Unna Nenachadhum by Shreya Ghoshal, Sarthak Kalyani song Lyrics and video

Artist: | Shreya Ghoshal, Sarthak Kalyani |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Thamarai |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2024-12-11 |
Lyrics (English)
LYRICS OF UNNA NENACHADHUM IN TAMIL: 'உன்ன நெனச்சதும்' The song is sung by Shreya Ghoshal and Sarthak Kalyani from the Tamil film Vendhu Thanindhathu Kaadu , directed by Gautham Vasudev Menon. The film stars Silambarasan, Radhika Sarathkumar and Siddhi Idnani in the lead role. "UNNA NENACHADHUM" is a Love song, composed by A.R. Rahman , with lyrics written by Thamarai . உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே தூரம் குறைந்ததும் பேச தோணுதே பேச பேச தான் இன்னும் பிடிக்குதே பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே நேசங்களால் கைகள் இணைந்ததே கை சேர்ந்ததால் கவலை மறந்ததே தோள் சாயவும் தொலைந்து போகவும் கடைசியாக ஓரிடம் கிடைத்ததே உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா இரு புறம் அதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே Unna nenachathum manasu mayanguthae Manasu mayangi thaan muththam kettathae Muththam kettadhum mugam sivanthathae Mugam sivanthathum idhayam thiranthathae Idhayam thiranthathum Aasai nuzhainthathae Aasai nuzhainthathum Dhooram kurainthathae Unna nenachathum manasu mayanguthae Manasu mayangi thaan muththam kettathae Dhooram kurainthathum pesa thonuthae Pesa pesa thaan innum pidikuthae Pidikum endrathaal nadikka thonuthae Nadikkum podhilae sirippu vanthathae Sirippu vanthathum nerukkam aaguthae Nerungi paarkkaiyil nesam puriyuthae Nesangalaal kaigal inainthathae Kai sernthathaal kavalai maranthathe Thol saayavum tholainthu pogavum Kadaisiyaaga oridam kidaithathae Unna nenachathum manasu mayanguthae Manasu mayangi thaan muththam kettathae Mazhai varugira manam varuvathu Enakku mattumaa Thanimaiyil adhai mugargira sugam Unakkum kittuma Iru puram adhil naduvinil puyal Enakku mattumaa Mazhaiyena varum maragatha kural Suvaril muttuma Enadhu puthaiyal manalilae Kothikkum analilae Irundhum viraivil kai serum Payanam mudivilae Unna nenachathum manasu mayanguthae Manasu mayangi thaan muththam kettathae Muththam kettathum mugam sivanthathae Mugam sivanthathum idhayam thiranthathae Idhayam thiranthathum Aasai nuzhainthathae Aasai nuzhainthathum Dhooram kurainthathae Unna nenachathum manasu mayanguthae Manasu mayangi thaan muththam kettathae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Unna Nenachadhum lyrics in Tamil by Shreya Ghoshal, Sarthak Kalyani, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.