான் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen atozlyric.com Vaalibangal odum vayadhaaga koodum Aanaalum anbu maaraadhathu Maalaiyidum sondham mudipotta bandham Pirivennum sollae ariyaadhathu Azhagaana manaivi anbaana thunaivi Amaindhaalae perinbamae Madimeedhu thuyila sarasangal payila Moghangal aarambamae Nalla manaiyaalin nesam oru kodi Nenjamenum veenai paadumae thodi Sandhoosha saamraajyamae Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Koovugindra kuyilai koottukkul vaithu Paadendru sonnaal paadaadhamaa Solaimayil thannai siraivaithu pootti Aadendru sonnaal aadaadhamaa Naaldhorum rasigan paarattum kalainjan Kaavalgal enakillaiyae Sogangal enakum nenjodu irukkum Sirikaadha naalillaiyae Thukkam silaneram pongivarumbodhum Makkal manampolae paaduven kannae En sogham ennodudhaan… Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Hmmm mmmm mmmmm mmmmmm Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kalyaana Maalai 1 lyrics in Tamil by S. P. Balasubrahmanyam, music by Ilayaraja. Includes YouTube video and lyrics in multiple languages.