Amour by Rk Adithya song Lyrics and video
Artist: | Rk Adithya |
---|---|
Album: | Single |
Music: | Pranav Aditya, Sanjay Prashadh KR |
Lyricist: | Sanjay Prashadh KR, Gopi Murugan |
Label: | Saregama Tamil |
Genre: | Sad |
Release: | 2022-03-09 |
Lyrics (English)
AMOUR SONG LYRICS IN TAMIL: காதல், The song is sung by Rk Adithya and released by Saregama Tamil label. AMOUR is a Sad song, composed by Pranav Aditya and Sanjay Prashadh KR , with lyrics written by Sanjay Prashadh KR and Gopi Murugan . The music video of this song is picturised on Adithya RK and Aaliya Hayath. Sila neram unnai kaana En mananum ketpadhu eno Pala neram ennnul naane Sollamal siripadh eno Sila neram unnai kaana En mananum ketpadhu eno Pala neram ennnul naane Sollamal tholaivadh eno En kannul unnai vaithen Un pinnal naanum vandhen En koobam ennai vittu ponnadhe En swasam neeye dhaane En mozhiyum neeye dhaane Sollamal ponapinbum Unnai thedi naanum vandhen Kalangal ponnapinbum Ennuyirum pirindha pinbum Ennule needan irrupaye Vegudhooram ponapinbum Ennai nee marandha pinbum Ennule needan irupaaye Unnodu naan vazhdhakalangal ellam Manadukul ketkiradhe Nee sonna varthaigal kavidhayaipola Ennule inikiradhe Un mudivumthevai illai Badhilum thevai illai Ninaivu podhum ennaku En kanavil neeyum vandhai Vizhiyil nilaithu nindrai Nijangal maraka seidhai Kalangal ponnapinbum Ennuyirum pirindha pinbum Ennule needan irrupaye Vegudhooram ponapinbum Ennai nee marandha pinbum Ennule needan irupaaye. சில நேரம் உன்னை காண என் மனமும் கேட்பது ஏனோ பல நேரம் என்னுள் நானே சொல்லாமல் சிரிப்பது ஏனோ சில நேரம் உன்னை காண என் மனமும் கேட்பது ஏனோ பல நேரம் என்னுள் நானே சொல்லாமல் தொலைவது ஏனோ என் கண்ணுள் உன்னை வைத்தேன் உன் பின்னால் நானும் வந்தேன் என் கோபம் என்னை விட்டு போனதே என் சுவாசம் நீயே தானே என் மொழியும் நீயே தானே சொல்லாமல் போன பின்பும் உன்னை தேடி நானும் வந்தேன் atozlyric.com காலங்கள் போன பின்பும் என்னுயிரும் பிரிந்த பின்பும் என்னுள்ளே நீதான் இருப்பாயே வெகுதூரம் போன பின்பும் என்னை நீ மறந்த பின்பும் என்னுள்ளே நீதான் இருப்பாயே உன்னோடு நான் வாழ்ந்த காலங்கள் எல்லாம் மனதுக்குள் கேட்கிறதே நீ சொன்ன வார்த்தைகள் கவிதை போல என்னுள்ளே இனிக்கிறதே உன் முடிவும் தேவை இல்லை பதிலும் தேவை இல்லை நினைவு போதும் எனக்கு என் கனவில் நீயும் வந்தாய் விழியில் நிலைத்து நின்றாய் நிஜங்கள் மறக்க செய்தாய் வெகுதூரம் போன பின்பும் என்னை நீ மறந்த பின்பும் என்னுள்ளே நீதான் இருப்பாயே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Amour lyrics in Tamil by Rk Adithya, music by Pranav Aditya, Sanjay Prashadh KR. Includes YouTube video and lyrics in multiple languages.