Yendi Vittu Pona by Silambarasan TR song Lyrics and video
Artist: | Silambarasan TR |
---|---|
Album: | Single |
Music: | Leon James |
Lyricist: | Ko Sesha |
Label: | Think Music India |
Genre: | Playful |
Release: | 2025-01-30 |
Lyrics (English)
YENDI VITTU PONA SONG LYRICS IN TAMIL: 'ஏன்டி விட்டு போன' The song is sung by Silambarasan TR from the soundtrack album for the Tamil film Dragon , directed by Ashwath Marimuthu, starring Pradeep Ranganathan, Anupama Parameswaran and Kayadu Lohar. "YENDI VITTU PONA" is a Playful song, composed by Leon James , with lyrics written by Ko Sesha . ஒரு நொடியில் காதல் நெஞ்சை உடைத்தாயடி அழகான ஓவியத்தை கிழித்தாயடி சிரிப்புக்குள் காயம் வைத்து சிதைத்தாயடி விதை போட்ட கையில் வேரை சாய்த்தாயடி சேர்ந்து கண்ட கனவுகள் பிழையா சொன்ன வார்த்தை மொத்தமும் பொய்யா கண்ணீர் இங்கு சிந்தி கொண்டே கேள்வி கேட்க்கிறேன் சாகும் வரையில் கூடவே இருப்பேன் என்று செய்த சத்தியமெல்லாம் வெறும் வார்த்தையா நீ போட்டது பகல் வேசமா ஏன்டி விட்டு போன உன் இதயம் கல்லா என்ன ஏன்டி விட்டு போன நிஜமா புரியலடி ஏன்டி விட்டு போன நான் தனியா இங்க சாக ஏன்டி விட்டு போன அய்யோ வலிக்குதடி உன்னை ரசிச்ச எனக்கு இது வேணும் உன்னை நேசிச்ச எனக்கு இது வேணும் உன்னை நம்பி நான் கிடந்தேனே எனக்கு இன்னும் வேணும்டி தீயில் விழும் ஈசலை போல உன் விழியில் விழுந்தவன் நானோ உயிர் மொத்தமும் வெந்து தணிந்து காந்தலாச்சுடி உன்னை பிரிந்தால் அந்த உலகம் சுழலாதடி தன்னந்தனியாய் இனிமேல் நானும் உலகினில் வாழ்ந்து என்னடி எந்தன் ஆகாயத்தின் நிலவே நீதானடி உன்னை நான் தேடி நான் தேடி என் ஆயுள் தீரட்டும்டி ஏன்டி விட்டு போன உன் இதயம் கல்லா என்ன ஏன்டி விட்டு போன நிஜமா புரியலடி ஏன்டி விட்டு போன நான் தனியா இங்க சாக ஏன்டி விட்டு போன அய்யோ வலிக்குதடி ஏன்டி ஏன்டி ஏன்டி விட்டு போன நீ என் நெஞ்ச மண்ணுல நீயும் குழி தோண்டி பொதச்சுட்டடி ஏன்டி ஏன்டி ஏன்டி விட்டு போன நீ உயிர் இருந்தும் பொணத்த போல உன்னால மாறிட்டேன்டி Oru nodiyil kaadhal nenjai Udaithaaiyadi Azhagana oviyathai kizhithaaiyadi Sirippukkul kaayam vaithu Sidhaithaaiyadi Vidhai potta kaiyil verai saaithaauyadi Serndhu kanda kanavugal pizhaiyaa Sonna avarthai mothamum poiyaa Kanneer ingu sindhi konde kelviketkkiren Saagum varaiyil koodave iruppen Endru seidha sathiyam ellaam Verum vaarthaiyaa? Nee pottadhu pagal veshamaa Yendi vittu ponaa Un idhayam kalla enna Yendi vittu ponaa Nijamaaa puriyala di Yendi vittu ponaa Naa thaniya inga saaga Yendi vittu ponaa Haiyooo valikkudhadi Unna rasichaa enakkidhu venum Unna nesichaa enakkidhu venum Unna nambhi naan kidandhene Enakku innum venum di Theeyil vilum eesalai pola Un vizhiyil vilunthavan naano Uyir mothamum vendhu thanindhu Kaandhal aachudi Unnai pirindhaal andha ulagam Suzhaalathadi Thannan thaniyaai inimel naanum Ulaginil vaazhnthu ennadi Endhan aagayathin nilave Neethaanadi Unnai naan thedi naan thedi En aayul theerattum di Yendi vittu ponaa Un idhayam kalla enna Yendi vittu ponaa Nijamaaa puriyala di Yendi vittu ponaa Naa thanya inga saaga Yendi vittu ponaa Haiyooo valikkudhadi Yendi yendi yendi Vittu ponaa nee En nenja mannula neeyum Kuzhithondi podhachittadi Yendi yendi yendi Vittu ponaa nee Uyir irundhum pinatha pola Unnaala maaritten di Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yendi Vittu Pona lyrics in Tamil by Silambarasan TR, music by Leon James. Includes YouTube video and lyrics in multiple languages.