Kannala Kannala by Kaushik Krish, Padmalatha song Lyrics and video
Artist: | Kaushik Krish, Padmalatha |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Hiphop Tamizha |
Label: | Sony Music India |
Genre: | Playful |
Release: | 2024-09-19 |
Lyrics (English)
கண்ணால கண்ணால | KANNALA KANNALA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Kaushik Krish and Padmalatha from the Tamil film Thani Oruvan , directed by Mohan Raja. The film stars Jayam Ravi, Arvind Swamy and Nayanthara in the lead role. The music of "KANNALA KANNALA" song is composed by Hiphop Tamizha , while the lyrics are penned by Hiphop Tamizha . நெஞ்சோரமா ஒரு காதல் துளிரும்போது கண்ணோரமா சிறுகண்ணீா் துளிகள் ஏனோ கண்ணாளனே என் கண்ணால் உன்ன கைதாக்கிட நான் நினைச்சேனே கண்ணீாிலே ஒரு மை போலவே உன்னோடு சேர துடிச்சேனே மனசுல பூங்காத்து நீ பாக்கும் திசையில் வீசும் போது நமக்குன்னு ஒரு தேசம் அதில் இருவரும் சோ்ந்து ஒன்னா வாழ்வோம் கண்ணால கண்ணால என் மேல என் மேல தீய எாிஞ்சுபுட்ட சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புாிஞ்சிபுட்ட கண்ணால கண்ணால என் மேல என் மேல தீய எாிஞ்சுபுட்ட சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புாிஞ்சிபுட்ட காதல் ராகம் நீ தானே உன் வாழ்வின் கீதம் நான்தானே காதலோடு வாழ்வேனே இந்த வாழ்வின் எல்லைப் போனாலும் மறந்ததில்லை என் இதயம் உன்னை நினைக்க முப்பொழுதும் கரையவில்லை உன் இதயம் கலங்குகிறேனே எப்பொழுதும் கலங்குகிறேனே எப்பொழுதும் காதலினாலே இப்பொழுதும் ஜன்னல் ஓரம் தென்றல் காற்று வீசும் போதிலே கண்கள் ரெண்டும் காதலோடு பேசும் போதிலே இயற்கை அது வியந்திடுமே உன் அழகில் தினம் தினமே மழை வருமே மழை வருமே என் மனதுக்குள் புயல் வருமே மனசுல பூங்காத்து நீ பாக்கும் திசையில் வீசும் போது நமக்குன்னு ஒரு தேசம் அதில் இருவரும் சோ்ந்து ஒன்னா வாழ்வோம் கண்ணால கண்ணால என் மேல என் மேல தீய எாிஞ்சுபுட்ட சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புாிஞ்சிபுட்ட கண்ணால கண்ணால என் மேல என் மேல தீய எாிஞ்சுபுட்ட சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புாிஞ்சிபுட்ட Nenjorama Oru kadhal thulirumbodhu Kannorama Sirukanneer thuligal yenooo Kannalane en kannal unna Kaidhakida naan neichenae Kaneerilae oru mai polavae Unnodu sera thudichenae Manasula poongaathu Nee paakum thisaiyil veesum bodhu Namakkunu oru desam Adhil iruvarum sernthu onna vaazhvom Kannala kannala en mela en mela Theeya yerunjiputa Solladha sollaala ul nenjil yeno Kalavaram purinjiputta Kannala kannala en mela en mela Theeya yerunjiputa Solladha sollaala ul nenjil yeno Kalavaram purinjiputta Kadhal raagam nee dhanae Un vaazhvin geetham naan dhanae Kadhalodu vaazhvenae Indha vaazhvin ellai ponnallum Marandhadhillai en idhayam Unnai ninaikka muppozhudhum Karayavillai un idhayam Kalangugirenae yepozhudhum Kalangugirenae yepozhudhum Kadhalinaalae ippozhudhum Jannal oram thendral katru veesum bodhilae Kangal rendum kadhal oodu pesum bodhilae Iyarkai adhu viyandhidumae Un azhagil dhinam dhinamae Mazhai varumae mazhai varumae En manadhukul puyal varumae Manasula poongaathu Nee paakum thisaiyil veesum bodhu Namakkunu oru desam Adhil iruvarum sernthu onna vaazhvom Kannala kannala en mela en mela Theeya yerunjiputa Solladha sollaala ul nenjil yeno Kalavaram purinjiputta Kannala kannala en mela en mela Theeya yerunjiputa Solladha sollaala ul nenjil yeno Kalavaram purinjiputta Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kannala Kannala lyrics in Tamil by Kaushik Krish, Padmalatha, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.