Veerapandi Kottayile by K. S. Chithra, Unni Menon, Mano song Lyrics and video
Artist: | K. S. Chithra, Unni Menon, Mano |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | AP International |
Genre: | Dance |
Release: | 2025-01-29 |
Lyrics (English)
VEERAPANDI KOTTAYILE SONG LYRICS IN TAMIL: 'வீரபாண்டி கோட்டையிலே' The song is sung by K. S. Chithra , Unni Menon and Mano from the soundtrack album for the Tamil film Thiruda Thiruda , directed by Mani Ratnam, starring Prashanth, Anand, Anu Aggarwal and Heera Rajagopal. "VEERAPANDI KOTTAYILE" is a Dance song, composed by A. R. Rahman , with lyrics written by Vairamuthu . ஆஹா ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ ஆஆ ஆஹா ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ ஆஆ ஆஹா ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ ஆஆ ஆஹா ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ ஆஆ வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே ஊரும் ஆறும் தூங்கும் போது பூவும் நிலவும் சாயும் போது கொலுசு சத்தம் மனசை திருடியதே வீரபாண்டி கோட்டையிலே மை இருட்டு வேளையிலே கொலுசு சத்தம் மனசை திருடியதே வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே வளைவி சத்தம் இதயம் திருடியதே வீரபாண்டி கோட்டையிலே வெள்ளி முளைக்கும் வேளையிலே பருவப்பொண்ண திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு தங்க செருப்ப தாரேன் கனி வாழை காலுக்கு பவளங்கள் தாரேன் பால் போன்ற பல்லுக்கு முத்து சரங்கள் தாரேன் முன் கோவச்சொல்லுக்கு உன் ஆசை எல்லாம் வெறும் கானல் நீரு நீ ஏழம் போட வேறாளப்பாரு நீ சொல்லும் சொல்லுக்குள்ள என் பொழப்பு வாழும் புள்ள நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊரும் புள்ள வீரபாண்டி கோட்டையிலே மை இருட்டு வேளையிலே கொலுசு சத்தம் மனசை திருடியதே வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே வளைவி சத்தம் இதயம் திருடியதே ஆஹா ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ ஆஆ ஆஹா ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ ஆஆ ரெட்டை சூரியன் வருகுதம்மா ஒற்றை தாமரை கருகுதம்மா வாள்முனையில் ஒரு சுயவரமா மங்கைக்குள் ஒரு பயம் வருமா ஒரு தமயந்தி நானம்மா என் நல ராஜன் யாரம்மா மணவாளன் இங்கே நானம்மா மஹாராஜன் இங்கே நானம்மா இது மாலை மயக்கம் என் மனதில் நடுக்கம் நெஞ்சில் வார்த்தை துடிக்கும் நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா ஊமைகிளி என்ன சொல்லும் நீசொல்லும் சொல்லுக்குள்ள என் பொழப்பு வாழும் புள்ள நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊரும் புள்ள வீரபாண்டி கோட்டையிலே மை இருட்டு வேளையிலே கொலுசு சத்தம் மனசை திருடியதே வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே வளைவி சத்தம் இதயம் திருடியதே ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ நீசொல்லும் சொல்லுக்குள்ள என் பொழப்பு வாழும் புள்ள நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊரும் புள்ள வீரபாண்டி கோட்டையிலே வெள்ளி முளைக்கும் வேளையிலே பருவப்பொண்ண திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே காடும் மழையும் தூங்கும்போது கொலுசு சத்தம் மனசை திருடியதே Ahaaa aaa aaa aa Aaa aaa aaaa Ahaaa aaa aaa aa Aaa aaa aaaa Veera paandi kottayilae Minnal adikkum velayilae Oorum aarum thoongum pothu Poovum nilavum saayum pothu Kolusu satham manasai thirudiyathae Veera paandi kottayilae Mai iruttu velayilae Kolusu satham manasai thirudiyathae Veera paandi kottayilae Minnal adikkum velayilae Valavi satham ithayam thirudiyathae Veera paandi kottayilae Velli mullaikkum velayilae Paruvapponna thirudi thazhuva Thittamitta kalvargalae Minji kolusu nenjai thirudiyatho Vairangal thaaren Valamana tholukku Thanga seruppu thaaren Kani vazhai kaalukku Pavalangal thaaren Paal pondra pallukku Muthu sarangal thaaren Mun kovachollukku Un aasai ellaam Verum kaanal neeru Nee yelam poda veraalappaaru Nee sollum sollukkkulla En pozhappu vaazhum pulla Nee potta vethalaikku En naakku oorum pulla Veera paandi kottayilae Mai iruttu velayilae Kolusu satham manasai thirudiyathae Veera paandi kottayilae Minnal adikkum velayilae Valavi satham ithayam thirudiyathae Ahaaa aaa aaa aa Aaa aaa aaaa Ahaaa aaa aaa aa Aaa aaa aaaa Rettai sooriyan varuguthamma Ottrai thaamarai karuguthamma Vaal munaiyil oru suyamvarama Mangaikkul oru bayam varuma Oru dhamayanthi naanamma En nala raajan yaaramma Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Veerapandi Kottayile lyrics in Tamil by K. S. Chithra, Unni Menon, Mano, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.