Kovakkara Kiliye by Sujatha Mohan, Tippu song Lyrics and video
Artist: | Sujatha Mohan, Tippu |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Na. Muthukumar |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-09-26 |
Lyrics (English)
LYRICS OF KOVAKKARA KILIYE IN TAMIL: 'கோவக்காரக் கிளியே' The song is sung by Sujatha Mohan and Tippu from the Tamil film Vel , directed by Hari. The film stars Suriya, Kalabhavan Mani, Vadivelu and Asin in the lead role. "KOVAKKARA KILIYE" is a Playful song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Na. Muthukumar . கோவக்காரக் கிளியே எனைக் கொத்தி விட்டுப் போகாதே அருவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே ஏ கோவக்காரக்கிளியே எனைக் கொத்தி விட்டுப் போகாதே அருவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இதுதானா ஏனோ ஏனோ நெஞ்சம் குடை சாயுதே அட காதல் இதுதானா கோவக்காரக்கிளியே எனைக் கொத்தி விட்டுப் போகாதே அருவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே ஏ சூரியகாந்திப் பூவப்போல முகத்த திருப்புறியே நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல செதரி ஓடுறியே ஏ அழகா நீயும் இதமா பேசி ஆள உசுப்புறியே ஒன்கிருதா மேல மெதுவா சாய என்ன தொறத்துறியே மயிலாப்பூரு மயிலே ஒரு இறகுபோடம்மா என் சொந்த ஊரு மதுரை அட தள்ளி நில்லையா உருகாத பொன்னுமில்ல உடையாத பெண்ணுமில்ல சரிதான் போடி புள்ள மேயாத ஆடு இல்ல மேயாட்டி புல்லும் இல்ல சவடால் தேவையில்ல ஏனோ ஏனோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இதுதானா ஏனோ ஏனோ நெஞ்சம் குடை சாயுதே அட காதல் இதுதானா கோவக்காரக்கிளியே எனைக் கொத்தி விட்டுப் போகாதே அருவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே ஆஆஹா சித்திரமாச வெயிலப்போல சூட்டக் கௌப்புறியே நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா என்ன சுத்துறியே ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே ஏய்… பத்திரம் போட்டகையால் ஒரு பதியம் போடைய்யா பட்டா நீயும் தந்தா நான் பயிரே வைப்பேனே பசிதாகம் தோணவில்ல படுத்தாலும் தூக்கமில்ல காதல் இதுதானா கண்ணாடி பாக்கவில்ல முன்னாடி நீயும்மில்ல காதல் இதுதானா ஓ ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இதுதானா ஏனோ ஏனோ நெஞ்சம் குடை சாயுதே அட காதல் இதுதானா கோவக்காரக்கிளியே எனைக் கொத்தி விட்டுப் போகாதே அருவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே Kovakkaara kiliyae Enai koththi vittu pogaathae Aruvaa manaiya pola Nee puruvanthookki kaattaathae eh Kovakkaara kiliyae Enai koththi vittu pogaathae Aruvaa manaiya pola Nee puruvanthookki kaattaathae Yetho yetho konjam Vali kooduthae Ada kaadhal idhudhaanaa Yetho yetho nenjam Kodai saiyuthae Ada kaadhal idhudhaanaa Kovakkaara kiliyae Enai koththi vittu pogaathae Aruvaa manaiya pola Nee puruvanthookki kaattaathae Ye sooriyagandhi poovapola Mugaththa thiruppuriyae Nee sozhatti potta soliyappola Sethari oduriyae Ye azhaga neeyum Idhamaa pesi aala usuppuriyae Onkiruthaa mela medhuvaa saaya Enna thorathuriyae Mayilappooru mayilae Oru eraguppodammaa En sontha ooru madurai Ada thalli nillaiyaa Urugatha ponnumilla Udaiyaatha pennumilla Sarithaan podi pullae Meyaadha aadum illa Meyaati pullum illa Savadaal thevai illa Yeno yeno konjam Vali kooduthae Ada kaadhal idhudhaanaa Yeno yeno nenjam Kodai saiyuthae Ada kaadhal idhudhaanaa Kovakkaara kiliyae Enai koththi vittu pogaathae Aruvaa manaiya pola Nee puruvanthookki kaattaathae Aaahaa Sithiramaasa veyilappola Sootta kelappuriyae Nee pottakkaattu puzhuthi kaathaa Enna suththuriyae Yei patharamaathu Thangam pola mavusa kaatturiyae Nee pakkathu veettu murukkaippola Murukkaa irukkiriyae Yei pathiram pottakaiyaal Oru pathiyam podaiyaa Pattaa neeyum thantha Naan payirae veppenae Pasithaagam thonavillai Paduthaalum thookkamillae Kaadhal idhuthaanaa Kannaadi paakkavilla Munnaadi neeyumilla Kaadhal idhuthaanaa Oh yetho yetho konjam Vali kooduthae Ada kaadhal idhudhaanaa Yetho yetho nenjam Kodai saiyuthae Ada kaadhal idhudhaanaa Kovakkaara kiliyae Enai koththi vittu pogaathae Aruvaa manaiya pola Nee puruvanthookki kaattaathae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kovakkara Kiliye lyrics in Tamil by Sujatha Mohan, Tippu, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.